யாழில் பிரபல வர்த்தகர் ஒருவர், சென்னையில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகை மீனாவுடன் தங்கியிருந்து வந்துள்ளதாக தனது சகபாடி நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். மீனாவுடன் தங்குவதற்கு மட்டும் மீனாவுக்கு இலங்கைப் பணத்தில் 30 லட்சம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக குறித்த வர்த்தகரின் நண்பர் ஒருவர் ஓடியோ ஆதாரத்துடன் ஊடகவியலாளர் ஒருவருக்கு தகவல்களை அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களிடம் நகைகளை வாங்குவது மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குறித்த வர்த்தகர் அண்மையில் தமிழ்நாட்டிற்கு சென்று வந்துள்ள நிலையிலேயே குறித்த தகவல்களை தனது நண்பர்களுடனான மது விருந்தின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது கைத் தொலைபேசியில் மீனாவுடன் கைபோட்டபடி நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் நண்பர்களுக்கு காட்டி மகிழ்ந்துள்ளார். அத்துடன் தனது நண்பர்களுக்கு மீனாவுடன் வட்சப் வீடியோ மூலமாக நேரடியாக உரையாடியும் நண்பர்களை வயிற்றை எரியப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. இவரது செயற்பாட்டை பொறுக்க முடியாத நிலையில் நண்பர் ஒருவர் ஊடகவியலாளருக்கு தங்களுடன் மீனா தொடர்பாக கதைத்த ஆதாரங்களை அனுப்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இதே வேளை கப்பிற்றல் எப்.எம் பணிப்பாளராகக் கடமையாற்றும் முஸ்லீம் இனத்தவரான ஒருவரும் தென்னிந்திய நடிகைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள கோடீஸ்வரர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் கில்லாடி எனவும் வர்த்தகர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. கப்பிற்றல் எப்.எம் முதலாளியான யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தம்பி குஷ் போதைப்பொருள் கடத்தி பிடிபட்டு சிறைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment