நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, September 12, 2023

நல்லூர் ஆலய பின் பக்க வாயில் சனநெரிசலில் சிக்கி 8பேர் வைத்திய சாலையில் அனுமதி!


 நல்லூர் ஆலய பின் பக்க வாயில் சனநெரிசலில் சிக்கி 8பேர் வைத்திய சாலையில் அனுமதி!

விரைவாக பகிருங்கள்!! நல்லூர் ஆலய நிருவாகமே உடனே முடிவெடுங்கள்

மக்கள் நெரிசலில் ஏதும் விபரீதங்கள் நடக்கலாம், நல்லூரில் நல்லூரானே கோவிக்காதே பக்தர்களாகிய நாங்களும் நீங்கள் சொன்னபடி ஒத்துழைப்பு தருகிறோம் அதேபோல எங்களுக்கும் நீங்கள் சில ஒத்துழைப்புகளை தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதோடு கோயில் பின் பகுதியில் ஒரு வழி வசால் உள்ளது.மக்கள் செல்வது கடினமாக உள்ளதால் மற்ற வாசலையும் திறந்து மக்களை கஷ்டப்படுத்தாம இலகுவாக செல்ல விடுங்கள்

முன் பகுதியில் போட்டு இருக்கிற இரும்புத் தடை பெரும் ஒரு ஆபத்தாக இருக்கிறது,  நெருக்கடியான நேரத்தில் போய் வருவது கஷ்டமாக இருக்கிறது தயவுசெய்து நல்லூர் நிர்வாகம் கருத்தில் கொண்டு நாளைய தேர் திருவிழாவிற்கு ஆவது அதனை விலக்ல் செய்ய வேண்டும்.

இதை சொன்னால் நல்லூருக்கு நாங்கள் துரோகியாக இருக்கலாம் மக்கள் பக்தர் நலம் கொண்டு இதனைக் கவனத்தில் கொள்ளவும் என பக்தர் ஒருவர் பகரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment