Monday, May 19, 2025
அம்பாறை பாடசாலை ஒன்றில் மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து பின்னி எடுத்த பிக்கு!!
அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு அதிபரான பௌத்த மதகுருவால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது.
பிரஸ்தாப பாடசாலையில் கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றுள்ளது.
இதன் போது அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறியடித்து விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிள்ளைகளின் முதுகில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் இன்று சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இந்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
கடுவெல பெண் நீதவான் சானிமாவும் பதில் நீதவானும் நீதிபதி அறைக்குள் அந்தரங்கம் !! நீதவான் அறை சீல் வைக்கப்பட்டதன் பின்னணி இதோ!!
கடுவெல பெண் நீதவான் சானிமாவும் பதில் நீதவானும் நீதிபதி அறைக்குள் அந்தரங்கம் !! நீதவான் அறை சீல் வைக்கப்பட்டதன் பின்னணி இதோ!!
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவெல நீதவான் சானிமா விஜேபண்டாரவும், பதில் நீதவான் தலைமை வழக்கறிஞர் நதீக ஜெயவர்தனவும், நீதவானின் அலுவலக அறையில் இரகசியமாக பா லி யல் உறவில் ஈடுபட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் நீதிமன்ற சக ஊழியரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, நீதி அமைச்சகம் மற்றும் நீதித்துறை சேவை ஆணையத்திற்கு அனுப்பியதில் விசாரணை நடத்தக் கோரப்பட்டது.
அதன்படி, நீதித்துறை சேவை ஆணையம் அலுவலக அறைக்கு சீல் வைத்து, நீதவானின் சேவையை இடைநிறுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சனிமா விஜேபண்டார இன்றைய தினம் வந்து தனது தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது தந்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், மறைந்த புகழ்பெற்ற பௌத்த தத்துவ அறிஞர், பேராசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் சந்தேகநபரின் தந்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், மறைந்த புகழ்பெற்ற பௌத்த தத்துவ அறிஞர், பேராசிரியராகவும் இருந்வர் எனவும் கூறிப்படுகின்ற நிலையில், அலவலகத்தில் பா லிய ல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது யுவதி செய்த கேவலம்!! கைது செய்ய முற்பட்ட பொலிசார் மீது காதலன் தாக்குதல்!!
12 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் வெயாங்கொடையைச் சேர்ந்த 18 வயதுடைய பெண் என்று பொலிசார் தெரிவித்தனர்.
வெயாங்கொடை காவல் பிரிவின் மாரபொல பகுதியில், நேற்று (18) மாலை நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கையின் போது, பொலிசாரின் கடமைகளுக்கு ஒருவர் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின் காதலன் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் தடியால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபரின் தலைமறைவான காதலனை கைது செய்ய வெயாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் யுவதி குளிப்பதை ரகசியமாக ரசித்து வீடியோ எடுத்ததுக் கொண்டிருந்த விடுதி முதலாளி கைது!!
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்றைய தினம் (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில் , வெளிமாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கி இருந்துள்ளனர்.
அக் குடும்பத்தை சேர்ந்த யுவதி ஒருவர் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்த வேளை , தங்குமிட நிர்வாகி , குளியறையின் மேல்பக்கம் உள்ள துவாரம் ஒன்றின் ஊடாக தனது தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.
அதனை கண்ணுற்ற யுவதி , தனது குடும்பத்தினருக்கு சம்பவம் தொடர்பில் கூறியதுடன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தங்குமிட நிர்வாகியை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தி , அவரது தொலைபேசிகளை சோதனைகளை மேற்கொண்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்த நீதிமன்றின் அனுமதியை பெறவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை சந்தேக கு நபர் , கடந்த சில வருடங்களுக்கு முன்னர் , யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் கடமையாற்றி வந்த வேளை, அங்கும் அறை ஒன்றில் இரகசிய கமரா பொருத்தினார் என சர்ச்சையில் சிக்கி இருந்தவர் என கூறப்படுகின்றது. அங்கு , தங்குமிடத்திற்கு வரும் பெண்களுடனும் தவறாக நடக்க முற்பட்ட குற்றச்சாட்டுக்களும் குறித்த நபர் மீது முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் , அங்கிருந்து வெளியேறி , கோண்டாவில் பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றினை பொறுப்பெடுத்து நிர்வகித்து வந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Saturday, May 17, 2025
யாழில் காதலியின் அம்மாவைக் கட்டிப்பிடித்த பல்கலைக்கழக மாணவன் நையப்புடைப்பு!!
யாழ் நல்லுார் பகுதியில் 23 வயதான கொழும்பு பல்கலைக்கழக மாணவன் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார். யாழ் நுண்கலைப்பீட மாணவியான தனது காதலியைச் சந்திக்கச் சென்ற சமயத்தில் காதலியின் வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த காதலியின் தாயான வங்கி ஊழியரைக் கட்டிப்பிடித்த போது காதலியின் தாயார் குக்குரல் இட்டுள்ளார்.
