நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 25, 2023

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today


டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்! 
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 70 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 406 ரூபா 30 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபா 75 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 354 ரூபா 44 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபா 62 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 214 ரூபா 28 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபா 68 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கொள்முதல் பெறுமதி

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  318.62 ரூபாயிலிருந்து 320.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  331.91 ரூபாயிலிருந்து 333.18 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.50 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.50  ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 321 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 331 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment