நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, November 28, 2025

ஏ9 வீதியில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் பலி!



ஏ9 வீதியில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் பலி!

ஏ9 வீதியில் வவுனியா பகுதியில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, சாந்தசோலை பகுதியில் இன்று (28) மாலை இந்த சம்பவம் நடந்தது.

வோகன் ஆர் ரக காரே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் பதிவேற்றப்படும்.

0 comments:

Post a Comment