This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, October 31, 2023

மாணவர் விசாவில் கனடாவின் அதிரடி மாற்றம்! | Recent Changes In Canada Student Visa Policy


மாணவர் விசாவில் கனடாவின் அதிரடி மாற்றம்!
மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசாங்கம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும்.

புதிய கொள்கை

இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் முதலாம் திகதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

Recent Changes In Canada Student Visa Policy

இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில்,

“கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை.

பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம்.

இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதுடன், உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும்.” என்றார்.

மனைவியின் பாஸ்போட்டை பயன்படுத்தி யாழ்ப்பாண யுவதியை வெளிநாடு கொண்டு செல்ல முற்பட்ட புலம்பெயர் தமிழன் கட்டுநாயக்காவில் கைது!! நடந்தது என்ன?


மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழப்பாணத்தை சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், தனது ஐந்து வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன் இத்தாலி செல்வதற்காக இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

1.45 மணிக்கு G.9509 இலக்க Air Arekhia விமானத்தில் பயணிக்கவிருந்தனர்.

அவர்கள் குடியகல்வு சாளரத்தில் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, அவர்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழத் தொடங்கின. ​​​​அவர்கள் மூவரும் எல்லை ஆய்வு பிரிவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​இந்த சிறு குழந்தை, சந்தேக நபருடையது எனினும், இந்த பெண் அவர்களது குடும்பத்தின் மனைவியோ அல்லது தாயோ அல்ல என்றும், வேறு பெண் என்றும் தெரிய வந்தது.

இந்த நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்த போது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச்சீட்டை கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த அவர், இதற்கு முன்னர் மனைவியின் கடவுச்சீட்டை பயன்படுத்தி மேலும் ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

அதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

2 வருடங்களாக டிமிக்கி… காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை: வடமராட்சியை மிரட்டிய திருடன் ‘துன்னாலை காசி’ மடக்கிப் பிடிப்பு!

2 வருடங்களுக்கும் மேலாக பொலிசாருக்கு டிமிக்கி விட்டு, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி, பல்வேறு வாள்வெட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ‘துன்னாலை காசி’யை நெல்லியடி பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

முள்ளி காட்டுக்குள் பதுங்கியிருந்த காசியை நெல்லியடி பொலிசார் இன்று (31) காலையில் மடக்கிப் பிடித்தனர்.

வடமராட்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல வாள்வெட்டு, வீடு புகுந்து திருட்டு, தாக்குதல், கொடிகாமம்- பருத்தித்துறை வீதியின் முள்ளி பகுதியில் இடம்பெறும் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் ‘துன்னாலை காசி’.

காசியை கைது செய்ய பொலிசார் பலமுறை முயன்றும் முடியவில்லை. ஒருமுறை பொலிசாரின் பிடியில் சிக்கிய போதும், பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி விட்டு, காசி தப்பியோடியிருந்தார்.

இந்த நிலையில், முள்ளி காட்டுப்பகுதிக்குள் காசி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும தகவல் நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்ததன் அடிப்படையில், இன்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, காசியை மடக்கிப் பிடித்தனர்.

காசியிடம் நெல்லியடி பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரால் திருடப்பட்ட பல்வேறு பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை 5 நீரிறைக்கும் மோட்டார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ் நல்லுார் வீதியில் உள்ள கிறீன் பார்க்கில் காம லீலை!! சிறுமி துஸ்பிரயோகம்!! 78 வயது முதலாளியான கிழவன் கைது!!

 

யாழ் நல்லுார் வீதியில் உள்ள கிறீன் பார்க்கில் காம லீலை!! சிறுமி துஸ்பிரயோகம்!! 78 வயது முதலாளியான கிழவன் கைது!!

யாழ்ப்பாணம் நல்லுார்ப் பகுதியில் சில காலமாக இயங்கி வந்த கிறீன்பார்க் எனும் கா ம லீலை பூங்காவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த கா மலீலை பூங்காவில் சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறைகளில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் திருமண நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரான 78 வயதான வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் உள்ள அறையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் யாழ். பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த பூங்கா தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதன் உரிமையாளர் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 யாழ் நகரப்பகுதி தனியார் கல்விநிலையங்களுக்கு வரும் மாணவிகளை வளைத்துக் கொண்டு வரும் காவாலிகளுக்கு இந்தப் பூங்காவே தொடர்ச்சியாக இடவசதி செய்து கொடுத்துள்ளது. இந்தப் பூங்கா முதலாளியின் வளர்ப்பு மகனும் இளம் யுவதிகளை கொண்டு வந்து பாலி யல் செயற்பாடுகளுக்கு விற்று காசு சம்பாதித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

Monday, October 30, 2023

இலங்கையில் மரணதண்டனைக் கைதியின் மகளுக்கு கோடிக்கணக்கான ரூபா செலவில் நடந்த சாமத்திய வீடு!!


