Wednesday, April 30, 2025
தனது மகனுடன். உ / டலுறவு கொண்ட மனைவி! நேரில் பார்த்த கணவன் அதிர்ச்சி வாக்குமூலம்!!
அமெரிக்காவின் முக்கிய இணையத்தளத்தில் வந்த பதிவின் தமிழாக்கத்தை அப்படியே இங்கு தந்துள்ளோம். இணையத்தள இணைப்பு தமிழாக்கத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.
தனது 15 வயது வளர்ப்பு மகனுடன் உட லுறவு கொண்டதாகக் கூறப்படும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், அமெரிக்காவின், புளோரிடா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் தாதிய உரிமம் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. ஓகாலாவைச் சேர்ந்த 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ், புளோரிடா சுகாதாரத் துறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை அவசர இடைநீக்க உத்தரவை பிறப்பித்ததாக அதன் இணைய பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் 2016 முதல் ஒரு பதிவுசெய்யப்பட்ட தாதியாக ஒற்றை-மாநில உரிமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார்.
நீதிமன்ற பதிவுகளின்படி, யேட்ஸ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, 12 முதல் 16 வயதுக்குட்பட்ட ஒருவரின் மீது பாலி யல் வல் லுறவு புரிந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார். ஜூலை 2024 இல் தனது கணவரின் உயிரியல் மகனுடன் உட லுறவு கொண்ட போது கையும் மெய்யுமாக பிடிபட்டார்.
பாதிக்கப்பட்டவர் விடுமுறையில் இருந்ததாகவும், கோடைகாலத்தில் தனது தந்தையைப் பார்க்க வந்ததாகவும், அப்போது பாலி யல் செயல்கள் நடந்ததாக பாதிக்கப்பட்டவர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்தார்.
“அவரது தந்தை ஒரு லைன்மேனாக வேலை செய்தார். மிக தாமதமாக வீட்டுக்கு வந்தார்” என்று யேட்ஸின் கைது வாக்குமூலம் கூறுகிறது.
இரவு 11 மணியளவில், அவர்கள் இருவரும் சோபாவில் ஓய்வெடுக்கத் தொடங்கினர், ஒன்றக வீடியோ கேம் விளையாடினர். பல மணி நேரம் கழித்து … அவர்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடிவு செய்தனர்.”
வாக்குமூலத்தின்படி, சிறுவனும் யேட்ஸும் படம் “சலிப்பூட்டுவதாக” நினைத்தார்கள், எனவே அவர்கள் மற்ற விஷயங்களைப் பற்றி பேசத் தொடங்கினர்.
சுகாதாரத்துறையினால் யேட்ஸ் இடைநீக்கப்பட்ட உத்தரவில் குறிப்பிட்ட தகவலின்படி, “பாதிக்கப்பட்டவர் திருமதி யேட்ஸின் மேல் படுக்க வைக்கப்பட்டார்,” என்று கூறப்பட்டுள்ளது. “திருமதி யேட்ஸ் பாதிக்கப்பட்டவரை தனது கழுத்தில் முத்தமிடவும், தனது ஷார்ட்ஸையும் உள்ளாடைகளையும் கணுக்கால் வரை இழுக்கவும் அனுமதித்தார்.”
இருவரும் வாய்வழி உட லுறவு மற்றும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் முழு உட லுறவில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
யேட்ஸின் கணவர் வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, சோபாவில் தனது மனைவியும் மகனும் முழு நி ர்வா ணமாக இருப்பதைக் கண்டார். மகன் வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால் யேட்ஸ் வேறொரு கதையை கூறியுள்ளார்.
தான் சிறு வயதில் இழந்த தந்தையின் தோற்றத்தை அந்த சிறுவனிடம் கண்டதாக கூறியுள்ளார்.
சம்பவத்திற்கு முன்பு சுமார் ஒரு வாரமாக யேட்ஸ் “பாலி யல் நகைச்சுவைகளை” செய்து வந்ததாக சிறுவன் போலீசாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
“தாதியர்கள் நம்பிக்கைக்குரிய நிலையில் வைக்கப்படுகிறார்கள்,” என்று சுகாதாரத்துறை உத்தரவு குற்றம் சாட்டுகிறது. “எனவே, அவர்கள் நல்ல தீர்ப்பையும் நல்ல தார்மீக குணத்தையும் வெளிப்படுத்துவது கட்டாயமாகும். ஒரு மைனர் குழந்தையுடன் பாலி யல் செயலில் ஈடுபட திருமதி யேட்ஸின் முடிவு மற்றும்/அல்லது ஒரு குழந்தை அவளை வாய்வழி மற்றும் ஊடுருவும் உட லுறவில் ஈடுபடுத்த அனுமதிக்கும் அவரது முடிவு, பதிவுசெய்யப்பட்ட தாதியராக இருப்பதற்குத் தேவையான நல்ல தீர்ப்பு மற்றும் தார்மீக குணம் அவருக்கு இல்லை என்பதைக் குறிக்கிறது.”
ஒரு தாதியாக யேட்ஸின் தொடர்ச்சியான பணி “பொதுமக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உடனடி, கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்” என்று சுகாதரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறினர், அதனால்தான் அவர் இறுதியில் இடைநிறுத்தப்பட்டார்.
யேட்ஸ் தனது குற்றச்சாட்டுகளுக்கு குற்றமற்றவர் என்று வாதிட்டார். செவ்வாயன்று கருத்துக்காக அவரைத் தொடர்பு கொள்ள சட்டம் & குற்றம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
ஆடைகள் அகற்றி பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இப்ப பல்கலைக்கழகத்தி 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்
இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்த ற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Tuesday, April 29, 2025
மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன?
கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர்.
இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மில்லியன் கணக்கான தற்காலிக வீசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. மொத்தமாக 2.35 மில்லியன் தற்காலிக விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது முந்தைய ஆண்டை விட 1.8 மில்லியன் நிராகரிப்புகள் அல்லது 35 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. விசிட்டர் விசாக்கள் மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
54 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் கோவிட் தொற்று பரவலின் பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே வீசாக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.
நிராகரிக்கப்பட்ட 2.35 மில்லியன் விசாக்களில் 1.95 மில்லியன் விசாக்கள் பயண விசாக்கள் ஆகும். அத்துடன், ஆய்வு அனுமதி மற்றும் பணி அனுமதி விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கனடாவிற்கு புலம்பெயர முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கனடா தனது குடிவரவு விதிகளை கடுமையாக்கி வருகிறது. வளங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காகவும் அவற்றை பாதுகாப்பதற்காகவும் கனேடிய அரசாங்கம் இந்த மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த மாற்றங்கள் வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் அதேவேளை , கனேடிய அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையால் பல்வேறு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Monday, April 28, 2025
யாழ் வட்டுக்கோட்டையில் 14 வயதுச் சிறுமிக்கு பணம் கொடுத்து படுத்த 45, 52 வயதான மேலும் 2 மன்மதன்கள் கைது!!
யாழ் வட்டுக்கோட்டையில் 14 வயதுச் சிறுமிக்கு பணம் கொடுத்து படுத்த 45, 52 வயதான மேலும் 2 மன்மதன்கள் கைது!!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் இரு ஆண்கள் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாணவிகளுடன் ஒரே நேரத்தில் காதல்! யாழ் பல்கலை மாணவன் துாக்கில் பலியான கதை என்ன?
இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இரு மாணவிகளும் இவரது செயற்பாட்டை கண்டு பிடித்த பின்னரே குறித்த மாணவ்ன் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன்
உயிரிழப்பு.!
நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும்
இரண்டு அறைகளை கொண்ட
லயத்து வீடு அது!
அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது!
அவனின் அம்மா இந்தமுறை
அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி “எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ் அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்!
பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்!
எத்தனை கனவுகளோடு பெற்றோர்
அனுப்பியிருப்பார்கள் அவனை!
அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்!
