சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
பகீ என்ற மல்லாவி போலிஸ் உத்தியோகத்தர் இவர்தானாம்!!! இவரது பணிகள்!!!
● ஏழைகளிடம் இலஞ்சம் வாங்குவதும் குற்றவாளிகளிடம் சாராய போத்தல் வாங்கி பார்ட்டி போடுவதும் இவரது பிரதான பணி
● மல்லாவி OIC க்கு எடுபிடியாக இருந்து அவரது களவுகளில் பங்காக இருப்பது
● அப்பாவிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளால்
● பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் பெற்று இரவில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல்
● லஞ்சம் தரமறுக்கும் நபர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுதல்
● கள்ளமரம், கள்ளமணல் கடத்தலுக்கு வேவு பார்த்தல்
●மதுபோதையில் கடமையில் இருத்தல்
●போதை கடத்தலுக்கு உதவி செய்தல்
● மிக கேவலமான ஒரு போலிசாக மல்லாவி பகுதியில் வலம் வரும் இவரை OIC இன் செல்லப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்
இவர்தான் மல்லாவி போலிஸ் கான்ஸ்டபிள் இளவரசன், இவரின் கடமைகள்:
● இவர் பகீயுடன் இணைந்து மரக்கொள்ளைக்கு மணல் களவுக்கு வேவு பார்க்கும் ஒருவர்.
● பெண்களுடன் அரட்டை போடும் ஆசாமி. இவர்கள் சிலபெண்களுடன் தொடர்பிலிருப்பதுடன், அப்பெண்களின் கணவரை மனைவிக்கு அடித்ததாக கூறி 3 நாட்கள் மல்லாவியில் அடைத்து பின்னர் விடுவதும் தொடர்கிறது.
● பகீயும் இளவரசனும் தமக்கு பதவி உயரவேணும் help பண்ணுங்கோ நாங்க உங்களுக்கு support பண்றோம் என்று இல்லாத Case எல்லாம் உருவகித்தவுடன் இவங்களை கடவுள் என்று கூத்தாடும் பெண்களும் வீட்டில் சமைத்துகொண்டுபோய் சந்தை வீதியில் பரிமாறுவதும் அரட்டை போடுவதும் தொடர்கின்றது.
● மாலையில் சில வீடுகளுக்கு தொடர்ச்சியாக திரிவதும் தொடர்பான தகவல் திரட்டப்பட்டுள்ளது. நாகரிகம் கருதி பெண்களின் பெயர்கள் இங்கு பதிவிட வில்லை. இவ்வாறான கலாச்சாரசீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
● பெண்களுடன் சில்மிசம் சேட்டைகள் புரிதல், முறைப்பாடு வழங்க வரும் பெண்களிடம் தொலைபேசி இலக்கம் எடுத்து இரவு பகலில் குறுந்தகவல் அனுப்புதல்
● போதைக்கடத்தல் நபர்களுடன் தொடர்பு கொண்டு லஞ்சம் பெறல்
● ஏழைகளிடம் இரக்கம் இன்றி இலஞ்சம் வாங்குதல்
● மல்லாவி OIC க்கு எடுபிடியாக இருந்து களவுகள் செய்தல்
● கடமை நேரத்தில் மதுபோதையில் இருத்தல்
● கசிப்பு உற்பத்தி நிலையங்களுக்கு சென்று 25000 இலஞ்சம் வாங்குதல்,
● வேறு இடங்களில் பிடிக்கும் கசிப்பு களை ஏனையபகுதிகளுக்கு தம் முகவர் ஊடாக விற்பனை செய்யப்படுகிறது, இதற்கு இளவரசன் சப்ளையர்.
மல்லாவி OIC அவர்களின் கடமைகள்:
● கள்ளமரங்கள் கடத்தப்படுவதும், கடத்துவோருக்கு ஆதரவு ஒத்தாசை வழங்கலும்
● கொலைக்குற்றவாளிகளை கைது செய்யாமல் தப்ப விடுதல் (உதாரணம் சஜீவன் கொலை)
● தினமும் குற்றவாளிகளுடன் மதுபான விருந்து மேற்கொள்ளல்
● காணிகளை பிடித்து விற்பனை செய்யும் மாபியாக்களுடன் உறவு
● முறைப்பாடு செய்ய போலிஸ் நிலையம் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டுதல்
● லஞ்சம் வாங்கும் உத்தியோகத்தர்களிடம் தனக்கும் பங்கு கோரல்
● லஞ்சப்பணத்தில் பலகோடி ரூபாய் பெறுமதியான வீடு கார் வாங்கியமை
● கள்ளமரம் கள்ளமணல் கடத்தும் நபர்களுக்கு ஆதரவு அளித்து நீதிமன்றீல் முன்னிலைபடுத்தாமல் விடுவித்தல்
● போதை கடத்தலுக்கு உதவுதல்
● குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்தோரை சித்திரவதை செய்தல்
0 comments:
Post a Comment