Tuesday, November 25, 2025
கிளிநொச்சியில் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் மாமனார் சிவராசசிங்கம்! எதற்காக?
கிளிநொச்சியில் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் மாமனார் சிவராசசிங்கம்! எதற்காக?
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது-59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் மாமனார் சிவராசசிங்கம்! எதற்காக?
கிளிநொச்சியில் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் மாமனார் சிவராசசிங்கம்! எதற்காக?
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது-59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனாவைத்தியசாலையில் பிரதாபனின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு நடந்த கதி!! இப்படியும் வைத்தியர்களா?
சாவகச்சேரி – மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் 25.09.2025 அன்று அவருக்கு பிறசருடன் (உயர்குருதி அமுக்கம்) கூடிய வலிப்பு திடீரென ஏற்பட்டது. ஆகையால் அவர் நோயாளர் காவுவண்டி முலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியாலைக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மூலம் வைத்தியர் கஜேந்திரனுக்கு தகவல் வழங்கப்பட்டது.
தனது பணி முடிந்து வீட்டில் இருந்த வைத்தியர் கஜேந்திரன், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விரைந்து வந்து, தாயையும் சேயையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய வைத்திய குழுவுடன் தயார்நிலையில் இருந்தார்
பிரதாபனின் மனைவியை காப்பாற்ற வந்த சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர், இரவு வேளை என்றும் பாராது யாருமே இல்லாத வயல்வெளியில் தனது காரினை நிறுத்தி விட்டு நோயாளர் காவு வண்டியில் ஏறி சென்றுள்ளார்.
நோயாளர் காவு வண்டியின் சாரதியின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக நோயாளர் காவு வண்டியானது மிகவேகமாக யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு முன்வாசலுக்கு வர, அங்கு தயாராக இருந்த வைத்தியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளர் காவு வண்டியில் வந்த பிரதாபனின் மனைவியை அவசர சிகிச்சை பிரிவுக்கு மிகவும் வேகமாக கொண்டு சென்றனர்.
அந்த நேரத்தில் தனது மனைவியை காப்பாற்றுவது கடினமான விடயம் என்பதுடன் அவரது பிள்ளையையும் 99 வீதம் காப்பாற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலை காணப்பட்டதாக பிரதாபன் கூறுகின்றார். தகுந்த நேரத்தில் மிகவும் விரைவாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட மருத்துவ குழுவினரின் போராட்டத்தால் பிரதாபனின் மனைவி காப்பாற்றப்பட்டார்.
தனது பிள்ளையை 1வீதம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தாக பிரதாபன் கூறுகின்றார். மருத்துவ குழுவினரின் கடுமையான போராட்டத்தால் குழந்தையும் காப்பாற்றப்பட்டு, 39 நாட்கள் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் தற்போது நலமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவ்வாறான தன்னலமற்ற மருத்துவ குழுவினரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமை புரிகின்றனர். சில பொறுப்பற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையை சார்ந்த அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளாலேயே அனைவருக்கும் கெட்ட பெயர் கிடைக்கின்றது.
யாழ் இளைஞன் கொலையின் மர்மம் துலங்கியது: அக்கரைப்பற்றில் இருவர் கைது!
யாழ் இளைஞன் கொலையின் மர்மம் துலங்கியது: அக்கரைப்பற்றில் இருவர் கைது!
யாழ்ப்பாணம், வடராட்சி பகுதியில் இளைஞன் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தின் கொலையாளிகள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரும் இன்று (25) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, நெல்லியடி பொலிசாரால் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அக்கரைப்பற்றை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி, கரணவாய், முதலைக்குழி பகுதியை சேர்ந்த இராஜகுலேந்திரன் பிரிந்தன் என்ற இளைஞன், கடந்த 17ஆம் திகதி குத்திக் கொல்லப்பட்டிருந்தார்.
நள்ளிரவில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றை நம்பி, வீட்டை விட்டு வெளியில் சென்றவர், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.
அவரது இரண்டு தொலைபேசிகளையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருந்தனர்.
தொலைபேசி அழைப்பு பகுப்பாய்வின் மூலம், அவருக்கு இறுதியாக அழைப்பேற்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த இலக்கத்துக்குரியவர், அம்பாறை, அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர்.
நேற்று முன்தினம் அக்கரைப்பற்றுக்கு சென்ற காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர், அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை மர்மம் துலங்கியது.
அந்த இளைஞனின் மூத்த சகோதரன் பிரான்ஸில் வசிக்கிறார்.
கொல்லப்பட்ட இளைஞனும் பிரான்ஸில் வசித்து விட்டு இலங்கை திரும்பியவர். இருவருக்கும் பிரான்ஸில் தகராறு ஒன்று எழுந்துள்ளது.
கைதான இளைஞனின் சகோதரினின் தனிப்பட்ட விவகாரம் மற்றும் பணப்பரிமாற்ற விவகாரத்தால், அவரை கொல்ல யாரிடமாவது ஒப்பந்தம் வழங்குமாறு சகோதரன் கேட்டதாக கைதான இளைஞன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போதைக்கு அடிமையான முஸ்லிம் இளைஞன் ஒருவரை, பிரான்ஸூக்கு அனுப்பிவிடுவதாக குறிப்பிட்டு, கொலைக்கு உடந்தையாக பயன்படுத்தியுள்ளனர்.
இருவரும் யாழ்ப்பாணம் வந்து, கொல்லப்பட்ட நபரின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை பார்வையிட்டும் உள்ளனர்.
