டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா விமானமொன்று விபத்துக்குள்ளாகி பனி மூடிய தரையில் தலைகீழாகக் தரையிறங்கியது.
80 பயணிகள் பயணித்த நிலையில் 18 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது
0 comments:
Post a Comment