ரஜனியும் எல்லோர் மாதிரியும் தன் கலைப்பயணத்தை ஐரோப்பா முழுவதும் தொடரும் எண்ணத்தோடு முதற் தெரிவாக சுவிற்சர்லாந்தை தெரிவு செய்து வீரா திரைப்படம் வெளிவந்த 1992 அல்லது 1993இல் வந்திருந்தார்.
வந்திருந்த ரஜினிகாந்தோடு சுவிசிலுள்ள தமிழ் அமைப்புகள் பேச்சுவார்த்தையொன்றை நடத்தின அதாவது அந்த நிகழ்விலிருந்து கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை தமிழகத் தமிழருக்கும் ஒரு பகுதியை ஈழத்தமிழருக்கும் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ரஜனிகாந்தோ அந்த நிதியை கர்நாடகாவில் முதலிடும் நோக்கில் மாற்றுக் கருத்தின்றி தெளிவாக இருந்தார்.இதன் விளைவுகளை எதிர்நோக்க தயாராகவிருக்குமாறு எச்சரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் ரஜனி நிகழ்வை நடத்தாமல் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றார்.
அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற எந்தவொரு நிகழ்வுக்கும் ரஜனி வருவதில்லை.ரஜினியை ஓட ஓட விரட்டிய வரலாறும் ஈழத்தமிழருக்கு உண்டு எனக்கூறி...
0 comments:
Post a Comment