பின்னர், கொலைக்கு திட்டமிட்டு யாழ் நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி பார்சல் ஒன்று வந்துள்ளதாக தெரிவித்து, வீட்டிலிருந்து வெளியே அழைத்துள்ளனர்.
இதன்போது அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
கைதான இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
Monday, November 24, 2025
கொழும்புக்கு எக்ஸ்சாம் எழுதப் போவதாக கூறி காதலனை ஏமாற்றி சுவிஸ் குடும்பஸ்தருடன் பறந்த பல்கலைக்கழக காதலி!! கிளிநொச்சியில் சம்பவம்!!
கொழும்புக்கு எக்ஸ்சாம் எழுதப் போவதாக கூறி காதலனை ஏமாற்றி சுவிஸ் குடும்பஸ்தருடன் பறந்த பல்கலைக்கழக காதலி!! கிளிநொச்சியில் சம்பவம்!!
கிளிநொச்சியைச் சேர்ந்த 25 வயது யுவதி ஒருவர் காதலனை ஏமாற்றி சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்பஸ்தருடன் தொடர்பட்டு சுவிஸ்லாந் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 40 வயதான குறித்த சுவிஸ் குடும்பஸ்தர் சுவிஸ்லாந்தில் மனைவியை விவாகரத்து செய்த பின் கடந்த வருட தொடக்கத்திலிருந்து வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சியில் சில மாதங்கள் தங்கியிருந்த பின் மீண்டும் சுவிஸ் சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவரை யாரும் அறியாத வண்ணம் பதிவுத் திருமணம் முடித்துள்ளார். ஆனால் அந்தப் பதிவுத்திருமணம் யுவதியின் பெற்றோருக்கு தெரியும் என காதலன் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த யுவதி வவுனியா பல்கலைக்கழகத்தில் கற்று வந்ததுடன் அங்கு கல்வி கற்றுவந்த விசுவமடுப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை காதலித்தும் வந்துள்ளார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், காதலனின் சகோதரியின் திருமணம் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என காதலியின் பெற்றோரால் கூறப்பட்டு வந்ததாம். இந் நிலையிலேயே குறித்த யுவதி தனது காதலனுக்கும் தெரியாமல் சுவிஸ்லாந்துக்கு சென்றுள்ளதாக காதலன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புக்கு தனியார் வங்கி ஒன்றின் எக்ஸ்சாம் ஒன்று எழுதுப் போவதாகவும் 5 நாட்கள் அதற்காக கொழும்பில் தங்கியிருக்கப் போவதாகவும் தனது தாயாருடன் கொழும்பு சென்று அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து எக்சாம் எழுதிவிட்டு வரப் போவதாகவும் காதலனுக்கு தெரிவித்து காதலனை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந் சென்றுள்ளார் குறித்த யுவதி. காதலன் அனுப்பிய யுவதியின் பெற்றோரின் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்த போது அவர்கள் வேறு ஒருகதையைக் கூறினார்கள்.
தனது மகளைக் காதலித்து வந்த குறித்த மாணவன் மூத்த சகோதரி திருமணம் செய்யாது இருப்பதாக கூறி தனது மகளை திருமணம் செய்ய பின்னடித்து வந்ததுடன் அவனது தாயும் தாயாரின் தம்பியாருமாகச் சேர்ந்து தமது வீட்டுக்கு வந்து சகோதரியின் திருமணத்திற்காக 35 லட்சம் ரூபா சீதனம் கேட்டதாகவும் அதன் பின்னரே தனது மகள் காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்கள்.
இது தொடர்பாக காதலனிடம் கேட்ட போது, “தான் தனது சகோதரியின் திருமண விடயத்தை கூறிய போது காதலியின் பெற்றோரே உமது அக்காவின் திருமணம் நடைபெற்ற பின் மகளைத் திருமணம் செய்யுங்கள் என்று கூறியதுடன் நிரந்தரமான வேலை ஒன்று கிடைத்த பின்னர் திருமணத்தை செய்வது நல்லது என கூறி பின்னடித்து வந்ததாகவும் அவர்கள் கூறுவது சரி என நினைத்து தான் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும் தனது தாயாரும் மாமாவும் சென்று கதைத்த விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.அத்துடன் அது தொடர்பாக காதலியோ அவளது பெற்றோரோ தனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் காதலன் கூறினார்.
இவ்வாறான நிலையில் காதலனால் அனுப்பப்பட்ட காதலி மற்றும் சுவிஸ் குடும்பஸ்தரின் புகைப்படங்களை நாம் இங்கு பிரசுரிக்கவில்லை.
Friday, November 21, 2025
மனைவியின் படுக்கை காட்சிகளை மனைவியின் தங்கைக்கு அனுப்பிய பிரபல பாடகர் கொழும்பில் கைது!
மனைவியின் படுக்கை காட்சிகளை மனைவியின் தங்கைக்கு அனுப்பிய பிரபல பாடகர் கொழும்பில் கைது!