இனி எந்த வார்த்தை சொல்லி அந்த
தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்?
கெம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது!
முதலாம் ஆண்டு ஹொஸ்ட்டல் வாழ்க்கை முடிந்தவுடன் வெளியே அறைகளுக்கு இவர்கள் சென்ற போது “ஏன்டா தனித்தனியா பிரிஞ்சி ரூம் எடுத்திங்க நம்ப ஏரியா பசங்க எல்லாம் சேர்ந்து இருந்திருக்கலாமே’
என்று சொல்லி கோபப்பட்டேன்!
பிரதேச வாதமில்லை அதன் அர்த்தம்
ஒன்றாய் இருக்கும் போது எங்கள் இயல்பு மாறாது,நாங்கள் யார் ஏன் இங்கு வந்தோம் என்ற உணர்வோடு ஓரளவேனும் இருப்போம் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதற்காக!
இவனோடு நான் தனிப்பட்ட முறையில் அதிகமாய் பழகியதில்லை ஆனால் என் பல்கலைக்கழக இறுதி நாளில் காணும் போது ஒரு உதாரணத்தை சொல்லி அவனுங்க மாதிரி ஆகிடாதிங்க தம்பி கவனமாக இருங்க ஒத்துமையா இருங்க!
யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க! அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்கு நமக்கு அப்புடி இல்லடா Bye என்று சொல்லிவிட்டு வந்தேன்.
மனம் இன்னும் ஏற்கவில்லை!
கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் ஆபத்தானது என்பது உண்மை!
காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் கொக்குவிலில் உள்ள மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்..
Saturday, April 26, 2025
யாழில் 13 வயதிலிருந்து சிறுமியை சீரழித்த கயவர்கள்! படுக்கை வீடியோக்களும் மீட்பு!! ரிக் ரொக் யுவதி உட்பட பலர் கைது!!
யாழில் 13 வயதிலிருந்து சிறுமியை சீரழித்த கயவர்கள்! படுக்கை வீடியோக்களும் மீட்பு!! ரிக் ரொக் யுவதி உட்பட பலர் கைது!!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் சிறுமியொருவரை 3 வருடங்களாக வி பச்சா ரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டதை தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சுழிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
சிறுமி தனது 13 வயதிலிருந்து வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குழுவினரால் வி பச்சா ரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியாது. தற்போது சிறுமிக்கு 15 வயது. அவர் தாயாரின் பராமரிப்பில் வளர்கிறார்.
சிறுமி 13 வயதாக இருந்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் பெண்ணொருவரின் வீட்டில் ஆணொருவருடன் உறவு கொள்ள வைக்கப்பட்டுள்ளார். இனிப்பு பண்டங்களுக்காகவே அவர் முதலில் இந்த உறவில் ஈடுபடுத்தப்பட்டார்.
இதை தொடர்ந்து, அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்களால் சிறுமி தொடர்ந்து வி பச்சா ரத்தில் ஈடுபட வற்புறுத்தப்பட்டுள்ளார். சிறுமி முதலில் உறவு கொண்ட வீடியோவை எடுத்து வைத்துள்ளதாக மிரட்டிய அந்த இளம்பெண், சிறுமி வி பச்சா ரத்தில் ஈடுபட மறுத்தால், அந்த வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி, சிறுமியை தொடர்ந்து வி பச்சா ரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
சிறுமியை வி பச்சா ரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தனர். எனினும், சிறுமிக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்புவதை கண்டாலே வாடிக்கையாளர்கள் சிலர் வர ஆரம்பித்து, அந்த பெண்களிடமிருந்து அழைப்பு வர ஆரம்பித்து விடுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குழுவினர் சிறுமியை தொடர்ந்து வல் லுற வுக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.
இந்த கொடுமையை தாங்க முடியாமல் சிறுமி தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் முறையிட்டதையடுத்து, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிறுமி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த வட்டுக்கோட்டை பொலிசார், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில், சிறுமியை வி பச்சா ரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களும் அடங்குவர். அவர்களில் சிறுமியை வீடியோ எடுத்ததாக மிரட்டிய இளம்பெண், ரிக்ரொக் வீடியோக்களை வெளியிடுபவர் என்று தெரிய வந்துள்ளது.