இதன் பின் அருகில் இருந்த வாகன திருத்தகத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் அயலவர்கள் வீட்டுக்குள் நுழைந்து மாணவனை பிடித்து வெளியே கொண்டு வந்து கும்பிடக் கும்பிடத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. அதன்பின்னர் வீட்டின் மாமரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாணவன் காதலி வீட்டுக்கு வந்த பின் அவிழ்த்து விடப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. கடந்த புதன் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதே வேளை மாணவியும் தாயாரும் ஒருமாதிரியான உருவ ஒற்றுமை கொண்டவர்கள் எனவும் வங்கி ஊழியரான தாயார் வங்கி சென்று விட்டதாக நினைத்து வீட்டில் காதலி தனியே அறை்ககுள் குளிக்கின்றாள் என நினைத்தே மாணவன் குளியலறைக்குள் நுழைந்தாகவும் தாயாருக்கு தான் யார் என தெரியாது என்பதால் தாயர் குக்குரல் இட்டு கத்தியதாகவும் மாணவனை விசாரித்த போது மாணவன் தெரவித்துள்ளார்.
காதலியும் மாணவனும் இவ்வாறு பல தடவைகள் குறித்த வீட்டில் சந்தித்திருந்ததாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த காதலியின் தகவல்களை அடுத்து மாணவன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படாது விடுவிக்கப்பட்டுள்ளார்.மாணவியின் தாயார் வங்கி ஊழியராகவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவன் கட்டி வைத்து தாக்கப்படும் வீடியோ வாகனத்திருத்தகத்தில் இருந்த இளைஞரால் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டு காதலியின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
Friday, May 16, 2025
சுவிஸ்லாந்தில் தனது புருசனுடன் கள்ளத்தொடர்பு! தர்மினி மீது தாக்குதல் நடாத்திய கலைவாணி அக்கா கைது!!
சுவிஸ்லாந்தில் சூரிச் Volketswil பகுதியில் 45 வயதான கலைவாணி ஜெயசேகரன் என்ற தமிழ்க் குடும்பப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சுப்பர்மார்க்கட் தரிப்பிடத்தில் காரினுள் இருந்த 38 வயதான தர்மினி தேவரஞ்சன் என்ற பெண்ணைத் தாக்கி மரச்சட்டம் ஒன்றினால் அப்பெண்ணின் தலையில் அடித்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே கலைவாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவரின் காரினுள் தர்மினி கதைத்துக் கொண்டிருந்த போதே அங்கு வந்த கலைவாணி தர்மினி மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரியவருகின்றது.
காரை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக ஓடத் தொடங்கியதர்மினியை துரத்தித்துரத்தி கலைவாணி தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் உடனடியாக கலைவாணியை விலங்கிட்டு கைது செய்ததாகவும் கள்ளக்காதல் காரணமாகவே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
Thursday, May 15, 2025
500 ரூபாவுக்காக பல்கலைக்கழக மாணவியின், நி ர்வா ணப் படத்தை வட்சப்பில் பதிவிட்ட மாணவன்
பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு .கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார்.
அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான்த, பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவருக்கு தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்கப்பட்டது.
சந்தேக நபர் மீது ஆ பா ச புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பியது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பல்கலைக்கழக மாணவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனது வாதங்களில், பிரதிவாதி விரைவில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று கூறினார்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட புகைப்படத்தை ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பியதாகவும், சந்தேக நபரோ அல்லது புகார்தாரரோ குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது
பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வருடத்திலேயே செய்யப்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான செயல், குற்றம் சாட்டப்பட்டவர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வருடத்திலேயே செய்த குற்றமாகும்.
யாழில் 15 வயதுச் சிறுமி 5 மாத கர்ப்பம்!! திருவிளையாடல் நடாத்திய 32 வயது மன்மதன் பிடிபட்டார்!!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் து ஷ்பிர யோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் து ஷ்பி ரயோகம் செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Wednesday, May 14, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tuesday, May 13, 2025
இன்று கனடா அரசின் பொது பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி
இன்று கனடா அரசின் பொது பாதுகாப்பு அமைச்சராக (Minister of Public Safety)
பதவியேற்கிறார்.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எங்கள் இனத்துக்கான சாதனைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழர்களின் நீண்டகால இரத்தம் சிந்திய போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பயணத்தில், ஈழத்திலிருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று கனடா அரசில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் அமைச்சுப் பதவியை எங்களில் ஒருவர் அடைந்துள்ளார் என்பதில் பேரானந்தமும் பெருமையும் அடைகிறோம்.
பொது பாதுகாப்பு அமைச்சராக நீங்கள் வகிக்கப்போகும் பாதை, நம் பல தலைமுறையின் இன உரிமைப் போராட்டத்திற்கு புதிய நம்பிக்கையையும் உறுதியையும், மேலும் வலிமையான அரசியல் குரலையும் வழங்குகிறது. இந்த சாதனை, எங்கள் எதிர்கால கனேடிய தமிழ் தலைமுறைகளுக்கு
ஒரு பெரும் வழிகாட்டியாகவும், மேலும் உயர்ந்த இலக்குகளையும் அடைவதை வலுப்படுத்தும் .