இலங்கையில் மரணதண்டனைக் கைதியின் மகளுக்கு கோடிக்கணக்கான ரூபா செலவில் நடந்த சாமத்திய வீடு!!

இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு பூஸ்ஸ சிறையில் அதிபாதுகாப்பு அறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குழுவின் உறுப்பினர் என கூறப்படுகிறது.

இவரது மகளுக்கு கொழும்பில் உள்ள நட்சத்திர ​ஹோட்டலொன்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெருந்தொகை செலவழித்து பிரமாண்டமான முறையில் அந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தம் நிகழ்வும் விருந்துபசாரமும் கடந்த 23ஆம் திகதி இரவு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் விலையுயர்ந்த அழைப்பிதழ் அட்டை மிகவும் அழகாக அச்சிடப்பட்டுள்ளதோடு நிகழ்வுக்காக 150-200க்கும் உட்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.

நீராட்டு விழா நிறைவடைந்தததும் கொழும்பு, கொம்பனி வீதியில் ஹோட்டலுடன் இருக்கும் முன்னணி வீட்டுத்தொகுதியின் அறையொன்றில் மற்றுமொரு பிரிவினருக்கு அன்றிரவு மீண்டும் விருந்து வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!


அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்று மாலை அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை தாக்கவிருக்கும் புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை தாக்கவிருக்கும் புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

Storm Ciarán என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், புதன்கிழமை துவங்கி வியாழன் வரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Weather Tracker Storm Ciaran Rain Uk France

மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும், பிரான்சின் மேற்குக்கரையில் மணிக்கு 80 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசலாம் என்றும், இந்த வாரம் முழுவதுமே காற்று வீசியவண்ணமே இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Weather Tracker Storm Ciaran Rain Uk France

கனமழையும் பெய்யக்கூடும் என்றும், மேற்கு பிரான்ஸ் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பிரான்சின் மீதமுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கனடா விசாவில் புதிய மாற்றம்!! பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் இதோ!!


மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது இந்திய மாணவர்களின் கனவாக இருக்கிறது. குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கின்றன. இதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் முகவர்கள் மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது.

சமீபத்தில், போலி ஆவணங்களுடன் கனடா சென்ற இந்திய மாணவர்களை நாடு கடத்தும் அரசின் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவைச் சேர்ந்த 700 மாணவர்கள் வரை இந்த மோசடியில் பாதிக்கப்பட்டனர்.

அப்போது, கல்வி நிறுவனங்கள், நாடுகள், அமைப்புகளுடன் இணைந்து இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் முயற்சிப்போம் என்று கனடா அரசு கூறியது. அரசிடம் இருந்து கூறப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச மாணவர்களை பாதுகாக்கும் விதமாக புதிய நடவடிக்கைகளை கனடா அறிவித்தது.

புதிய விதிகளில் என்ன உள்ளன?

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் மார்க் மில்லர், கனடாவின் ‘சர்வதேச மாணவர் திட்டத்தை’ வலுப்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்தப் போவதாக அறிவித்தார். கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.

கனடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, கனடாவில் முதுகலைக் கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் (DLIகள்) ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் ஐஆர்சிசியுடன்(Immigration refugees and citizenship canada -IRCC)சரிபார்க்க வேண்டும்.

இந்த விதியின் கீழ், ஒவ்வொரு டி.எல்.ஐ.யும் ஐஆர்சிசியிலிருந்து சரிபார்க்கப்பட்ட ‘ஏற்றுக்கொள்ளும் கடிதத்தை’ பெற வேண்டும்.

இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு கூறுகிறது. இந்த புதிய கொள்கை டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.

செப்டம்பர் 2024 இல் மாணவர் சேர்க்கை தொடங்கும் நேரத்தில், கல்வி நிறுவனங்களுக்கு செயல்முறையைச் செயல்படுத்த நெகிழ்வுத் தன்மையைக் கொடுக்கும் வகையில் ஐஆர்சிசி ஒரு செயல்முறையை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிறுவனங்கள் மிகக் குறுகிய காலத்தில் படிப்பு விசா வழங்குவது போன்ற பல நன்மைகளையும் பெறக்கூடும்.எதிர்காலத்தில் IRCC முதுகலைப் பட்டப்படிப்பு பணி அனுமதித் திட்டத்தை மறுமதிப்பீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள வேலை வாய்ப்புகள், அதன் சந்தை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு பிராந்தியத்தின் தேவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், குறிப்பாக பிரெஞ்சு மக்கள் பெரும்பான்மையான பகுதிகளின் தேவைகள் என்றும் கனடா அரசு இணையத் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா?

