மண்ட பத்திரம் குழு உறவுகளே முடிந்தால் உதவிசெய்ய முன்வாருங்கள்
#குறுதிப்புற்றுநோயாக #அடையாளம் #காணப்பட்டு #மருத்துவ #வசதிக்காக #போராடும் #குழந்தை
மீராகேணி RDS வீதியில் வசிக்கும் றமழான் இஸ்ஸத்தீன் அவர்களின் அன்பு மகளான
பாத்திமா சீமா என்ற 6வயது சிறுமி கொழும்பு மஹரம வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு
மருத்துவ பரிசோதனையின் போது குறுதிப்புற்று நோய் என்று அடையாளம் காணப்பட்டு இரண்டு மாதங்களையும் கடந்து செல்கின்றது....
மஹரகம வைத்தியசாலையில் 6மாதகாலம் தொடர்சியாக சிகிச்சை நடைபெற வேண்டும் என்பதால் குழந்தையுடன் தந்தையும் வைத்தியசாலையில் தங்கிஉள்ளார்.
போதிய வருமாணம் இன்றி 4பிள்ளைகளுடன் வாழ்கையை நடந்தும் தாய் தந்தையினர் தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலையை கருத்தில்கொண்டு நிலைகுழைந்துபோய் உள்ளனர்
.
இரண்டு மாதங்களுக்கு மேலாக மருத்துவ சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலையில் மகளின் நோயை குணப்படுத்த அந்த தந்தை போராடிக்கொண்டு இருக்கின்றார்
இவர்களின் ஒரு நாள் செலவு 1000அல்லது 1500 க்கு உட்பட்டதாகவும்
மேலதிக மருந்துவகைகள் தேவை ஏற்படின் தொகை கூடிச்செல்கின்றது ..
இரண்டு மாதமும் முகம் தெரியா உறவுகளின் உதவியோடு கடந்துவிட்டார்கள்
தற்போது என்னசெய்வது மகளின் மருத்துவத்தை நீடிக்க யாரிடம் உதவி தேடுவது?
எனது வறுமை என்னை தடுகின்றதே?
எனது மகளின் நோயை என்னால் குணப்படுத்த முடியுமா?
இரக்க மணம் உள்ளவர்கள் எனது மகளின் கண்ணீரை துடைப்பார்களா?
இறைவன் அவ்வாறானவர்களுக்கு எனது மகளை அடையாளப்படுத்தி கொடுப்பானா?
என்ற கேள்விளோடு இனிவரும் நாட்களை கடக்கப்போகின்றனே என்று அந்த அழகிய மகளின்தந்தை கூறியதை கேட்டு கண் கலங்கியவனாக இப்பதிவை இடுகின்றேன்
இரண்டு மாதங்களும் அவசரசிகிச்சைப்பிரிவில் மருத்துவம் நடைபெற்றுள்ளது
மகளின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது
உட்கொள்ளும் மருந்தின் தாக்கமே அது
என் மகளின்அழகிய முகம் மற்றும் கைகள் சற்று வீங்கியும்
,தலை முடிகள் இடை இடையே விழுவதுமாக காணப்படுகின்றது.
எனது மகள் நிமிர்ந்து பார்க்கும் போதல்லாம்
என்னை எப்போது வாப்பா வீட்ட கூட்டிப்போவீங்க என்ற ஏக்கம் என்னை சுருட்டிவிடுகின்றது.
இறைவன் போதுமானவன் எனது மகள் பூரண சுகத்தோடு வீடு திரும்புவாள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றேன் என்ற அந்த தந்தையின் வார்தைகளே மீண்டும் முகநூலில் பதிவிடச் செய்தது...
எனவே அன்பான உறவுகளே
இச்சிறுமியின் மருத்துவ தேவைக்காக உங்களால் முடியுமான உதவிகளை வழங்கிடுங்கள் இறைவன் போதுமானவன்
மீண்டும் இச்சிறுமியின் கண்ணீரை துடைக்க இப்பதிவை இடுகின்றேன்
முடியுமானவர்கள் இப்பதிவை #share செய்யுங்கள்
உதவ நினைப்பவர்கள்
123200260038055
MRS. Naleema Ahamed usan
Eravur..
Peoples bank
தொடர்புகொண்டு உறுதி செய்யவேண்டிய நம்பர்
சிறுமியின் தந்தை
Mohamed Jeezan
0 comments:
Post a Comment