யாழில் குடும்பத்தினர் முன் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கியவர்களில் முக்கிய காவாலி திபாகரன் இவன்தான்!! வெளிநாட்டு குடும்பப் பெண்களுடன் உறவு கொண்டு காசு பறிப்பது எப்படி?
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த 5 குற்றவாளிகளில் 4 பேர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளனர். இதில் முக்கியநபரான திவாகரனும் அடங்குவார். இவர்கள் எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய சந்தேகநபரான திபாகரன் வெளிநாட்டில் இருக்கும் குடும்ப பெண்களோடு இரகசிய தொடர்புகளை பேணிஅவர்களை காதல்வலைக்குள் வீழ்த்தி அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களைப் பெற்று பின்னர் அச்சுறுத்தி பணம் பறிக்கும் செய்ற்பாட்டில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் இவனுக்கு உண்டு எனவும் தெரியவருகின்றது. வெளிநாட்டு அன்ரிகளின் கண்களில் படும்வரை பகிருங்கள்.
0 comments:
Post a Comment