கனடாவின் இந்த புதிய நடமுறை குறித்து ‘ட்ரூமேட்டிக்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி’யின் இயக்குநர் சுரேஷிடம் பிபிசி சார்பில் பேசினோம்.

“இந்தியாவைச் சேர்ந்த சில மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கல்வி நிலையங்களில் சேர்ந்ததாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இனி ஒரு கல்லூரி அட்மிஷன் லெட்டர் கொடுக்கிறது என்றால் அதனை அவர்களே சரி பார்க்க வேண்டும். ஒரு மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது நாங்கள் அட்மிஷன் கொடுத்திருக்கிறோம் என்று கல்லூரியோ பல்கலைக்கழகமோ உறுதி செய்ய வேண்டும்.”

“இதற்கு முன்பு மாணவர்கள் விசாவுக்காக விண்ணப்பிக்கும்போது கல்வி நிலையங்களுக்கு அதில் பங்கு இருக்காது. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம், மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது ஐஆர்சிசி குறிப்பிட்ட கல்வி நிலையத்தைத் தொடர்புகொள்ளும். அப்போது, அந்த கல்வி நிலையம் குறிப்பிட்ட மாணவருக்கு அட்மிஷன் கொடுத்திருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது கனடாவும் இதனை கொண்டுவந்திருக்கிறது என்றும் சுரேஷ் குமார் கூறினார்.

இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாதகமா, சாதகமா என்று கேட்டபோது, “இரண்டுமே கிடையாது. தமிழ்நாடு மாணவர்கள் எவ்வித மோசடியிலும் ஈடுபட்டதில்லை. அவர்கள் முறையாக விசாவுக்கு விண்ணப்பிப்பதால் அவர்களுக்கு இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை” என்றார்.

மேலும், நிஜ்ஜார் மரணம் தொடர்பாக கனடா – இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் சமீப நாட்களாக கனடாவில் கல்வி கற்பது தொடர்பாக விசாரிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பேர் வரை கல்வி கற்பதற்காக கனடாவுக்கு செல்கின்றனர். சமீபத்திய சூழல்கள் காரணமாக கனடாவுக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். வேறு நாடுகளில் கல்வி கற்க முடியுமா என்று கேட்கிறார்கள். பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பது குறித்து அதிகம் விசாரிக்கின்றனர்” என்றார்.

சர்வதேச மாணவர்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு எந்தளவு பங்காற்றுகின்றனர்?
சர்வதேச மாணவர்கள் கனடா பொருளாதாரத்திற்கு சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்களிக்கின்றனர். கனடாவின் வாகன உதிரிபாகங்கள், மரப்பொருட்கள், விமான ஏற்றுமதி ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றாக இணைத்தால், சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு அதைவிட அதிகமாக இருக்கும்.

கனடாவில் சுமார் 2 லட்சம் வேலைகள் இவர்களை நம்பியே உள்ளன.

சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் சரிவு காரணமாக கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 இல் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் மார்க் மில்லர் பேசும்போது, “வெளிநாட்டு மாணவர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன, அவர்கள் கனடாவுக்கு வருவதன் மூலம் நிறைய கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் படிப்பின் போது கிடைக்கும் பல அனுபவங்களால் மேம்படுத்தப்படுகின்றன. அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை. அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடையும், ஏமாற்றும் நபர்களை இந்த செயல்பாடுகளில் இருந்து அகற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

“அவர்கள் இங்கு படித்து இங்கு வேலை செய்தாலும் சரி அல்லது அவர்களின் சொந்த நாட்டிற்கு படிக்கச் சென்றாலும் சரி கனடாவில் அவர்கள் செலவிடும் நேரத்தை அவர்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக மாற்றுவதே எங்களின் நோக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சர்வதேச மாணவர்கள் கனடாவிற்கு பங்களிக்கும் விதம் விலைமதிப்பற்றது என்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மார்க் மில்லர் தெரிவித்தார்.

கனடா அரசு இணையத்தளத்தின்படி, போலி ஆவண சம்பவம் தொடர்பாக ஐஆர்சிசியால் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மாணவர்களிடம் கனடா எல்லை சேவை முகமையுடன் இணைந்து அவர்கள் விசாரணை நடத்தினர். தவறு செய்யாத மாணவர்கள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அக்டோபர் 12ம் தேதி வரையில் மொத்தம் 103 மாணவர்களை சரிபார்த்தத்தில் அவர்களில் 40 மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ள பிரஜேஷ் மிஸ்ரா என்ற முகவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற நபர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனடா அரசு கூறியுள்ளது.

கனடாவில் குறியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனடாவில் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, சர்வதேச மாணவர்கள் உட்பட 12 லட்சம் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தனர்.

கனடாவின் மக்கள் தொகை இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி 4 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 11.58 லட்சம் அதிகம். அங்கு குடியுரிமை பெறாத சுமார் 21.98 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கனடாவில் 4.69 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமையும், 7 லட்சம் பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களும் அடங்குவர்.

