நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, May 19, 2025

கடுவெல பெண் நீதவான் சானிமாவும் பதில் நீதவானும் நீதிபதி அறைக்குள் அந்தரங்கம் !! நீதவான் அறை சீல் வைக்கப்பட்டதன் பின்னணி இதோ!!


கடுவெல பெண் நீதவான் சானிமாவும் பதில் நீதவானும் நீதிபதி அறைக்குள் அந்தரங்கம் !! நீதவான் அறை சீல் வைக்கப்பட்டதன் பின்னணி இதோ!!

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல நீதவான் சானிமா விஜேபண்டாரவும், பதில் நீதவான் தலைமை வழக்கறிஞர் நதீக ஜெயவர்தனவும், நீதவானின் அலுவலக அறையில் இரகசியமாக பா லி யல் உறவில் ஈடுபட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் நீதிமன்ற சக ஊழியரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, நீதி அமைச்சகம் மற்றும் நீதித்துறை சேவை ஆணையத்திற்கு அனுப்பியதில் விசாரணை நடத்தக் கோரப்பட்டது.

அதன்படி, நீதித்துறை சேவை ஆணையம் அலுவலக அறைக்கு சீல் வைத்து, நீதவானின் சேவையை இடைநிறுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சனிமா விஜேபண்டார இன்றைய தினம் வந்து தனது தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தந்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், மறைந்த புகழ்பெற்ற பௌத்த தத்துவ அறிஞர், பேராசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் சந்தேகநபரின்   தந்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், மறைந்த புகழ்பெற்ற பௌத்த தத்துவ அறிஞர், பேராசிரியராகவும் இருந்வர் எனவும் கூறிப்படுகின்ற நிலையில், அலவலகத்தில் பா லிய ல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment