இன்று கனடா அரசின் பொது பாதுகாப்பு அமைச்சராக (Minister of Public Safety)
பதவியேற்கிறார்.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எங்கள் இனத்துக்கான சாதனைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழர்களின் நீண்டகால இரத்தம் சிந்திய போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பயணத்தில், ஈழத்திலிருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று கனடா அரசில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் அமைச்சுப் பதவியை எங்களில் ஒருவர் அடைந்துள்ளார் என்பதில் பேரானந்தமும் பெருமையும் அடைகிறோம்.
பொது பாதுகாப்பு அமைச்சராக நீங்கள் வகிக்கப்போகும் பாதை, நம் பல தலைமுறையின் இன உரிமைப் போராட்டத்திற்கு புதிய நம்பிக்கையையும் உறுதியையும், மேலும் வலிமையான அரசியல் குரலையும் வழங்குகிறது. இந்த சாதனை, எங்கள் எதிர்கால கனேடிய தமிழ் தலைமுறைகளுக்கு
ஒரு பெரும் வழிகாட்டியாகவும், மேலும் உயர்ந்த இலக்குகளையும் அடைவதை வலுப்படுத்தும் .
0 comments:
Post a Comment