நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 20, 2023

பாராளுமன்ற கட்டடத்துக்கு உள்ளே இராஜாங்க அமைச்சர் டயானா சண்டித்தனம் - கட்டியனைத்த சானக்கியனின் காட்சி!! பரபரப்பு வீடியோ


பாராளுமன்ற கட்டடத்துக்கு உள்ளே இராஜாங்க அமைச்சர்  டயானா சண்டித்தனம் புரியும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாராளுமன்ற சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job