பொருளாதார வளர்ச்சிக்கு குடியேற்றம் முக்கிய காரணமாக கருதப்பட்டாலும், கனடாவிலும் சில பிரச்னைகளையும் இது உருவாக்கியுள்ளது.

அங்கு வீடுகளுக்கான தேவை பெருமளவு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு நாட்டின் குடியேற்ற உத்தியே காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நிலைமை சமாளிக்க முடியாததாகிவிட்டது என்றும் பலர் கருதுகின்றனர்.

நன்றி

பிபிசி செய்தி

இந்திய இளம்பெண் ஒருவர் லண்டனில் குத்திக்கொலை | 19 Year Indian Woman Stabbed Death South London


இளம்பெண் ஒருவர் லண்டனில் குத்திக்கொலை!

இந்திய இளம்பெண்ணொருவர் லண்டனில் குத்திக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று(29) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து சம்பவம்

நேற்று மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அவசரமாக காவல்துறையினர் அழைக்கப்பட்டார்கள்.

நோயாளர்காவு வண்டி மற்றும் மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த காவல்துறையினர், அந்த வீட்டில் இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனர்.

உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அந்தப் பெண் ஒரு இந்தியர் என்றும், சமீபத்தில் தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

23 வயது நபர் கைது

இச்சம்பவம் தொடர்பாக, அதே வீட்டிலிருந்த, அந்தப் பெண்ணுக்கு அறிமுகமான 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, October 29, 2023

யாழ் இணுவில் அம்மனுக்கு மீன், இறைச்சி, முட்டையில் மிகப் பெரிய படையல்!! வீடியோ




யாழ் இணுவில் அம்மனுக்கு மீன், இறைச்சி, முட்டையில் மிகப் பெரிய படையல்!! வீடியோ

யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ் உற்சவமான இணுவில் பத்திரகாளியம்மனின் அறங்காவலர்கள் பண்டைய காலம் தொட்டு வருடா வருடம் அசைவ மடை உற்சவத்தினை நடாத்தி வருகின்றனர். 

பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மொட்டுக்கட்சியை பலப்படுத்தும் இசை ஒருங்கிணைப்பாளர்கள் | Hidden Political Motives Music Program Sri Lanka


பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மொட்டுக்கட்சியை பலப்படுத்தும் இசை ஒருங்கிணைப்பாளர்கள்
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு தரப்பினர் பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மிகச்சிறப்பான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் நிலையில், நேற்று (29-10-2023) சுகததாச உள்ளக அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மக்களை கவர்த்திருந்தன.

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வருகையும், விற்பனையாகியிருக்கும் டிக்கட்களின் எண்ணிக்கையும் மிககுறைந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

இதற்கு பிரதான காரணங்கள் இரண்டு , மொட்டு கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்னாயத்தங்களாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும், வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்புவதற்குமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பார்வையாளர்களுக்கு இடையூறு

கடந்த சில மாதங்களுக்கு முன் பல வெற்றி நிகழ்ச்சிகளை நடாத்தி வந்த AARA Entertinment நிறுவனம் பல இன்னல்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த டிக்கெட் விற்பனையில் 50% குறைவான டிக்கட்டுகளே விற்பனையாகியிருக்கும் பட்சத்தில் 360 பாகையில் மேடை அமைக்கப்பெற்றிருக்கும் என்று விளம்பரம் செய்ததாகவும் பார்வையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

அது மட்டுமன்றி பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் விருப்ப பாடல்கள் எத்தனையோ இருந்த போதிலும் அரசியல் பிரமுகர்களின் விருப்ப பாடல்களும், பார்வையாளர்களுக்கு இடையூறாகும் வகையில் இடைநடுவில் சிங்கள அரசியல்வாதிகளின் நடனங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்திருந்தனர் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

பல பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கு செய்துக்கொண்டிருக்கும் AARA ENTERTINMENT இந்நிகழ்ச்சியில் பல்வேரு இன்னல்களை சந்தித்திருப்பது மட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை சரியான முன்னேட்பாடுகளின்றி செய்திருப்பதனால் எதிர்வரும் நிகழ்ச்சிகள் முன்னேட்பாடுகளுடன் நடைபெறுமா? இசையால் வாக்கு சேகரிப்பு இடம்பெறுமா? என்ற கேள்வி பர்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்! | Canada Job Cards Vehicle Loan Interest Rate Bank


கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கடன் பெற்றுக்கொண்ட கனடியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் புதிய மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கார்களுக்கான கட்டணத் தொகை

கார்களுக்கான குத்தகை மற்றும் கடன் வட்டி உள்ளிட்ட கட்டணத் தொகைகளும் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கூடுதல் தொகையை செலவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் தங்களது வாகனக் கடனை செலுத்த முடியாது அவதியுறுகின்றனர்.