Monday, May 12, 2025
யாழில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி தனது சித்தப்பா, காதலன், நண்பனுடன் ஒரே தடவையில் உறவு!!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் கடந்த 4 நாட்களின் முன்னர், வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் சிறுமியின் தந்தை இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அவர் தமது வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்தும் காணாமல் போய்விட்டதாக கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
தமது மகள் காணாமல் போன விவகாரத்தில் தனது தம்பிக்கும் தொடர்பிருப்பதாக, சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்தப்பாவையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
இதற்கிடையில், சிறுமி கிளிநொச்சி- கனகபுரத்தில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்ததாகவும், அதிகாலை 3.30 மணியளவில் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், சிறுமியின் சித்தி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
நேற்று சிறுமி தமது வீட்டுக்கு திரும்பி வந்ததாக குறிப்பிட்டு, சித்தப்பா குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.
சிறுமி காணாமல் போன முறைப்பாடு இளவாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளதால், கிளிநொச்சி பொலிசார் சிறுமியை அங்கு அனுப்பி வைத்தனர்.
இளவாலை பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை காதலன் வல்லுறவுக்குள்ளாக்கியதுடன், தனது நண்பனுக்கும் இரையாக்கியதும், சிறுமியின் சித்தப்பா சிறுமியை வல் லுறவுக் குள்ளாக்கியதும் தெரிய வந்தது.
வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, சிறுமி கிளிநொச்சி, கனகபுரத்திலுள்ள சித்தப்பா குடும்பத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். சித்தப்பாவுக்கும், சிறுமிக்கும் முறையற்ற தொடர்பு உள்ளாக சிறுமியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது.
சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த சிறுமி, தான் முன்னர் காதலித்த இளைஞனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் காதலனின் அறிவித்தல்படி அதிகாலை 3.30 மணியளவில் சிறுமி, சித்தப்பா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். தனது நண்பனுடன் முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் காதலன், சிறுமியை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
பூநகரி பகுதியில் வீடொன்றில் சிறுமியை தங்க வைத்து, பா லிய ல் வ ல்லு றவுக்குள்ளாக்கியுள்ளார்.
பின்னர், முச்சக்கர வண்டியில் வந்த நண்பனும், சிறுமியை வ ல்லு. றவுக்குள்ளாக்கியுள்ளார்.
இருவரும் சிறுமியை பல முறை வ ல்லு. றவுக்குள்ளாக்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் சிறுமியை அழைத்துச் சென்று, யாழ்ப்பாணம்- கைதடியில் இறக்கியுள்ளனர். ரூ.1000 பணத்தை சிறுமியிடம் வழங்கி, பேருந்தில் வீடு செல்ல கூறியுள்ளனர்.
அடுத்து எங்கு செல்வதென தெரியாத சிறுமி, பேருந்தில் கிளிநொச்சியிலுள்ள சித்தப்பா வீட்டுக்கே சென்றுள்ளார்.
அங்கு சித்தப்பாவும் தன்னை பல முறை பா லி ய ல் வ ல்லு றவுக் குள்ளாக்கியதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் கிளிநொச்சி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவில் நடந்ததால், சிறுமி தற்போது கிளிநொச்சி பொலிசாரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Sunday, May 11, 2025
கனடாவிலிருந்து லண்டனு்ககு கள்ளக்காதலியை சந்திக்கப் போன யாழ் நிசாந்தன் மீது கொடூரத் தாக்குதல்!! கணவன் கைது!!
கனடாவிலிருந்து லண்டனு்ககு கள்ளக்காதலியை சந்திக்கப் போன யாழ் நிசாந்தன் மீது கொடூரத் தாக்குதல்!! கணவன் கைது!!
கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை, நண்பியின் கணவருக்கு தெரியாமல் சந்திக்கச் சென்ற 44 வயது குடும்பஸ்தரான யாழ் அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் மீது நண்பியின் கணவன் நடாத்திய கொலை வெறித்தாக்குதலில் நிசாந்தன் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இச் சம்பவம் இங்கிலாந்தின் பிறிஸ்டல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கனடாவிலிருந்து சில நாட்களுக்கு முன் இங்கிலாந்துக்கு வந்திருந்த நிசாந்தன் தன்னுடன் ஒரே பாடசாலையில் கற்று வந்த நண்பியை சந்திப்பதற்காக நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே கணவனால் தாக்கப்பட்டு பொலிசாரின் உத்தரவின் பேரில் நண்பியும் கணவனும் சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
கணவன் மனைவியிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முன்னரே வீட்டில் மனைவிக்குத் தெரியாது பல இடங்களில் ஏற்கனவே இரகசியக் கமராக்கள் பொருத்தி தனது செல்போனில் மனைவியின் நடவடிக்கையை கண்காணித்து வந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையிலேயே அங்கு நிசாந்தன் சென்று தங்கியிருப்பதை கணவன் தனது தொலைபேசியில் பார்த்துள்ளார்.
இதனையடுத்து பொலிசாரின் தடையையும் மீறி வீட்டில் சென்று நிசாந்தன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் மனைவியையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அயலில் இருந்தவர்கள் பொலிசாரிடம் முறையிட்டதாகத் தெரியவருகின்றது. உடனடியாக அங்கு வந்த பொலிசார் நிசாந்தன் மற்றும் நண்பியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததுடன் நண்பியின் கணவனையும் விலங்கிட்டு இழுத்துச் சென்றுள்ளார்கள்.
தற்போது நிசாந்தன் இரத்தம் அதிக அளவு வெளியேறிய நிலையில் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது. நிசாந்தன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது 13 வயதான மகளுக்கு பூப்புனிதநீராட்டு விழா செய்திருந்தார்.
