இந்தியாவில் வீடொன்றில் வாழை இலையில் உணவருந்தியதால் ஒட்டு மொத்த குடும்பமே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், அவர் உணவருந்திய வாழை இலையில் வவ்வால்களில் மூலம் பரவிய வைரஸ் கிருமிகள் இருந்தாகவும், மேலும் வாழை இலையை அவர்கள் நன்கு கழுவாமல் விட்டதாலே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவமால் இருபுறமும் நன்கு கழுவி விட்டு, உணவருந்தவும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் நம் ஒவ்வொருவரின் உயிர்களும் காலம் வரும் வரை பாதுகாத்து கொள்வது அவர் அவர் கடமையாகும்.
0 comments:
Post a Comment