தனது மனைவியின் ஆ பா ச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் தனது மனைவியின் சகோதரிக்கு அனுப்பிய குற்றச்சாட்டப்பட்டிருந்த பிரபல பாடகர் ஒருவர், தனது குற்றச்சாட்டை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வியாழக்கிழமை (20) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சந்தேக நபருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜகத் பண்டார, தனது தரப்பினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், வழக்கை சுருக்கமாக முடிக்க விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேக நபரின் மனைவி தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த புகார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சந்தேக நபருடன் சுமார் பத்து வருடங்களாக வசித்து வந்த மனைவி, சந்தேக நபரின் தகாத நடத்தை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டிற்குச் சென்று ஜப்பானில் உள்ள ஒரு இளைஞனுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அவர் சமரசம் செய்து பாடகரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
புகார்தாரரின் பேஸ்புக் கணக்கு மூலம் அனுப்பப்பட்ட செய்திகளைச் சரிபார்த்த சந்தேக நபர், செய்தி பரிமாற்றத்தின் போது எடுக்கப்பட்ட நி ர் வாண புகைப்படத்தைக் கண்டு, அந்தப் புகைப்படத்தை தனது மனைவியின் சகோதரிக்கு அனுப்பினார்.
வாட்ஸ்அப்பில் தனது புகைப்படங்கள் பரப்பப்பட்டதாக மனைவி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு 22 ஆம் எண் ஆ பா ச வெளியீடுகள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவுகள் (2) (a) மற்றும் 2 (b) இன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஆ பாச மான அறிக்கைகளைப் பரப்பியதாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சந்தேக நபர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, சந்தேக நபரின் முந்தைய குற்றங்கள் குறித்து அறிக்கை கோருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புகார்தாரர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான் வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
தனது பல்கலைக்கழக காதலிக்கு போதைப்பொருள் பழக்கி பலருக்கு இரையாக்கிய மாணவக் காவாலி!!
தனது பல்கலைக்கழக காதலிக்கு போதைப்பொருள் பழக்கி பலருக்கு இரையாக்கிய மாணவக் காவாலி!!
தனது காதலிக்கு போதைப்பொருள் பாவனையைப் பழக்கி அவளை பலருக்கு இரையாக்கி வந்துள்ள பல்கலைக்கழக மாணவன் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் பிடிபட்ட 22 வயதான யுவதி தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த யுவதி பல்கலைக்கழக மாணவி என்பதும் அவளது காதலனால் குறித்த மாணவி போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியது தொியவந்துள்ளது. இருவரும் போதைப்பொருள் பெறுவதற்காக பல்வேறு வழியில் பணத்தை திரட்டி போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார்கள். அவ்வாறே கொழும்பில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் மாணவி வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி பணம் பெற்று தனது காதலனுடன் போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார். நாளொன்றுக்கு இருவரும் போதைப்பொருள் பாவிப்பதற்கு 15 ஆயிரம ரூபா வரை செலவு செய்து வந்துள்ளார்கள். குறித்த மசாஜ் விடுதியில் சந்தித்த சில ஆண்களுடன் குறித்த மாணவி பாலியல் ரீதியாக உறவைப் பேணி அதற்காக பெருமளவு பணத்தைப் பெற்று வந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 19, 2025
3,500 பேருக்கு நிரந்தர வதிவிட அழைப்பு: கனடா அரசின் புதிய நடவடிக்கை
3,500 பேருக்கு நிரந்தர வதிவிட அழைப்பு: கனடா அரசின் புதிய நடவடிக்கை
கனடா அரசு, மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் நீடித்து வரும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் 3,500 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது.
3,500 பேருக்கு நிரந்தர வதிவிட அழைப்பு: கனடா அரசின் புதிய நடவடிக்கை
கனடா அரசு, மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் நீடித்து வரும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் 3,500 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது.
இந்த அழைப்புகள் நவம்பர் 14, 2025 அன்று Express Entry முறையின் கீழ் வெளியிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றில் CRS (Comprehensive Ranking System) குறைந்தபட்ச மதிப்பெண் 462 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய Canadian Experience Class சுற்றுகளுடன் ஒப்பிடும்போது இந்த மதிப்பெண் குறைவாக இருப்பதால், வெளிநாடுகளில் உள்ள சுகாதார மற்றும் சமூக சேவைகளில் அனுபவமுள்ள நிபுணர்களுக்கும் பரந்த வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள், அவசர சிகிச்சை, நீண்டகால பராமரிப்பு, மனநல சேவைகள், சமூக ஆதரவு சேவைகள் உள்ளிட்ட துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் துரிதமாக சமாளிக்க, அனுபவமுள்ள நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த PR அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவில் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியான முழுநேர பணியாற்றியிருக்க வேண்டும். மேலும், குறைந்தது ஒரு வருட திறமையான வேலை அனுபவம் மற்றும் சுகாதார–சமூக சேவை தொடர்பான 37 தொழில்களில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
அழைப்பு பெற்றவர்கள் 60 நாட்களுக்குள் முழுமையான PR விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அடையாள ஆவணங்கள், காவல் துறையின் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கல்வி மதிப்பீடு மற்றும் வேலை அனுபவ சான்றுகள் உள்ளிட்டவை அவசியமாகும்.
கனடா அரசின் இந்த புதிய நடவடிக்கை, நாட்டின் சுகாதார துறையின் வலிமையை உயர்த்துவதோடு, சர்வதேச அளவில் பணிபுரியும் நிபுணர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்படுகிறது.
தனக்கு குஞ்சைக் காட்டியவன் தொடர்பாக நியூஸ்லாந்து யுவதி வெளியிட்ட பரபரப்பு தகவல் இதோ!!
தனக்கு குஞ்சைக் காட்டியவன் தொடர்பாக நியூஸ்லாந்து யுவதி வெளியிட்ட பரபரப்பு தகவல் இதோ!!
தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாகப் பயணம் செய்துவரும் 24 வயதுடைய நியூசிலாந்து பெண் ஒருவர், இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்தியதால் “அச்ச உணர்வுடன்” இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி (Molly) என்ற அந்தப் பெண், ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்திய குற்றத்திற்காக அந்த நபரைக் கைது செய்த உள்ளூர் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிலர் இந்தச் சம்பவத்திற்காகத் தன்னையே குற்றம் சாட்ட முயன்றது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது தனிப் பயண சாகசங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆவணப்படுத்தும் இந்த இளம் பயணி, தனது பதிவில் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு தனிச் சம்பவம் ஒரு நாட்டையோ அல்லது தனியாகப் பயணிக்கும் பெண்களின் பயணத்தையோ வரையறுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“நான் அந்த காணொளி இந்த அளவுக்குப் பெரியளவில் வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது பெண்களின் பாதுகாப்பு, தனியாகப் பயணம் செய்தல், மற்றும் நாம் இன்றும் எதிர்கொள்ளும் யதார்த்தம் பற்றி உண்மையான உரையாடலைத் தொடங்கினால், அது பயனுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஒரு மாத காலப் பயணத்தில் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த இலங்கை ஒரு “அற்புதமான இடம்” என்று வர்ணித்தார்.
எனவே, ஒரு தனிநபரின் நடத்தையால் இலங்கை மீதான பொதுவான கருத்துக்கள் மாறிவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் பயமின்றி எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும் என்றும், அதற்கு அவர்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது ஆதரவாளர்களுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை சுற்றுலாத்துறை காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்த அவர், “இந்த உரையாடலைத் தொடர்வோம், ஆனால் உலகம் முழுவதும் நல்ல மனிதர்கள் நிறைந்துள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்,” என்று முடித்துள்ளார்.
பிரான்சில் இருந்து வந்து திருமணம் செய்த இளம் குடும்பஸ்தர் கரணவாயில் வெட்டுக்கொலை !!
பிரான்சில் இருந்து வந்து திருமணம் செய்த இளம் குடும்பஸ்தர் கரணவாயில் வெட்டுக்கொலை !!
கரணவாய் கூடாவளவு பகுதியில் கடந்த இரவு பயங்கரம் !
குற்றவாளிகளை தீவிரமாக தேடும் நெல்லியடி பொலிஸார் !
கரணவாய் பகுதியில் பகுதியில் நேற்றிரவு 12:00 மணியளவில் ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர் இனம் தெரியதாக நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டநிலையில் சம்பவிடத்தில் இருந்து சந்தேக நபர்கள் செல்லும் காட்சி சி சி ரி காமரவில் அப்பகுதியில் பதிவாகியுள்ளது
நேற்றிரவு 12:00 மணியளவில் தொலை பேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அவரை பின்தொடர்ந்து சென்ற கொலை குற்றவாளி இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர்
அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீ செட் ஒரு பகுதி இளைஞரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கொலை செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபரகள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி சி சி ரீ காமரவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத்திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது ,
கொலைக்கான காரணம் இதுவரை அறியமுடியவில்லை , நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் , மிக விரைவாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்கள் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சநிலையை உருவாக்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
#jaffnanews #tamilnew #newstamil #Info #paristamil #jafnna #rksmoli
Sunday, November 16, 2025
யாழில் கணவனின் தாயின் முன் கம்பஸ் பெடியனுடன் உட லு றவு கொள்ளும் சுவிஸ் வனஜா!! நடப்பது என்ன?
சுவிஸ்லாந்தில் விவாகரத்துப் பெற்ற பின் யாழ்ப்பாணம் வந்து தனது விவாகரத்துப் பெற்ற கணவனை வெறுப்பேற்றுவதற்காக 22 வயதான பல்கலைக்கழக மாணவனுடன் உ டலு றவு கொண்டு அந்த வீடியோக் காட்சிகளை விவாகரத்துப் பெற்ற கணவனுக்கு அனுப்பி வருவதுடன் கணவன் கட்டிய கோடிக்கணக்கான பெறுதியான வீட்டில் அத்துமீறி குடியேறி கணவனின் வயதான தாயை சித்திரவதை செய்து வருகின்றாள் சிவராஜநாதன் வனஜா. இவளது தந்தையின் பெயர் சுந்தரநாதன். இவள் முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்டவள் என்பதுடன் 10 வருடங்களுக்கு முன் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவள் வேலை செய்து கொண்டிருந்த போது தனது 23 வயதில் 41 வயதான சிவராஜநாதனை காதலித்து திருமணம் முடித்துள்ளாள். தனது வயது தொடர்பாகவும் தான் நீண்டகாலம் திருமணம் செய்யாமல் இருந்த காரணத்தையும் வனஜாவுக்கு கூறியே காதலித்து திருமணம் புரிந்ததாக கணவன் சிவராஜநாதன் கூறுகின்றார்.