அதற்கு லண்டனிலிருந்து நிசாந்தனின் நண்பி தனியே வந்து சிறப்பித்திருந்தாராம். அதே போல் கடந்த வருடம் நிசாந்தனின் நண்பியின் மகளின் பூப்புனித நீராட்டுவிழா யாழ்ப்பாணத்தில் நடந்த போது கனடாவிலிருந்து நிசாந்தனும் தனியே வந்து கலந்து சிறப்பித்திருந்ததாக இருவரது பாடசாலை நண்பர்கள் சிலர் மேலதிக தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.
யாழில் உறவினரின் விருந்து சாப்பிட்ட புது மாப்பிளை சதீஸ்கரன் பலி!!
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்றையதினம் உறவனர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டுவிட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகவில்லை.
பின்னர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நள்ளிரவு மகளுடன் உறவு கொள்ள வந்த இளைஞனை உலக்கையால் அடித்துக் கொன்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்!!
ரிதிமாலியத்த, இக்கிரிய, யல்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த நபர் ஒருவரை வீட்டு உரிமையாளர் உலக்கையால் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் 28 வயதுடைய பெதியாகொட, ரிதிமாலியத்த, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
தாக்குதல் நடத்திய நபர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எனவும் குறித்த வீட்டில் அவரும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 12.10 மணியளவில் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த நபர் வீட்டிலிருந்த நபரை தாக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, உலக்கையினால் வீட்டிலிருந்த நபர் குறித்த நபரை பதிலுக்கு தாக்கிதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மகளுக்கும் மரணித்த நபருக்கும் இடையிலான காதல் தொடர்பே குறித்த நபர் வீட்டுக்குள் பிரவேசித்தமைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Saturday, May 10, 2025
முல்லைத்தீவில் வெளிநாட்டு மோகம் கொண்ட யுவதிகளுடன் படுத்தெழும்பிய பிரதீபன் தேடப்படுகின்றார்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
இலங்கையில் என்ன நடக்கிறது என்று இதை வாசித்துப் பாருங்கள் நன்றாக அவர்களே அதிகம் பகிருங்கள்.
இடம்:-குறவில் உடையார்கட்டு தெற்கு, வெளிநாடு அனுப்புவதாக கூறு பல ஏழைப் பெண்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட சந்திரசேகரம் பிரதீபன் உடையார் கட்டு தெற்கு கொறவில் என்ற பகுதியைச் சேர்ந்த நபர் தற்போது தலைமறைவாக காணப்படுகிறார்.
பல பெண்களிடம் ஆசை வார்த்தை காட்டி ஜெர்மனுக்கு பிரான்ஸ் அனுப்புவதாக கூறி முற்றிலும் இலவசம் பணம் எதுவும் தர தேவையில்லை முற்ப்பணம் மட்டும் கொடுத்தால் போதும் மீதி பணம் எல்லாம் வெளிநாடு போய் உழைத்து தர முடியும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றார்.
ஒவ்வொரு நபரிடமும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வகையான பணத்தைப் பெற்று இருக்கின்ற பணம் இல்லாத ஏழை குடும்பங்களில் இவ்வாறு கீழ் குறிப்பிட்டது போல பெண் பிள்ளைகளை பா லி யல் லஞ்சம் கோரி அவர்களை புகைப்படம் எடுத்து வைத்து அதாவது நீங்கள் ஒரு சதம் காசும் தராமல் வெளிநாடு வந்த பிறகு என்னை ஏமாற்றி விட்டாள் நான் என்ன செய்வது எனக் கூறு இவ்வாறான படங்கள் தாய் தந்தையை மூளை செலவு செய்து படங்களை எடுத்து வைத்திருக்கின்றார் இந்தப் பெண்கள் பா லி யல் ரீதியாக இவரால் துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள் அல்லது வெளிநாட்டு மோகத்தை காட்டி அனுபவிக்கப்பட்டு இருக்கின்றார்கள் நாட்டில் நிலவிவரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இவ்வாறான மக்கள் ஏழை மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகமாகிவிட்டது அந்தச் சூழலில் மக்களை வெளிநாடு அனுப்புவதாக கூறி இவ்வாறு பா லி யல் லஞ்சங்களும் கோரப்பட்டு வருகிறது.
மக்கள் அவதாரமாக இருங்கள் குறிப்பாக ஏழை மக்களையும் குறி வைத்து இவர்கள் செய்து வருகிறார்கள் இந்த நபர் சம்பந்தமாக உடையார் கட்டில் இவருக்கு சகோதரி இருந்து வருகிறார் இதில் குறிப்பிட்டிருக்கும் இந்த பெண்ணும் உடையார் கட்டு பகுதியில் ஒரு கடையை நடத்தி வரும் குடும்பம் இவர்கள் வெளிநாடு போவதற்கு இவர் மூலம் பணம் இல்லை என்று சொல்லப்பட இந்த பெண் பிள்ளையை பா லி யல் லஞ்சமாக கேட்டிருக்கின்றார், எவ்வளவு கொடூரமான மனநிலை என்பதை பாருங்கள் இந்த நபரை கண்டுபிடிக்க உதவுங்கள்
Friday, May 9, 2025
கனடாவில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ரதுஷன் பலி!!
கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகும்.