திருமண வைபவத்தில் கலந்துகொண்ட இளம் பெண் திடீர் மரணம்! | Young Women Death In Wedding Function


திருமண வைபவத்தில் கலந்துகொண்ட இளம் பெண் திடீர் மரணம்!
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட யுவதி திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார்.

குறித்த திருமண நிகழ்வில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்ட போது அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த யுவதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண விசாரணை

ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.

யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார்.

மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய கனமழை: பொது மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை! | Weather Today Sri Lanka


இடியுடன் கூடிய கனமழை: பொது மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை!

வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

19 கொலைகளைச் செய்து இலங்கையை அதிர வைத்த “தங்கல்லே சுதா” வின் வாக்குமூலம்!!


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தங்கல்லே சுதா” என அழைக்கப்படும் நிலந்த குமார கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலந்த குமார எனப்படும் தங்கல்லே சுதாவை 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.சந்தேகநபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், தான் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் மூலம் 19 கொலைகளைச் செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, மாகந்துரே மதுஷ் உட்பட பல பிரபல குற்றவாளிகளின் கூலிப்படையாக செயற்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதனையடுத்து, சந்தேகநபர் கூறிய கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Saturday, October 28, 2023

யாழில் 10 வயதுச் சிறுவனுக்கு சாராயம் குடிக்க பழக்கிய ஆட்டோச் சாரதி கைது!!


யாழில் 10 வயதுச் சிறுவனுக்கு சாராயம் குடிக்க பழக்கிய ஆட்டோச் சாரதி கைது!!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முச்சக்கர வண்டி சாரதியான இளைஞன் ,தனது முச்சக்கர வண்டியினுள் வைத்து சிறுவனுக்கு மது அருந்த கொடுத்துள்ளார். அதனை அறிந்த சிறுவனின் தாயார் , அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம் | A 12 Hour Shift A Day


அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்!

ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள் ஒழிக்கப்படும் என்பதுடன், எட்டு மணி நேர வேலைக் காலத்திற்குப் பிறகு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை இழக்கச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும்  ஊழியருக்கு

வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு 1 1/2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று புதிய சட்டம் பரிந்துரைத்துள்ளது.

புதிய சட்டத்தின் மூலம் தொழிற்சங்கத்தை ஸ்தாபிப்பதற்காக 100 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதிய வேலைவாய்ப்பு சட்டம் ஒரு ஊழியர் ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது

ஏற்கனவே 60 வயது வரை சேவையில் ஈடுபடுவதற்கு, ஒப்பந்தம் செய்து கொண்ட ஊழியர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தக் கூடாது என்றும் புதிய வேலைவாய்ப்புச் சட்டம் பரிந்துரைத்துள்ளது.

A 12 Hour Shift A Day

மேலும், புதிய வேலைவாய்ப்புச் சட்டம், பணியின் தன்மை மற்றும் பயன்பாட்டுத் தேவையைப் பொறுத்து, பணி வழங்குனர் மற்றும் பணியாளரின் விருப்பத்தின் அடிப்படையில், சேவை ஒப்பந்தத்தின்படி, ஓய்வு பெறும் வயதை 55 முதல் 60 வயது வரை நீடிக்க அனுமதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

சட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போதுள்ள விதிமுறைகளுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

சட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் நாட்டின் பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பங்களிப்புடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அந்த விவாதங்களின்படி தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகளை சட்ட வரைபுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமாந்த இளைஞன் உயிர்மாய்ப்பு!!


வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தோரால் காப்பாற்றப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது , வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்திருந்தார்.

பணத்தினை வாங்கிய நபர் நீண்ட நாட்களாக பயண ஒழுங்குகளை செய்யாது காலம் தாழ்த்தி வந்தமையால் இளைஞன் மன விரக்தியில் இருந்ததாகவும், அதனாலயே தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கலாம்... விரைவில் தகவல் வெளியாகும்: பிரித்தானிய நிபுணர்!



ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கக்கூடும் என்றும், அது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் பிரித்தானிய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்து தொடர்ந்து வெளியாகிவரும் தகவல்கள்  

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, புடினுக்கு புற்றுநோய், பார்க்கின்சன் என தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கடந்த வாரம் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

டெலிகிராம் சேனல் ஒன்று, புடின் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாகவே செய்தி வெளியிட்டது.

பிரித்தானிய நிபுணர் கூறும் தகவல்

இந்நிலையில், பக்கிங்காம் பல்கலையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பேராசிரியர் Anthony Glees, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கலாம் என்றும் விரைவில் கிரெம்ளின் வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

புடின் மரணமடைந்ததால், ரஷ்ய ஆட்சிப் பொறுப்பு கைமாறுவதால், உக்ரைன் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பேராசிரியர் Anthony.

