முல்லைத்தீவில் நாயைத் துாக்கில் போடுமாறு தீர்ப்பு வழங்கிய இணக்கசபை முட்டாள்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,,,,
சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார்,
இது இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,,,
இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு)
சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு)
தபால் உத்தியொகத்தர் மனைவி, கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவரும் வழங்கிய தீர்ப்பு விசித்திரமாக உள்ளது,,,
அதாவது குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன்,
அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளனர்,,,
என்ன கொடுமையான தண்டனை பாருங்கள்,,,,
ஐந்தறிவு உயிரை எப்படி கொன்றுள்ளனர்,,,,
கண் சத்திரசிகிச்சைக்கு கடப்பாறையா தீர்வு?????
இந்த அடிமுட்டாள்களை யார் இணக்கசபைக்கு நீதிவழங்க அனுமதித்தது???
0 comments:
Post a Comment