Bancroft பகுதியில் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததாகவும் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கியதாக சந்தேகப்பட்டதாகவும் அவசர உதவி குழுவினர் தெரிவித்தனர்.
நீருக்கடியில் தேடிய மீட்பு பிரிவினர் சடலம் ஒன்றை கண்டுபிடித்த நிலையில், அது படகின் மூன்றாவது இளைஞன் என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞன் உயிர்க்காப்பு அங்கி (life jacket) அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரும் இலங்கையர்கள் உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆப்பு!!
இங்கிலாந்தில் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று தெரியவருகிறது.
டைம்ஸில் முதன்முதலில் வெளியிடப்பட்ட உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை மற்றும் படிப்புக்காக இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
சட்டப்பூர்வமாக வேலை அல்லது படிப்பு விசாக்களில் இங்கிலாந்துக்கு வந்து பின்னர் புகலிடம் கோருபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இருப்பதாக அமைச்சர்கள் நம்புகின்றனர். இது வழங்கப்பட்டால், அவர்கள் நாட்டில் நிரந்தரமாக தங்க அனுமதிக்கும்.
உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: “வரவிருக்கும் குடியேற்ற அறிக்கை எங்கள் குடியேற்ற முறையை மீட்டெடுக்க ஒரு விரிவான திட்டத்தை வகுக்கும்.”
புள்ளிவிவரங்களின் துல்லியம் குறித்த மதிப்பாய்வு காரணமாக, 2020 முதல் வெளியேறும் காசோலைகள் குறித்த புள்ளிவிவரங்களை உள்துறை அலுவலகம் வெளியிடாததால், எந்த நாட்டினரின் விசாக்கள் காலாவதியாக தங்க வாய்ப்புள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இங்கிலாந்திலிருந்து வெளியேறும் பல நபர்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம், அதாவது புறப்படும் பதிவு இல்லாதவர்கள் இன்னும் நாட்டில் இல்லை.
மாறிவரும் ஐரோப்பாவில் உள்ள UK கல்வி சிந்தனைக் குழுவின் மூத்த உறுப்பினரான பேராசிரியர் ஜோனாதன் போர்ட்ஸ், விசாக்களைக் கட்டுப்படுத்துவது புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் ஏற்படுத்தும் தாக்கம் “மிகவும் சிறியதாக இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
“இங்கே தாக்கம் முதன்மையாக ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பற்றியதாக வடிவமைக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன், இது துஷ்பிரயோகம் என்று கருதப்படும் புகலிடக் கோரிக்கைகளைக் குறைப்பதைப் பற்றியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் BBC ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.
“ஒரு மாணவராக இங்கு வந்து விரைவாக புகலிடப் பாதைக்கு மாறுபவர் உங்களிடம் இருந்தால்… அது அமைப்பின் துஷ்பிரயோகம் – அரசாங்கம் அதைக் குறைக்க முயற்சிக்கிறது.”
உள்துறை அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 108,000 க்கும் மேற்பட்டோர் புகலிடம் கோரியதாகக் காட்டுகின்றன – 1979 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த நிலை.
மொத்தமாக, 10,542 பாகிஸ்தானியர்கள் புகலிடம் கோரினர் – எந்த நாட்டினரையும் விட அதிகம். அதே காலகட்டத்தில் சுமார் 2,862 இலங்கையர்களும் 2,841 நைஜீரியர்களும் புகலிடம் கோரினர். 2023/24 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள், இங்கிலாந்தில் 732,285 சர்வதேச மாணவர்கள் இருந்ததைக் காட்டுகின்றன, அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து (107,480) மற்றும் சீனாவிலிருந்து (98,400) வருகிறார்கள்.
முந்தைய ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வேலை மற்றும் படிப்பு விசாக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு பிரதமரானதிலிருந்து, சர் கெய்ர் ஸ்டார்மர் சட்டவிரோத மற்றும் சட்டப்பூர்வ இடம்பெயர்வு இரண்டையும் குறைப்பதாக உறுதியளித்துள்ளார் – ஆனால் முன்னர் நிகர இடம்பெயர்வு இலக்கை வழங்க மறுத்துவிட்டார், “தன்னிச்சையான வரம்பு” கடந்த காலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.
இடம்பெயர்வைக் குறைப்பதற்கான தொழிற்கட்சியின் திட்டங்களில் கடலில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதை ஒரு குற்றமாகக் கருதுவது, சிறிய படகு கடக்கும் இடங்களை குறிவைப்பது மற்றும் தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியுள்ள துறைகளுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு பணியாளர்களுக்கான தேவையைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.
சர் கெய்ர் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தை விமர்சித்து, “தற்செயலாக அல்ல, வடிவமைப்பால்” குறைந்த நிகர இடம்பெயர்வு எண்ணிக்கையை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறினார்.
நிகர இடம்பெயர்வு – ஜூன் 2023 வரையிலான ஆண்டில் UKக்கு வரும் மக்களின் எண்ணிக்கை, வெளியேறும் எண்ணிக்கையைக் கழித்தல் – சாதனை அளவாக 906,000 ஐ எட்டியது, பின்னர் ஜூன் 2024 வரையிலான ஆண்டில் 728,000 ஆகக் குறைந்தது.
