நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, November 28, 2025

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது! ஹெலியில் பயணிகள் மீட்கப்படுகின்றார்கள்!


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது! ஹெலியில் பயணிகள் மீட்கப்படுகின்றார்கள்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பயணிகள் பேருந்தொன்று, புத்தளம், ராஜாங்கணை பகுதியில் வெள்ளநீரில் சிக்கியுள்ளது.

அதில் உள்ள பயணிகளை மீட்க விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி பயன்படுத்தப்படுவதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் பேருந்து சிக்கியுள்ளது.

இந்த பேருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்று (28) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பின்வருமாறு குறிப்பிட்டார்:

“அவர் சொன்ன அநுராதபுரம் சம்பவம் சரிதான். அந்த பஸ்ஸிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தும், எனவே சிக்கியுள்ளது. அங்கு 60 பேர் இருப்பதாகவே தகவல் கிடைத்துள்ளது. தற்போது 2 இராணுவப் பிரிவுகள் களத்தில் செயற்படுகின்றன. அத்துடன், ஒரு ஹெலிகொப்டரை அழைக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.” என்றார்.

0 comments:

Post a Comment