நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, November 26, 2025

கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றி மாவீரரின் தாயாருக்கு அணிவித்த கனடா வாழ் தமிழ்ப்பெண்.



கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றி மாவீரரின் தாயாருக்கு அணிவித்த கனடா வாழ் தமிழ்ப்பெண்.

இப்படத்தின்  நிகழ்வு ஈழத்தின் வன்னியில் இடம்பெற்ற பொழுது எமது வரவேற்புரையில்,  குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தாயார் தனது பிள்ளையை மாவீரராக அர்ப்பணித்தவர் என்று நாம் சொல்லிய பொழுது எம்மோடு இணைந்து கலந்து கொண்டிருந்த கனடா வாழ் தமிழ்ச்சகோதரி தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை  கழற்றி  'நீங்கள்தான் மதிப்பிற்குரியவர்' என மாணவர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் மாவீரரின் தாயாருக்கு   அணிவித்தார்.

அக்கணம் சொல்லிடவியலா உணர்வின் கணமானது.

பொருள் அல்லது பெறுமதி அல்ல. மதிப்பளித்த மனசு பெரிது. இப்படி அநேகர் பலவாறு மதிப்பளித்து மாவீரர் குடும்பங்களை தாங்குகின்றனர்.

0 comments:

Post a Comment