இடம்பெயர்வு அளவைக் குறைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அறிமுகப்படுத்திய புதிய விதிகள் வீழ்ச்சிக்கு பங்களித்ததாகத் தெரிகிறது.
முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கம் UKக்கு வர விரும்பும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை £26,200 இலிருந்து £38,700 ஆக உயர்த்தியது மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை UKக்கு அழைத்து வருவதைத் தடை செய்தது.
Thursday, May 8, 2025
கொழும்பில் பிரபல பாடசாலை மாணவியைக் கடத்த முற்பட்டவருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இவர் மாணவியைக் கடத்தி கப்பம் பெறும் நோக்கில் குறித்த செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், பொலிஸாரினால் சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் தாவடியில் மதம் பிடித்த யானை தாக்கி குழந்தை உட்பட 3 பேர் காயம்!!
யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும்நிலையில் திருவிழாவிற்கு யானை கொண்டுவரப்பட்டது. இதன்போது யானைக்கு மதம் பிடித்துள்ளது.
இவ்வாறு மதம் பிடித்த யானை தாக்கியதில் இரண்டு பெண்களும், ஒரு நான்கு வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்களை யானை மிதித்தில் படுகாயமடைந்துள்ளனர் இதில் ஒரு பெண்ணின் கால் பாதம் முற்றாக சேதம் ஏற்பட்டுள்ளது
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடங்காத அட்டகாசம்: நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா!
சுங்கக் கட்டளைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (மே 8) மதியம் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தலைமை உறுப்பினரின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அர்ச்சுனா கணக்கெடுக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை குழப்பியதையடுத்து, அவர் வெளியேற்றப்பட்டார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் சீர்குலைத்ததற்காகவும், அவருக்கு ஒதுக்கப்பட்ட உரை நேரத்தை இடையூறு செய்ததற்காகவும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனாவை கடுமையாகக் கண்டித்தார்.
Wednesday, May 7, 2025
கனடாவிலிருந்து வந்து வவுனியாவில் 17 வயது யுவதியுடன் ஜல்சா புரிந்த அங்கிள்!! 35 லட்சம் பறித்த யுவதியின் தாய்!!
கனடாவிலிருந்து வந்து வவுனியாவில் 17 வயது யுவதியுடன் ஜல்சா புரிந்த அங்கிள்!! 35 லட்சம் பறித்த யுவதியின் தாய்!!
கனடாவிலிருந்து வந்த 49 வயதான குடும்பஸ்தர் வவுனியாவில் இளம் யுவதி ஒருவருடன் உறவு கொண்டபின் 35 லட்சம் ரூபா பணத்தை யுவதிக்கு தாரை வார்த்துள்ளார். கடந்த வருட நடுப்பகுதியில் கனடாவிலிருந்து வந்து ஓமந்தை மூன்றுமுறிப்புப் பகுதியில் பல ஏக்கர் காணி வாங்கி அதில் பண்ணை ஆரம்பிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருந்தார் கனடாவை வதிவிடமாகக் கொண்ட குடும்பஸ்தர். அந்தக் காணியை துப்பரவு செய்வதற்காக பலரை வேலைக்கு அமர்த்தி துப்பரவுப் பணியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவருடன் குடும்பஸ்தருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் மூத்த மகளை குறித்த குடும்பஸ்தர் பல இடங்களுக்கும் காரில் கொண்டு திரிந்துள்ளார்.
17 வயது யுவதியான குடும்பப் பெண்ணின் மகளுக்கு ஏற்கனவே காதலன் ஒருவன் இருந்ததை கனடா குடும்பஸ்தர் அறியவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த யுவதி கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து யுவதியின் தாயார் குறித்த குடும்பஸ்தரை கடுமையாக அச்சுறுத்தி கர்ப்பத்திற்கு காரணம் நீதான் என கூறி பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் அச்சுறுத்தி வந்ததுடன் பெருமளவு பணம் கேட்டு தொல்லைப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.
பொலிசாருக்குப் போனால் தன்னை பிடித்து சிறை வைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் யுவதியின் தாயாருக்கு பகுதி பகுதியாக 4 தடவைகளாக 35 லட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளார் கனடா குடும்பஸ்தர். யுவதி தற்போது 6 மாத கர்ப்பிணி. இந் நிலையில் யுவதி ஓரிரு மாதங்களுக்கு முன் தனது காதலனை பதிவுத் திருமணம் முடித்து தாண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த கனடா அங்கிள் யுவதியின் தாயாருடன் முரண்பட்டு யுவதியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என கூறி தன்னை அச்சுறுத்தி 35 லட்சம் பணம் பறித்தாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக யுவதியின் தாயாரிடம் கூறியுள்ளார்.
