அருச்சுனா எம்.பியை இன்று மாலை கைது செய்து சனி, ஞாயிறு சிறைக்குள் அடைக்க பொலிசார் திட்டம்!! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தீவிரம்!!
வலம்புரி ஹோட்டலில் அருச்சுனாவை வலியப் போய் தனகி அடிவாங்கியவனின் தலையில் உயிர் ஆபத்து ஏற்படுத்தும்படியான காயங்கள் உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அறிக்கையை வைத்து இன்று மாலை அர்ச்சுனாவை பொலிசார் கைது செய்ய திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அர்ச்சுனா கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டிருந்தால் சில வேளை பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கருதிய பொலிசார் இன்று மாலை அருச்சுனாவைக் கைது செய்து நீதிமன்றில் நாளை சனி ஆயர்ப்படுத்தி அருச்சுனா எம்.பியை சனி, மற்றும் ஞாயிறு வரையாவது சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் பொலிசாரின் செயற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் துாண்டுதல்கள் காரணமா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment