நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, January 10, 2026

வவுனியாவில் 15 வயது மகள், 37 வயது தாய் இருவரையும் கர்பமாக்கிய ஜேர்மனி தர்மேந்திரா! அப்பாவிக் காதல் கணவன் நடுவீதியில்! காமுக நாய்கள் திருந்துமா?


வவுனியா ஓமந்தையிலிருந்து துணுக்காய் நோக்கிச் செல்லும் வீதியில் பண்ணை ஆரம்பிப்பதற்காக ஜேர்மனியிலிருந்து வந்த 51 வயது காமுகனின் செயற்பாட்டால் அழகிய ஒரு குடும்பம் சீரழிந்து சின்னபின்னமாகியது.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தாயையும் தந்தையையும் வன்னியில் பறி கொடுத்து தனது சகோதரனுடன் அநாதையாக நின்ற 20 வயது யுவதியை வவுனியா தடுப்பு முகாமில் இருக்கும் போது காதலித்து திருமணம் முடித்தான் ராஜ். ( பெயர் மாற்றம்). தடுப்பிலிருந்து வெளியே வந்து தனது மனைவியை வவுனியா வடக்கில் தனது பெற்றோருடன் வசிக்கவிட்டு உழைப்பதற்காக அரபு நாட்டுக்கு சென்றான் ராஜ். 2010ம் ஆண்டு அரபு நாட்டுக்குச் செல்லும் போது மனைவி நிறை மாத கர்ப்பிணி. பெண் குழந்தை பிறந்து 2 வயது வந்த பின்னரே ராஜ் திரும்ப மனைவியுடன் வந்து இணைந்தான். அதன் பின்னர் அரசி ஆலை, மேசன் வேலை என பல வேலைகள் செய்து தனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தான். 2021ம் ஆண்டு நண்பனுடன் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது கட்டடம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்து இடுப்புப் பகுதியில் அடியுண்டு செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான் ராஜ். இதன் பின்னர் ராஜின் உறவினர்களின் தயவிலும் ராஜின் மனைவி அப்பகுதியில் சிறு சிறு வேலைகள் செய்து உழைத்த பணத்திலும் ராஜ் குடும்பம் வாழ்ந்து வந்தது. இருப்பினும் ஒரு வருடகாலப்பகுதிக்குள் ராஜ் ஓரளவு எழுந்து நடமாடும் அளவுக்கு குணமடைந்தான். அதன் பின்னர் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். இவ்வாறான நிலையில் ஜேர்மனியிலிருந்து வவுனியாவுக்கு வந்து தங்கியிருந்த தர்மேந்திரா மூன்று முறிப்புக்கு செல்லும் வழியில் துணுக்காய் செல்லும் பாதைக்கு அருகாமையில் பண்ணை ஒன்றை நிறுவி வந்தான். அந்தப் பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்ய ஒரு குடும்பம் தேவை என பலரிடம் கேட்டிருந்த போது ராஜிற்கு இந்த தகவல் தெரியவந்து தர்மேந்திராவை சந்தித்துள்ளான்.

உடனடியாகவே தனது பண்ணையில் அமைத்திருந்த வீட்டில் ராஜ் மற்றும் அவனது மனைவியையும் மகளையும் குடியமர்த்தியுள்ளான் தர்மேந்திரா. ராஜின் மகளுக்கு அப்பகுதியில் கல்வி கற்க பாடசாலை செல்வது சிரமமாக இருந்துள்ளது. இதனை காரணமாக வைத்து தர்மேந்திரா ராஜின் மனைவியையும் மகளையும் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள தனது சகோதரி ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளான். அவ் வீ்ட்டு உரிமையாளரான சகோதரியும் புலம்பெயர் நாட்டில் உள்ளார். அதன் பின்னர் ராஜ் பண்ணையில் இன்னும் இரு வேலைகாரர்களுடன் தங்கியிருந்து வேலை செய்ததுடன் தனது மனைவி, பிள்ளையைப் பார்ப்பதற்காக தாண்டிக்குளம் சென்று வந்துள்ளார். அக் காலப்பகுதியில் மகளுக்கு பூப்புனிதநீராட்டு விழாவும் அங்கு வைத்தே செய்துள்ளாா்கள்.

இவ்வாறான நிலையில் தனது மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை ராஜ் அவதானித்துள்ளான். தனக்குத் தெரிவிக்காது மனைவி மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் எடுத்திருந்தது அவனுக்கு அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் வங்கியில் கணக்கிலக்கம் ஒன்றும் அவளால் ராஜிற்கு தெரியாது திறக்கப்பட்டிருந்தது. அவளிடம் ஏரி.எம அட்டையும் காணப்பட்டது. அத்துடன் சிமாட் போன் ஒன்றும் மனைவியிடம் காணப்பட்டது. இவற்றை எல்லாம் கணவன் விசாரித்த போது மனைவி அவற்றுக்கு சரியான பதில் வழங்காது கணவனை புறந்தள்ளத் தொடங்கியிருந்தாள். இதனால் கடும் கோபமுற்ற ராஜ் மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடன் வந்து தங்குமாறு கூறவே மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாள். இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிவுற்று ராஜ் மனைவியை தாக்கியிருந்தான். இதன் காரணமாக பொலிசாரிடம் மனைவி முறையிட்டு ராஜ் எச்சரிக்கப்பட்டுள்ளான்.

தனது மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு ராஜ் தர்மேந்திராவுக்கு கூறிய போது தர்மேந்திரா அதனை மறுத்ததால் ராஜ் தர்மேந்திராவின் பண்ணைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டான். அதன் பின்னரும் மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடன் வருமாறு சண்டையிட்டு வந்துள்ளான். தனது மகளை தன்னுடன் வருாறு கூறிய போதும் மகளும் ராஜடன் செல்ல மறுத்துள்ளாள்.

இந் நிலையில் தர்மேந்திர கடந்த வருட தொடக்கத்தில் ஜேர்மனியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளான். அங்கு வந்த தர்மேந்திரா தனது பண்ணையில் காணப்பட்ட சில பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் உழவு இயந்திர உபகரணங்களை ராஜ் திருடி விட்டதாக கூறி பொலிசாரிடம் முறையிட்டு ராஜ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான். அதே நேரம் தர்மேந்திரா ராஜின் மனைவி தங்கியிருந்த வீட்டில் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளான். இதனை அறிந்த ராஜ் அங்கு சென்று பெரும் அமளிதுமளிப்படவே பொலிசாரிடம் அறிவித்து ராஜ் அங்கிருந்து பொலிசாரால் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான்.

குறித்த காலப்பகுதிக்குப் பின் ஒரு வருடங்களுக்கு மேலாக மனைவியுடன் எந்தவித உடல் தொடர்பும் ராஜ் வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது. தற்போது தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் அதே நேரம் 2010.11.06ம் திகதி பிறந்த 15 வயதான மகளும் கர்ப்பமாக உள்ளதாகவும் ராஜ் கூறுகின்றான். தனது மனவைி மற்றும் மகள் கர்ப்பமாக உள்ளதால் அவர்கள் இருவரையும் அவன் வவுனியாவிலிருந்து வெளியேற்றி கொழும்பில் தங்க வைத்துள்ளதாக கூறி வருகின்றான். இது தொடர்பாக ராஜ் அப்பகுதி கிராமசேவையாளர் மற்றும் பொலிசார் மற்றும் மகள் கற்கும் பாடசாலை போன்றவற்றுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித பிரயோசனமும் இல்லை என கூறுகின்றான்.

தனது மனைவி கர்ப்பமடைந்துள்ளமை தொடர்பாக அவள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தெரியும் என கூறியும் கிராமசேவகர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் மகளின் நிலை தொடர்பாக கூறியும் அதனையும் அவர் காதில் வாங்கவி்லலை எனவும் ராஜ் கூறுகின்றான்.

வெளிநாடுகளிலிருந்து வந்து குடும்பங்களைக் குலைத்து நடுத்தெருவில் விடும் கேவலம் கெட்ட வேலைகளை செய்யும் காமுகர்களில் தர்மேந்திராவும் ஒருவனாக உள்ளான்.

0 comments:

Post a Comment