கனடா அங்கிளின் ஆவேசத்தையடுத்து யுவதியின் தற்போதைய கணவன் கனடா அங்கிளின் பண்ணைக்கு வந்து அங்கிளை துரத்தித் துரத்தி தாக்கியதாகத் தெரிவருகின்றது. அத்துடன் 17வயதான சிறுமியை க ற்ப ழித்த நீ சிறைக்குள் இருக்க வேண்டியவன், அவளை ஏற்று நான் திருமணம் முடித்துள்ளேன் என தெரிவித்து தாக்கியதாக தெரியவருகின்றது. இச் சம்பவத்தின் பின் கனடா அங்கிள் பண்ணையிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அங்கு நின்று வேலை செய்த சிங்களப் பெரும்பாண்மையின கூலியாட்கள் 7 பேரின் சம்பளத்தையும் கொடுக்காது அங்கிள் கனடாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Sunday, May 4, 2025
யாழ் வடமராட்சியில் 37 வயதான 3 பிள்ளைகளின் தாய் கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று பிற்பகல் 4 மணியளவில் ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய தும்பளை கிழக்கை சேர்ந்தவரே கடலில் மூழ்கிய நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியை போதைப்பொருள் கொடுத்து அடைத்து வைத்து வல் லுறவுக் குள்ளாக்கிய இலங்கைத் தமிழன் கைது!
கனடாவில் 14 வயதான சிறுமியை பல நாட்களாக வீடொன்றில் அடைத்து வைத்து, போதைப்பொருள் கொடுத்து பா லியல் வல் லு றவுக்கு உள்ளாக்கிய இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜாக்ஸைச் சேர்ந்த 30 வயதான கௌரிசங்கர் கதிர்காமநாதன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜாக்ஸில் 14 வயது சிறுமி பல நாட்களாக பா லியல் வன்கொ டுமைக்கு ஆளாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டதாக ஹாமில்டன் காவல்துறையினரிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, சிறப்பு பாதிக்கப்பட்டவர்கள் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கியதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹாமில்டனை சேர்ந்த சிறுமியை, ஒரு நபர் அஜாக்ஸுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு “சிறுமி பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு பாலி யல் வன்கொ டுமைக்கு ஆளானார்”. என பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அஜாக்ஸைச் சேர்ந்த 30 வயதான கௌரிசங்கர் கதிர்காமநாதன் மீது ஐந்து பா லியல் வன் கொ டுமை குற்றச்சாட்டுகள், ஐந்து பாலி யல் தலையீடு குற்றச்சாட்டுகள், அத்துடன் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல், அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல், மற்றும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு/போதைமருந்து வழங்கிய ஆகிய தலா ஒரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிணை விசாரணைக்காகக் காத்திருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டார்.
“பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் பரஸ்பர தொடர்பு மூலம் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்” என்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பொலிசார் கூறினர்.
பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சியில் 2 வாரம் தூக்கமில்லாமல் இருந்த மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
புதன்கிழமை விசாரணை தொடங்கியபோது, மொரிஸ் என்ற செல்வராஜா கிருபாகரன் மற்றும் தனுஷ் என்ற தம்யையா பிரகாஷ் ஆகிய இருவரின் சட்டத்தரணிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர். வழக்குத் தொடரை வழிநடத்திய அரச சட்டத்தரணி தம்மிக உடவத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்த்தார், மேலும் வழக்குத் தொடரின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை எந்த நிபந்தனையின் கீழும் பிணையில் விடுவிக்குமாறு பிரதிவாதிகள் கோரியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை இப்போது தொடங்கியுள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும் என்று உடவத்த கூறினார்.
ஒக்டோபர் 9, 2008 அன்று பொரலஸ்கமுவவில் நடந்த தாக்குதலில் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அதிகாரிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
சண்முகராசா கஜாலினி என அடையாளம் காணப்பட்ட தற்கொலை குண்டுதாரி சிறிசேனவை கொலை செய்யும் நோக்கில் தாக்குதலை நடத்த உதவியதாகவும், உடந்தையாக செயல்பட்டதாகவும் உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அதன் பிறகு சுமார் இரண்டு வாரங்கள் கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சம்பவம் குறித்து எந்த காவல்துறை அதிகாரியும் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை என்றும் சிறிசேன மேலும் கூறினார்.
தாக்குதலை நினைவுகூர்ந்த முன்னாள் ஜனாதிபதி, மொபைல் போனில் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் தங்கள் வாகனத்தை நோக்கி வேகமாக நடந்து வருவதைக் கவனித்த பின்னர் தனது ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறினார். ஓட்டுநரின் விரைவான செயல்களால் குண்டுதாரி தனது வாகனத்தை இடைமறிக்க முடியவில்லை, தமக்கு பின்னால் இருந்த காப்பு வாகனத்தை மோதி வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
இந்த சம்பவம் 2008 ஆம் ஆண்டு நடந்தாலும், 2024 ஆம் ஆண்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, மேலும் இந்த வாரம் விசாரணை தொடங்கியது. வழக்கின் மேலதிக விசாரணை செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Saturday, May 3, 2025
இராமநாதன் இந்துக்கல்லுாரி ஆசிரியரால் பல தடவைகள் துஸ் பிர யோகம் செய்யப்பட்ட மாணவி அம்சிகா மாடியிலிருந்து குதித்து இறந்தது ஏன்?
இராமநாதன் இந்துக்கல்லுாரி ஆசிரியரால் பல தடவைகள் துஸ் பிர யோகம் செய்யப்பட்ட மாணவி அம்சிகா மாடியிலிருந்து குதித்து இறந்தது ஏன்?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
மாதா பிதா இவர்களுக்கு அடுத்ததாக இவர்களை போன்று பிள்ளைகள் இடத்தில் குரு இருக்க வேண்டும் என்பது நம்பிக்கையாக நியதியாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் அவை தற்போது மாற்றம் கண்டுள்ளது.
அண்மையில் கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் ஐந்தாம் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
கொழும்பு இராமநாதர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிற்கும் கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை துஷ் – பிரயோகத்தித்திற்கு உள்ளாக்கினார். இது தொடர்பாக பாடசாலை சமூகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆசிரியரை காப்பாற்றினார்கள்.
இந்த விடயம் தொடர்பில் மாணவிக்கு மன அழுத்தம் மற்றும் அவமானம் ஏற்பட்ட நிலையில் மாணவி விரக்தியடைந்த நிலையில், பாடசாலை நிர்வாகமும் ஆசிரியருக்கு துணை நின்றதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் இருந்த சமயத்தில் குறித்த மாணவி மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் ஐந்தாம் மாடியில் இருந்து தற் கொலை செய்து கொண்டார்.
குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இதற்கு முழுப் பொறுப்பும் பாடசாலை சமூகமே ஆகும். இவ்வாறு குறித்த பாடசாலையில் இது தொடர்பில் பல்வேறு மாணவர்களும் பாதிப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரகள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான சம்பவம் இலங்கை முழுவதுமாக உள்ள சில பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் சில விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் உங்களது பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்து விடுவோம் என்று மிரட்டும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான விடயம் மறைக்கப்பட்டு வருகின்றது.
ஒட்டு மொத்த பெற்றோர்களுகளும் தங்களது பெண் பிள்ளைகளின் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள், பாடசாலை முடிந்து வரும் பிள்ளகைளிடம் அன்றைய நாள் நிலைமை பற்றி கலந்துரையாடல் செய்யுங்கள்.
தரம் 11ல் கல்வி பயிலும் மாணவிக்கு நடந்த சம்பவம் போன்று பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறு நடாக்காது இருக்க அனைவரும் முன்வாருங்கள். குறித்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனையை கல்வி சமூகம் வழங்காவிடில் கல்வி சமூகமும் பாலியல் சமூகமாக மாறுவதற்கு வழிவகுத்து வருவது தெட்டதெளிவாக விளங்குகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. குறித்த ஆசிரியருக்கும் பொலிஸாருக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா எனும் சந்தேகம் எழுகிறது.
குறித்த ஆசிரியருக்கும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தண்டை வழங்கும் வரை மற்றும் இவர்கள் திருந்தும் வரை இதை பகிர்ந்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்.
முல்லைத்தீவில் தலைவரின் புகைப்படத்துடன் வீட்டுக் கட்சிக்கு நோட்டீஸ் அடித்து வாக்கு கேட்ட வெங்காயம்!!
முல்லைத்தீவில் தலைவரின் புகைப்படத்துடன் வீட்டுக் கட்சிக்கு நோட்டீஸ் அடித்து வாக்கு கேட்ட வெங்காயம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது போஸ்டர்கள் கொடுத்த அச்சிடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் போலீசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று வே.பிரபாகரன் அவர்களின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார்.
இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வாங்கிய மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.
இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை வலைவீசி தேடு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள், இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளார்.
யாழில் டக்ளஸ் மீது தாக்குதல்!! ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!
யாழ். ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
பலர் சமரசம் செய்ய முயன்றபோதும், அதனை ஏற்க மறுத்து, டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர், திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டதுடன் கூட்டத்தினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் பிரசார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், அந்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் அவரை தாக்கப்பட்டுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Friday, May 2, 2025
மாங்குளத்தில் சுவிஸ் அங்கிள் நையப்புடைக்கப்பட்டதற்கு காரணம் லட்சக் கணக்கில் காசு வாங்கிய பின் ஏமாற்றிய யுவதியின் லீலைகளா?
மாங்குளத்தில் சுவிஸ் அங்கிள் நையப்புடைக்கப்பட்டதற்கு காரணம் லட்சக் கணக்கில் காசு வாங்கிய பின் ஏமாற்றிய யுவதியின் லீலைகளா?
மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, பெண்களை தாக்கியதாக குறிப்பிட்டு நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.
2 வருடங்களின் முன்னரும் இதேநபர், இதே வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மனநல காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையை பூர்வீகமாகவும் தற்போது சுவிஸில் வசிப்பவருமான நபர் ஒருவரே இவ்வாறு கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
தான் சில வருடங்களின் முன்னர் வரை பனிக்கன் குளத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் நட்பாக இருந்ததாகவும், அவருக்கு பெருமளவு பணம் அனுப்பியுள்ளதாகவும் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்ட நபர் கூறுகிறார்.
அந்த பெண் தற்போது, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர், சுவிஸ் நபர் தொந்தரவு கொடுப்பதே சர்ச்சையின் பின்னணி.
2 வருடங்களின் முன்னர் அந்த நபர், குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த போது அயலவர்களால் பிடித்து தாக்கப்பட்டார்.
நேற்றும் அந்த நபர் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த பெண்ணையும், தாயாரையும் அவர் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது. அயலவர்கள் அந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதால் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Thursday, May 1, 2025
யாழ் மாநகரசபையில் ஜேவிபிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள்! வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் - சுமந்திரன்
யாழ் மாநகரசபையில் ஜேவிபிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள்! வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் - சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல,
யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.
நேர்காணல் ஒன்றில் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல, யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job