புடினுக்குப் பின் யார்?

மேலும், புடின் மரணமடைந்தால், அவருக்கு பதிலாக யார் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்பதையும் கணித்துள்ளார் பேராசிரியர் Anthony.

அவ்வகையில், இரண்டு பேருடைய பெயர்களை குறிப்பிட்டுள்ளார் அவர். செசன்ய குடியரசின் தலைவரான Ramzan Akhmadovich Kadyrov மற்றும் ரஷ்ய வேளாண்மைத்துறை அமைச்சரான Dmitry Patrushev.

இவர்கள் இருவர் மட்டுமே ரஷ்ய ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும் என்றும் கூறியுள்ளார் பேராசிரியர் Anthony. 

குளிர்சாதனப் பெட்டிக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பதைபதைக்கவைக்கும் தகவல்கள்!


அமெரிக்காவில், மொடலாகிய அழகிய இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்ற மாதம், Maleesa Marie Mooney (31) என்னும் இளம்பெண்ணைக் குறித்து தகவல் எதுவும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவலளிக்க, அவரை, லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அவரது வீட்டுக்குள்ளேயே, குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடித்தனர் பொலிசார். 

Maleesa Marie MooneyJourdin Pauline Instagram

பதைபதைக்கவைக்கும் தகவல்கள்

உடற்கூறு ஆய்வில் Maleesaவின் மரணம் குறித்து பதைபதைக்கவைக்கும் உண்மைகள் தெரியவந்தன. Maleesa, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மணிக்கட்டுகளும் கணுக்கால்களும் கட்டப்பட்டு, அவர் குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் திணித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அத்துடன், அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். Maleesaவை கொடூரமாக தாக்கி கொலை செய்தது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Maleesa Marie Mooney

தாயாகும் ஆசையிலிருந்த தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் Maleesaவின் பெற்றோரும், அவரது காதலரும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.  

பட்டம் முடிக்கவில்லை, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்., வாரத்திற்கு 6 மணி நேரம்தான் வேலை!


உலகில் உள்ள அனைவரும் குறைந்த வேலை மற்றும் நல்ல வருமானத்துடன் வேலை பெற விரும்புகிறார்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டப் படிப்புகளை படித்து வருகின்றனர். அதன் பிறகும் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு எங்காவது சென்று வழக்கமான வேலையில் சேருகிறார்கள். இருப்பினும், பணம் சம்பாதிப்பதற்கு நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவை. இது தனியாக சாத்தியம், ஆனால் குடும்பத்துடன் வேலை செய்ய எல்லா நேரத்தையும் ஒதுக்குவது கடினம். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் கடினமாகிறது.

ஆனால் பட்டம் கூட படிக்காமல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஆண்டுக்கு 50 லட்சம் மதிப்பிற்குரிய வேலையைச் செய்கிறார். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அவள் வாரத்திற்கு 6 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறாள்.

வாரத்திற்கு 6 மணி நேர வேலைக்கு ஆண்டுக்கு 50 லட்சம்

ரோமா நோரிஸ் (Roma Norris) என்ற 40 வயதான பிரித்தானிய பெண் பணம் சம்பாதிக்க ஒரு தனித்துவமான வழியைத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது புகைப்படங்கள் எதையும் விற்கவில்லை, சமூக ஊடகங்களில் பிரபலமானவர் கூட இல்லை, அவர் வேறு எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை.

ஆனால், வாரத்தில் 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்வதன் மூலம் ஒரு வருடத்தில் 50 லட்சம் ரூபாய் எளிதாக சம்பாதிக்கிறார். அதே சமயம் முழு நேரத்தையும் தன் குடும்பத்திற்காக ஒதுக்குகிறார்.

பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் லட்சக்கணக்கில் சம்பளம்

உண்மையில், ரோமா 17 ஆண்டுகளாக பெற்றோருக்குரிய ஆலோசகராக இருந்து வருகிறார். புதிய பெற்றோருக்கு நல்ல பயிற்சி அளிக்கிறார். அவர் ஒரு மணி நேரத்தில் £290 (ரூ. 29000) வரை சம்பாதிக்கிறார்.

ஒரு பெற்றோருக்குரிய ஆலோசகராக, அவர் புதிய பெற்றோருக்கு தங்கள் குழந்தையை எப்படி தூங்க வைப்பது, நல்ல புத்திசாலித்தனத்துடன் அவர்களை வளர்ப்பது எப்படி, சத்தான உணவை அவர்களுக்கு எப்படி ஊட்டுவது, அவர்களுடன் எப்படி நன்றாக தொடர்புகொள்வது போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறார்.

இது தவிர தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதிலும் பயிற்சி அளிக்கிறார். புதிதாகப் பெற்றெடுத்த தம்பதிகள் அடிக்கடி பல பிரச்சனைகளுடன் அவர்களிடம் வருகிறார்கள். இன்னும் பலர் அவருடன் ஆன்லைனில் ஆலோசனை செய்கிறார்கள்.