சுவிஸ் வந்த பின் குழந்தை பெற்றுக் கொள்வதில் வனஜா ஈடுபாடுகாட்டாமல் உல்லாசமாக சுற்றுவதையும் ஊதாரித்தனங்கள் செய்வதையும் தான் பொறுத்துக் கொண்டிருந்த போதும் சுவிஸ்லாந்தில் சூரிச் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருத்தனுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணியதை அவனது மனைவி கையும் மெய்யுமாக கண்டு பிடித்து தன்னை தரக்குறைவாக ஏசியதாகவும் அதன் காரணத்தால் தான் வனஜாவை பிரிந்ததாகவும் கணவர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் வனஜாவை திருமணம் செய்வதற்கு முன்னரே யாழ் திருநெல்வேலிப் பகுதியில் காணி வாங்கி பல கோடிரூபா பெறுமதியான நவீன வீடு ஒன்று கட்டி அங்கு தனது வயதான தாயாரை வேலைக்காரர்களை வைத்து பராமரித்து வந்துள்ளார். கணவனின் சொத்துக்கள் மற்றும் விபரங்களை அறிந்து வைத்திரு்நத வனஜா விவாகரத்துப் பெற்றபின் உடனடியாக இலங்கை திரும்பி கணவனின் வீட்டில் அடாத்தாக வாழ்ந்து வருவதாகத் தெரியவருகின்றது.அத்துடன் வயதான தாயரை பராமரித்து வந்தவா்களையும் அங்கிருந்து துரத்திய பின் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை வீட்டில் குடியமர்த்தி அவர்களில் ஒருவனுடன் தகாத உறவைப் பேணி வருவதுடன் அந்த உறவுக் காட்சிகளை தனக்கு அனுப்பி வருவதாக கணவன் எமக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
தாயாரை கவனிப்பவர்களை துரத்தியது தொடர்பாகவும் தாயாரின் முன் மனைவி பல்கலைக்கழக மாணவனுடன் உ டலு றவு கொள்வது தொடர்பகவும் பொலிசாருக்கு தானும் தனது உறவுகளும் தாயாரும் பலதடவைகள் முறையிட்டும் பொலிசார் அதற்கு நடவடிக்கை எடுக்காது வீட்டை விட்டு வெளியேறுதற்காக சிவில் வழக்காக பதிவதற்கு ஆலோசனை கூறி வருகின்றார்கள் என கணவன் கூறுகின்றான். தான் மாணவனுடன் உல்லாசமாக இருப்பது தனது தனிப்பட்ட நடவடிக்கை என்றும் அதனை தனது முன்னாள் கணவன் வீட்டில்அவரது தாயாா் மூலமாக இரகசிய கமரா பூட்டி திருட்டு வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்து தன்னை அச்சுறுத்துகின்றார் என வனஜா பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளாள் எனவும் வனஜா அனுப்பிய வீடியோ ஆதாரங்களை தான் பொலிசாருக்கு கொடுத்த போதும் குறித்த வீடியோ அனுப்பப்பட்ட தொலைபேசி வட்சப் இலக்கம் வனஜாவுக்குரியது இல்லை என கூறி பொலிசார் வனஜா மீது நடவடிக்கை எடுக்காது உள்ளார்கள் எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பெண்கள் செய்யும் வில்லத்தனங்கள் மிக மிக கொடூரமானதாக காணப்படுவது தற்போது அதிகரித்துள்ளது
Wednesday, November 12, 2025
அடங்காத கா மம்! நாளுக்கொரு ஆண் நண்பர்களுடன் உல்லாசம்!! யாழில் தாய் மாமனால் பச்சை பனை மட்டையால் அடித்துக் கொல்ல்பபட்ட 24 வயது நிவேதா!1 நடந்தது என்ன?
அடங்காத கா மம்! நாளுக்கொரு ஆண் நண்பர்களுடன் உல்லாசம்!! யாழில் தாய் மாமனால் பச்சை பனை மட்டையால் அடித்துக் கொல்ல்பபட்ட 24 வயது நிவேதா!1 நடந்தது என்ன?
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் நேற்றையதினம் (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் மரணவிசாரணை மேற்கொள்ளப்பட்ட போதும், வைத்தியர்கள் சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், யுவதியின் உடலில் பல பாகங்களில் கடுமையான கண்டல் காயங்கள் அடையாளம் காணப்பட்டன.
யுவதியின் கால், கை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான கண்டல் காயங்கள் ஏற்பட்டு, குருதிக்கசிவு காரணமாக யுவதி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனும், மாமனுடனும் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஒருவித உளநல சிக்கல்கள் இருந்ததால், தங்ககம் ஒன்றிலும் விடப்பட்டிருந்தார். எனினும், அங்கிருந்து ஓடிவந்து விட்டார்.
இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டிலிருந்த ரூ.40,000 பணத்தை எடுத்துச் சென்று, புதிய கையடக்க தொலைபேசியொன்றை வாங்கியதுடன், பின்னர் பல ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்துள்ளார்.
யுவதியின் தாயின் தம்பி, யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கண்டறிந்து, வேறொரு ஆணைப் போல பேசி, யுவதியை குறிப்பிட்ட இடமொன்றுக்கு வரவழைத்து, வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
பின்னர், பச்சை தென்னம்மட்டை வெட்டி, யுவதியை கடுமையாக தாக்கியுள்ளார் மாமன்.
அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து திரும்பிச் சென்றது.
பொலிஸார் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரையும், மற்றொரு இளைஞனையும் கைது செய்துள்ளனர். யுவதியை தாக்கி தும்பாக மாறிய மட்டையையும் பொலிசார் மீட்டுள்ளனர்.ம
Tuesday, November 11, 2025
யாழில் கணவனுக்கு அடங்காத பெண் அலுவலர்! 15 வயது மகளும் சுவிஸ் காவாலி சுஜீந்திரனால் கர்ப்பம்! உயிர்மாயக்க முயற்சி! குடும்பப் பெண்களே ஏன் இப்படி?
தனது மகள் தனது சுவிஸ் நண்பனால் கர்ப்பமாக்கப்பட்ட விரக்தியில் 38 வயது அரச அலுவலரான பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 15 வயதான மகள் கர்ப்பமாகி யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கர்ப்பம் கலைக்கப்பட்ட சம்பவம் குறித்த பெண் அலுவலரின் கணவருக்கு தெரியவந்து கணவர் பொலிசாருக்கு அது தொடர்பாக அறிவிக்க முற்பட்ட நிலையிலேயே குறித்த பெண் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது.
நடந்தது என்ன?
யாழ் நல்லுார் பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பப் பெண் ஜெயா (பெயர் மாற்றம்). ஜெயாவின் கணவர் ரகு (பெயர் மாற்றம்) யாழில் உள்ள பிரபலபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர். இருவரும் 2007 ம் ஆண்டு திருமணம் செய்து இரு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்துள்ளனர். இந் நிலையில்
தனது தம்பியாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொரோனாவுக்கு பின்னர் 2022ம் ஆண்டளவில் கணவருக்கு தெரியாது தனது தாலிக்கொடி தவிர்ந்த ஏனைய நகைகளை வங்கியில் ஈடு வைத்தும் தனது சொந்த வங்கிக் கணக்கில் இருந்த 12 லட்சம ரூபா பணம் பெற்றும் மொ்ததமாக 30 லட்சம் ரூபா பணத்தை தம்பியாரிடம் கொடுத்திருந்தார். தம்பியாரும் திருமணம் முடித்தவர். ஆனால் வெளிநாடு போகும் முயற்சி தோல்வியடைந்து தம்பியார் மீண்டும் திரும்பி வந்ததுடன் நகைகள் மற்றும் பணத்தை அக்காவுக்கு மீண்டும் கொடுக்க வழியில்லாது தவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜெயா விசேட நிகழ்வுகளுக்கு அணிந்து செல்லும் நகைகளைப் பார்த்த ரகு அது தொடர்பாக ஆராய்ந்த போது ஜெயா அணிந்திருந்த நகைகள் கவரிங் நகைகள் என தெரியவந்து அது தொடர்பாக விசாரணை நடாத்திய போது நகைகள் வங்கியில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வங்கயிலிருந்து ஜெயாவின் சேமிப்பும் எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்களுக்கிடையே எழுந்த மோதல் அடிதடியாகி பொலிஸ் நிலையம் வரை சென்று முடிந்துள்ளது. அதன் பின்னர் ரகு தனது மனைவியை விட்டு பிரிந்து வாழத் தொடங்கியிருந்தார்.
ஜெயாவின் இரு பெண் பிள்ளைகளும் பிரபல பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜெயாவுடன் வாழ்ந்து வந்தாலும் தமது தந்தையான ரகுவை மறக்கவில்லை. ரகுவை இரு பிள்ளைகளும் சந்தித்து வந்திருந்தார்கள். அதற்கு ஜெயா பல தடவைகள் தடை ஏற்படுத்தியும் பிள்ளைகள் ரகுவைச் சந்திப்பதை ஜெயாவால் தடுக்க முடியாது போயிருந்தது.
கணவனின் பிரிவுக்கு பின் ஜெயா பாடசாலை நண்பனான கச்சேரி நல்லுார் வீதியைச் சேர்ந்தவனும் தற்போது சுவிஸ்லாந்தில் வசித்து வருபவனுமாகிய 38 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான சுஜீந்திரன் என்பவனுடன் சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். தனது நிலையை சுஜீந்திரக்கு கூறியுள்ளார். இதனை சாக்காக வைத்து சுஜீந்திரன் கடந்த 2 வருடங்களில் 3 தடவைகள் சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளான். ஜெயாவையும் அவளது இரு பிள்ளைகளையும் சுவிஸ்லாந்துக்கு ஸ்பொன்சர் பண்ணுவதாக பீலா விட்டு ஜெயாவின் மண்டையை கழுவியுள்ளான்.
அவனது துாண்டுதலில் ஜெயா தனது 2 பிள்ளைகள் மற்றும் தனக்கும் பாஸ்போட் எடுத்து ஆயத்தமாகியுள்ளாள். இவ்வாறான நிலையில் கடந்த ஆவணி மாத நல்லுார் திருவிழாவுக்கும் சுஜீந்திரன் சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து நின்றிருந்தான். ஜெயாவும் பிள்ளைகளும் வெளிநாடு போவதற்கு பாஸ்போட் எடுத்த விடயம் தனத பிள்ளைகள் ஊடாக ரகு அறிந்திருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளான். யார் ஊடாக வெளிநாடு செல்லப் போகின்றாள் என்ற விடயம் பிள்ளைகளு்ககும் ஜெயா சொல்லாமலே பாஸ்போட் எடுத்து வைத்திருந்தாக தெரியவருகின்றது. நல்லுார் திருவிழா நாட்களில் ஜெயாவின் வீட்டுக்கு பல தடவைகள் சுஜீந்திரன் வந்து சென்றிருந்தான்.
ஓரிரு வாரங்களாக ரகுவால் தனது இரு பிள்ளைகளையும் அணுக முடியாதிருந்துள்ளது. ரியூசன் மற்றும் பாடசாலை ஆகியவற்றுக்கு ஜெயாவே மகள்களை இறக்கி ஏற்றி திரிந்ததுடன் மகள்களை கடும் கட்டுப்பாடாக வெளியே விடாது வைத்திருந்துள்ளாள். இந் நிலையில் கடந்த வாரம் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் மூத்த பிள்ளையை தாயுடன் கண்டதாக ரகுவுக்கு தகவல்களை யாரோ வழங்கியுள்ளார்கள். அதன் பின்னர் அலேட்டான ரகு மகள் தொடர்பாக பாடசாலையில் விசாரித்த போது 2 கிழமைகள் மகள் பாடசாலைக்கு வரவில்லை எனவும காய்ச்சல் காரணம் எனவும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ரகு தனது 2 வது மகளை பாடசாலையில சென்று இடைவேளை நேரம் சந்தித்த போது தனது அக்கா 2 நாட்கள் பிரபல வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த விடயத்தை கூறியுள்ளாள்.
அவ் வைத்தியசாலைக்கு விரைந்த தந்தை அங்கு துப்பறிவு செய்த போது அவர்கள் பல தகவல்களை மறைத்துள்ளார்கள். அதன் பின்னர் தனது நெருங்கிய வைத்தியசாலை வட்டாங்கள் ஊடாக தகவல்களை அறிந்த போது மூத்த மகளுக்கு கருக்கலைப்பு நடந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரகு தனது மனைவியை நேரடியாக தொடர்பு கொண்டு தகவ்களை அறிய முற்பட்ட போது ஜெயா கூறாது மறுத்துள்ளார். அதன் பின்னா் பொலிசாரிடம் முறையிட முற்பட்ட போதே ஜெயா தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது.
தற்போது யாழில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயா உயிர் ஆபத்தற்ற நிலையில் உள்ளார். தனது மூத்த மகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது பாடசாலையிலிருந்து வீட்டில் தனியே நிற்கும் போது தங்கை ரியூசனுக்கு சென்ற பின் அங்கு வரும் சுஜீந்திரன் தன்னுடன் அ்ததுமீறி நடந்ததுள்ளதாகவும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஜெயாவிடம் சொல்ல வேண்டாம் எனக் கூறி பல தடவைகள் தன்னை அச்சுறு்ததி பாலியல் உறவு கொண்டதாக மகள் கூறியுள்ளார்.
கணவன் ரகு மற்றும் அவரது நெருக்கமானவர்களால் குறித்த தகவல் எமக்கு அனுப்பபட்டுள்ளது. சுஜீந்திரனின் சில அந்தரங்க வீடியோக்கள் 15 வயது மகளுக்கு ஜெயா கொடுத்திருந்த சிமாட் போனிலிருந்து ரகுவால் மீட்கப்பட்டு எமக்கு அனுப்பபட்டுள்ளது. சுஜீந்திரன் தொடர்பாக முறையான புகார் ஒன்று பொலிசாருக்கு கொடுக்கப்படவுள்ளதாக ரகு தரப்புத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஜீந்திரனை இலக்கைக்கு கொண்டு வந்து சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது, அத்துடன் ஜெயாவிடமிருந்து முறையான விவாகரத்துப் பெற்று பிள்ளைகளை தன்னுடன் வைத்திருப்பதற்னான நடவடிக்கைகளையும் ரகு சட்டரீதியாக மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
வலிகாமம் கிழக்கில் யுவதி அடித்து கொலை... சந்தேகத்தின் பேரில் தாய் மாமன் கைது...!
வலிகாமம் கிழக்கில் யுவதி அடித்து கொலை... சந்தேகத்தின் பேரில் தாய் மாமன் கைது...!
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (2025.11.11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டு, கண்டல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின்போது அதிர்ச்சி மிக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த யுவதி தாய் - தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனேயே வசித்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் யுவதியின் தாயின் தம்பி பச்சை பனை மட்டையால் யுவதியை கடுமையாக தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் குறித்த யுவதிக்கு 09ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து திரும்பிச் சென்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Monday, November 10, 2025
பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி ஜெயதிலகா ஏன் உயிரிழந்தார்?
பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி ஜெயதிலகா ஏன் உயிரிழந்தார்?
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி,ஹன்டெஸ்ஸா பகுதியைச் சேர்ந்த மாணவி எச்.எம்.எல்.டி. ஜெயதிலகாஎன்ற மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும், 6 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை படித்துக் கொண்டிருந்தபோது, குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் கலஹா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Saturday, November 8, 2025
நண்பியுடன் அந்தரங்க உறவுக்கு தடையாக இருந்த தனது குழந்தையை கொன்ற காமுக தாய்!
நண்பியுடன் அந்தரங்க உறவுக்கு தடையாக இருந்த தனது குழந்தையை கொன்ற காமுக தாய்!
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 4ம் தேதி, பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்து விட்டனர்.
இந்தநிலையில் பாரதி தொடர்ந்து, குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எந்தவித வருத்தமும் இல்லாமல் செல்போனை நோண்டிக்கொண்டிருந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் சுரேஷ், பாரதி வைத்திருந்த 2 செல்போனில் ஒன்றை வாங்கி சுரேஷ் பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பாரதி தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது. மேலும் தனது மனைவி பாரதி அந்த பெண்ணுடன் தன்பாலின உறவில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அன்றிரவு கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் பாரதியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மகள் சுமித்ரா (20) என்பவருடன் 4 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது. இருவரும் தன்பாலின தொடர்பில் இருந்து வந்ததாகவும் பாரதி சுரேஷிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் சுரேஷ் விசாரித்தபோது, இருவரும் நெருங்கி உல்லாசமாக இருப்பதற்கு 5 மாத குழந்தை தடையாக இருந்ததால், துருவனை கொல்ல சுமித்ரா கூறியதால், குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக பாரதி தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் கொலை செய்த தாய் பாரதி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுஷ்மிதா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Friday, November 7, 2025
யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார்.
தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்
குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை குறித்த தாய் பெற்றெடுத்திருந்த நிலையில் குழந்தைகள் பிறந்த ஒரேமாதத்தில் இத் துயரம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் (5) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, November 6, 2025
யாழ்ப்பாண காவாலி பீத்தாண்டியை பிணையில் விடுவித்த நீதிமன்றம்! அங்கஜனின் சித்தப்பாவின் பெற்றோல்செற் கொலைக்கு நடந்தது என்ன?
யாழ்ப்பாண காவாலி பீத்தாண்டியை பிணையில் விடுவித்த நீதிமன்றம்! அங்கஜனின் சித்தப்பாவின் பெற்றோல்செற் கொலைக்கு நடந்தது என்ன?
யாழ் இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவனை தாய்க்கு முன் நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்குதல் மேற்கொண்ட குழுவின் தலைவனான பீத்தாண்டி குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின் தலைமறைவாகினான். இந் நிலையில் இவன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயராக்கிய போது 3 லட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
பீத்தாண்டிக்கு ஆதரவாக சிறிகாந்தா லோயரும் சர்மினி லோயரும் நிசாந்தன் லோயரும் ஆயராகியதாகத் தெரியவருகின்றது. குறித்த பீத்தாண்டி 2022ம் ஆண்டு யூன் மாதம் அங்கஜனின் சித்தப்பாவின் யாழ் நகரில் உள்ள பெற்றோல்செறில் நடந்த கொலை ஒன்றுடன் சம்மந்தப்பட்டவன் என்பதுடன் அந் நேரத்தில் அங்கஜனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக பீத்தாண்டியை பொலிசாரின் பிடியிலிருந்து அங்கஜன் விடுவித்ததாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டால் குறித்த கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான பீத்தாண்டி அகப்படுவான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு அரசியல் காவாலிகளின் அடியாளாக காணப்படும் பீத்தாண்டி பிணையில் வந்த பின்னர் பேஸ்புக்கில் போட்டுள்ள சீன் இதுதான்…
Wednesday, November 5, 2025
அம்பாறையில் சொந்தச் சகோதரனை 11 வயதிலிருந்து 4 ஆண்டுகளாக அச்சுறுத்தி உறவு கொண்ட யுவதி!! 2 மாத கர்ப்பம் பிடிபட்டது எப்படி?
அம்பாறையில் சொந்தச் சகோதரனை 11 வயதிலிருந்து 4 ஆண்டுகளாக அச்சுறுத்தி உறவு கொண்ட யுவதி!! 2 மாத கர்ப்பம் பிடிபட்டது எப்படி?
உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பா லி யல் உற வில் ஈடுபட்ட 22 வயதான சகோதரி கர்ப்பமான நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன், தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாகத் தெரியவந்துள்ளது.
சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது, சகோதரிக்கு 18 வயதாகிய நிலையிலேயே இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பா லி யல் உ றவு க்கு உடன் பிறந்த சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த போதும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் மிரட்டிய சகோதரி தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பா லிய ல் வ ன்பு ணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 22 வயதான குறித்த பெண்ணின் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tuesday, November 4, 2025
வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு சம்பவம்!! 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கணவனால் கொலை? கணவனும் குழந்தையும் மாயம்!!
வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு சம்பவம்!! 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கணவனால் கொலை? கணவனும் குழந்தையும் மாயம்!!
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் மேளக்காரனுடன் கள்ளத் தொடர்பு!! குலதீபாவை கொன்றது எப்படி? மேளகாரனின் வாக்குமூலம் இதோ!!
யாழ் மேளக்காரனுடன் கள்ளத் தொடர்பு!! குலதீபாவை கொன்றது எப்படி? மேளகாரனின் வாக்குமூலம் இதோ!!
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் , வுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மறுநாள் 12ஆம் திகதி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தாள்.
இந் நிலையில் குப்பிளான் பகுதியை சேர்ந்த மேளக்காரன் ஒருவன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டமேளக்காரனை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட குலதீபாவுடன் மேளக்காரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக இருவரும் தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , குலதீபாவை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்தாகவும் , அதன் போது, பூநகரி பகுதியில் குலதீபாவுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து குலதீபா மயக்கமடைந்த நிலையில் ,அவளைக் கொலை செய்து கடலில் வீசியதாகவும் , பின்னர் தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக மேளக்காரன் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட குலதீபா அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகையை சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 17 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , அப்பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளான்.
அதன் அடிப்படையில் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்
சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் பொலிஸார் அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை குலதீபாவுக்கு மயக்க மருந்து கொடுக்க முன் குலதீபாவுடன் மேளகாரன் உட லு றவு வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் குலதீபா கடலில் சடலமாக மிதக்கும் போது உள்ளாடை (ஜங்கி) காணப்படவில்லை. அத்துடன் மேளகாரன் தவிர மேலும் பலரும் குலதீபாவுடன் உட லு றவு வைத்திருக்கலாம் எனவும் குலதீபாவுக்கு போதைமருந்து கொடுத்து பலர் உறவு கொண்டிருக்கலாம் எனவும் மேளகாரனை உரித்தெடுத்தால் பல தகவல்கள் வெளிவரும் என கருதப்படுகின்றது.
Monday, November 3, 2025
படுக்க வைத்து மூக்கு முட்ட பருக்கி சாராய ராக்கிங்? வவுனியா பல்கலைக்கழக மாணவன் பலி!!
படுக்க வைத்து மூக்கு முட்ட பருக்கி சாராய ராக்கிங்? வவுனியா பல்கலைக்கழக மாணவன் பலி!!
வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job










