யாழ்ப்பாண காவாலி பீத்தாண்டியை பிணையில் விடுவித்த நீதிமன்றம்! அங்கஜனின் சித்தப்பாவின் பெற்றோல்செற் கொலைக்கு நடந்தது என்ன?
யாழ் இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவனை தாய்க்கு முன் நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்குதல் மேற்கொண்ட குழுவின் தலைவனான பீத்தாண்டி குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின் தலைமறைவாகினான். இந் நிலையில் இவன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயராக்கிய போது 3 லட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
பீத்தாண்டிக்கு ஆதரவாக சிறிகாந்தா லோயரும் சர்மினி லோயரும் நிசாந்தன் லோயரும் ஆயராகியதாகத் தெரியவருகின்றது. குறித்த பீத்தாண்டி 2022ம் ஆண்டு யூன் மாதம் அங்கஜனின் சித்தப்பாவின் யாழ் நகரில் உள்ள பெற்றோல்செறில் நடந்த கொலை ஒன்றுடன் சம்மந்தப்பட்டவன் என்பதுடன் அந் நேரத்தில் அங்கஜனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக பீத்தாண்டியை பொலிசாரின் பிடியிலிருந்து அங்கஜன் விடுவித்ததாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டால் குறித்த கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான பீத்தாண்டி அகப்படுவான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு அரசியல் காவாலிகளின் அடியாளாக காணப்படும் பீத்தாண்டி பிணையில் வந்த பின்னர் பேஸ்புக்கில் போட்டுள்ள சீன் இதுதான்…






0 comments:
Post a Comment