பொம்பிளைக் கள்ளனான பொலிஸ் அமலதாஸ் உடனடியாக இடமாற்றம்!!
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்துவந்த காவாலி அமலதாஸுக்கு அதாரடியாக இன்று முதல் (28) இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி
குறித்த பொலிஸ் காவாலி பல்வேறு விதமான காவாலி செயற்பாடுகளிலும், பிச்சை எடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்ததால், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் காவாலி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளான்.
இந்த இடமாற்றத்தை வழங்கி வட்டுக்கோட்டை மக்களை பாதுகாத்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவுக்கு மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
இவன் ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் நிலையங்களிலும் காவாலி செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் இவன் காவாலித்தனத்தில் ஈடுபட்டால் உடனடியாக எமது செய்திப் பிரிவுக்கு தெரியப்படுத்தவும்.
0 comments:
Post a Comment