Roma Norris, united Kingdom, parenting consultant for couples, Roma Norris Wild and Well, Hand in hand parenting

இரண்டு முறை பல்கலைகழகம் இடைநிறுத்தம்..

ஒரு வகையில், ரோமா இரண்டு முறை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியவர். வாழ்க்கையில் இரண்டு டிகிரி படிக்க நினைத்தாலும் சில காரணங்களால் அவரால் அதை முடிக்க முடியவில்லை. இப்போது பணம் சம்பாதிக்க எந்த பட்டமும் இல்லை, ஆனால் ரோமா தேர்ந்தெடுத்த பாதையால் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

இதோ புதிய TVS Ronin ஸ்பெஷல் எடிஷன் பைக்.. ஆச்சரியமான விலையில்.!


முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS, பண்டிகைக் காலத்தில் Ronin பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல், ரோனின் ஸ்டாண்டர்ட் வகைகளில் காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன் வருகிறது. இந்த புதிய மாடல் பைக்கின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் ரோனின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டைப் போலவே உள்ளது.

TVS Ronin ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள்:

இந்த ஸ்பெஷல் எடிஷன் வகை ஸ்டாண்டர்டு வகையுடன் ஒப்பிடும்போது புதிய கிராபிக்ஸ் உடன் வருகிறது. இது டிரிபிள் டோன் ஸ்கீமில் முதன்மை நிறமாக சாம்பல் நிறத்தையும், அதில் வெள்ளை மற்றும் சிவப்பு பட்டையுடன் வழங்குகிறது.

TVS Ronin Special Edition

இந்த மோட்டார்சைக்கிள் 'R' லோகோ பேட்டர்னுடன் கூடிய அம்சங்களுடன் வருகிறது. வீல் ரிம் ' டிவிஎஸ் ரோனின் ' பிராண்டிங்குடன் வருகிறது. இந்த பைக்கின் கீழ் பகுதி கருப்பு நிறத்தில் உள்ளது. ஹெட்லேம்ப் பெசலுக்கு கருப்பு தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக் USB சார்ஜர், ஃப்ளைஸ்கிரீன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட EFI கவர் உள்ளிட்ட முன் நிறுவப்பட்ட சாதனங்களுடன் வருகிறது. கூடுதலாக, டாப்-ஸ்பெக் Ronin TD இப்போது நிம்பஸ் கிரே உடன் புதிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் பிரீமியம் ஹெட் பிசினஸ் விமல் சும்ப்லி பேசுகையில், டிவிஎஸ் மோட்டரின் முதல் பிரீமியம் லைஃப்ஸ்டைல் ​​பிரிவு மோட்டார்சைக்கிளாக டிவிஎஸ் ரோனின் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

டிவிஎஸ் ரோனின்.. அம்சங்கள், விவரக்குறிப்புகள்

அம்சங்களைப் பொறுத்தவரை, ரோனின் முழு-எல்இடி விளக்குகள், TVS SmartXonnect Bluetooth moduleஉடன் கூடிய ஆஃப்-செட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 2 ABS Mode (Rain and Road), ஸ்லிப்பர் கிளட்ச், Glide Through Technology ஆகியவற்றுடன் வருகிறது.

TVS Ronin Special Edition

டிவிஎஸ் ரோனின் 225.9சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 7,750ஆர்பிஎம்மில் 20.2பிஎச்பி மற்றும் 3,750ஆர்பிஎம்மில் 19.93என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது.

இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் விவரக்குறிப்புகளில் முன் ஃபோர்க்குகள், ஏழு-நிலை ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் மோனோஷாக், 300 மிமீ முன் disk, பின்புறத்தில் 240 மிமீ ரோட்டார் ஆகியவை அடங்கும்.

விலை?

டிவிஎஸ் ரோனின் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 1,72,700 (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூடிய வேரியண்ட் வாரியான TVS Ronin விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) பின்வருமாறு.

* TVS Ronin SS : ரூ. 1,49,200

* TVS Ronin DS : ரூ. 1,56,700

* TVS Ronin TD : ரூ. 1,68,950

* TVS Ronin Special Edition : ரூ. 1,72,700

முல்லைத்தீவு முள்ளியவளையில் 14 வயதுச் சிறுமியுடன் பலர் பாலி யலுறவு!! இருவர் கைது! மேலும் பலருக்கு வலை வீச்சு!!


முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமி தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் காம வலை வீசி கொலை செய்யப்பட்டாரா இளம் குடும்பஸ்தர்!! பெண் உட்பட 3 பேர் கைது!!


கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு 10 மணியளவில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.   தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் ஒரு பெண் உட்பட மூவரை இன்றைய தினம் (27-10-2023) பிற்பகல் கைது செய்துள்ளனர். 

உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Friday, October 27, 2023

100 வயது வரை வாழ ஆசையா? இதை மட்டும் செய்தாலே போதும்! | 100 Years Check Longevity Tips In Tamil


100 வயது வரை வாழ ஆசையா? இதை மட்டும் செய்தாலே போதும்!

பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியாது.

ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி நீண்ட நாட்களுக்கு அதாவது 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என தெரிந்துக்கொள்வோம். 

1. தாவர உணவுகள்

90 சதவிகித உணவுகள் தாவர வகைகளை சார்ந்த உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கறி, இறைச்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.  

முழு தானிய வகைகளான கார்ன், அரிசி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், நட்ஸ் வகைகளை ஸ்நாக்ஸாக உட்கொள்க் கொள்ள வேண்டும். இதையடுத்து அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.  

100 Years Check Longevity Tips In Tamil

2. தூக்கம்

அதிகமாக வாழ விரும்புவர்கள் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க முயற்சி செய்ய வேண்டும். வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள அறையில் மிதமான குளிர்ச்சியில் தூங்க வேண்டும்.  

3. ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்

100 வயது வரை வாழ ஆசைப்படுபவர்கள் ஒரே இடத்திர் இருக்காமல் அவர்களின் வேலையை அவர்களே செய்யவது நல்லது. 

100 Years Check Longevity Tips In Tamil

உணவுகள்

உடல் சோர்வாக இருந்தால் காலையில் அவித்த முட்டை அல்லது ஆம்லேட் செய்து தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

சமைக்க எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.

கீரைகள் மற்றும் பிற காய்கறி வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவாக தினமும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் உயர் புரதம் அல்லது நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

காலையில் எளிதாக ஏதாவது உணவை தயாரித்து செய்ய விரும்பினால், சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஸ்மூத்தி, சால்ட் மற்றும் தயிர் போன்ற உணவுகளிலும், வெறும் தண்ணீரிலும் சியா விதைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

அவல் அரிசியை உங்களுக்கு பிடித்த காய்கறிகளுடன் மசலாப் பொருட்களுடன் சமைத்து காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.     

இளவரசி கேட் குடும்பத்தினரால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டேன்: உள்ளாடையுடன் இளம்பெண் வெளியிட்டுள்ள போஸ்டர்



பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் மிடில்டனின் குடும்பத்தினரால், தான் ஆபாச இணையதளம் ஒன்றிற்கு போஸ் கொடுக்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

இளம்பெண்ணின் போஸ்டரால் சர்ச்சை

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனில் பெற்றோரான கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் ஆகியோர் Bucklebury என்னும் கிராமத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.

இந்நிலையில், கரோல், மைக்கேல் தம்பதியர், அவர்களுடைய பிள்ளைகளான பிப்பா மிடில்டன் ஆகியோர் வாழும் வீடுகளைச் சுற்றி, மூன்று மைல் சுற்றளவில் ஒரு இளம்பெண், உள்ளாடையுடன் காணப்படும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, எனது இந்த நிலைக்கு இளவரசி கேட்டின் பெற்றோர்தான் காரணம் என்று கூறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பின்னணி

அதாவது, இளவரசி கேட்டுடைய பெற்றோர், Party Pieces firm என்னும் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார்கள். அந்த நிறுவனம் நஷ்டத்திற்குள்ளானதால் அவர்கள் அதை விற்றுவிட்டார்கள்.

அந்த நிறுவனத்தை நம்பி பல சிறிய நிறுவனங்கள் இயங்கிவந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கேட்டுடைய பெற்றோர் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்றும், அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, வருவாய்க்காக ஆபாச இணையதளம் ஒன்றிற்கு போஸ் கொடுத்து வாழவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Molly (23) என்னும் இளம்பெண்.

ஆகவேதான், தான் தனது நண்பர்கள் உதவியுடன் கேட்டுடைய பெற்றோர் வாழும் பகுதியில் இத்தகைய போஸ்டர்களை ஒட்டக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Molly.

கேட்டுடைய பெற்றோர் சிறு நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் Molly.

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது... | Canada India Visa Issue

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது...
இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணி மீண்டும் துவக்கம்

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.

இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா...

ஆனாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே இப்போதைக்கு விசா வழங்கப்பட உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதாவது, கனடாவிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான விசா, வர்த்தகம், மருத்துவம், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான விசா, ஆகிய விசாக்கள் வழங்கும் பணி மட்டும் நேற்று முதல் துவங்கியுள்ளது.

Canada India Visa Issue

ஆனால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோர், மாணவர்களுக்கான விசா, பணி, மற்றும் சினிமா படப்பிடிப்புக்காக வழங்கப்படும் விசா, ஆகியவை வழங்கும் பணி இப்போதைக்கு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job