இதுதவிர, சிறுமியை தொடர்ந்து வல் லுற வுக்கு உள்ளாக்கி வந்த 45 வயதான ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை வல் லுற வுக் குள்ளாக்கிய மேலும் சில சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்யவுள்ளனர்.
க.பொத உயர்தர மருத்துவத்துறையில் வரலாற்று சாதனை!! வைத்தியர் ஜமுனானந்தாவி்ன மகன்களான இரட்டையர்கள் 1ம், 2ம் இடம்!!
க.பொத உயர்தர மருத்துவத்துறையில் வரலாற்று சாதனை!! வைத்தியர் ஜமுனானந்தாவி்ன மகன்களான இரட்டையர்கள் 1ம், 2ம் இடம்!!
க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இப் பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை ஒன்றை இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜமுனானந்தாவின் மகன்களான இரட்டையர்கள் பிரணவன் மற்றும் சரவணன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களையும் தேசிய மட்டத்தில் 3ம் 5ம் இடங்களையும் பெற்று சிறப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் அத்தானுடன் காதல்! அக்கா கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதித்தார்!! அத்தானுக்கு அடி, உதை!!
யாழில் தனது கணவனுடன் தனது தங்கை காதல் தொடர்பில் ஈடுபட்டு வந்ததை அறிந்த மனைவி தங்கையை கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதித்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதிப் பாடசாலையில் ஓ.எல் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
எ்நதவித வேலை வெட்டிக்கும் போகாது தாய், தந்தையின் உழைப்பிலும் வெளிநாட்டு வாழ் தனது சகோதரர்களின் பணத்திலும் வாழ்ந்து வந்த 22 வயதான காவாலி ஒருவன் கடந்த சில மாதங்களுக்கு முன் 20 வயதான யுவதியை திருமணம் முடித்துள்ளான். ரிக்ரொக் மூலமான அறிமுகத்திலேயே இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.
இதன் பின் இவன் தனது மனைவியுடன் தனது பெற்றோரின் வீட்டிலேயே வேலை வெட்டிக்குப் போகாது வாழ்ந்து வந்துள்ளான். உரும்பிராய் பகுதியில் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தனது ரிக்ரொக் பக்கத்தில் தகவல் வெளியிட்டு வந்துள்ளான்.
அதே நேரத்தில் மனைவியின் தங்கையையும் காதலித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனையறிந்த மனைவி தனது பெற்றோருடன் இருந்த தங்கையிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டிருந்த போது மனைவியின் தங்கை அப்பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு ஓடிச் சென்று கிணற்றில் குதித்துள்ளார். தங்கையின் பின்னால் சென்ற அக்கா மற்றும் உறவுகளும் அப்பகுதியால் சென்றவர்களும் உடனடியாக செயற்பட்டு குறித்த மாணவியை உயிருடன் மீட்டதாக் தெரியவருகின்றது.
மாணவி கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியின் அத்தானை பிடித்து தாக்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. தற்போது குறித்த அத்தானின் ரிக்ரொக் தளம் செயற்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..! | Dept Of Examinations Al Exam Results Release Date
புதிய இணைப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
அதன்படி, வெளியாகியுள்ள 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் வலைத்தளங்களில் காணலாம்..
முதலாம் இணைப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (26.04.2025) வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சை
உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றிருந்த நிலையில், 2,53,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகும்.
நாடு முழுவதும் 2,312 மத்திய நிலையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றது.
முன்னதாக, ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்களே தாமதத்திற்குக் காரணம் என்று பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அல்லது அடுத்து ஒரு சில தினங்களில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Friday, April 25, 2025
யாழ் தெல்லிப்பளை மகளீர் இல்லத்தில் 22 வயது யுவதி தற்கொலையா? கொலையா?
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயதுடைய யுவதி ஒருவர் ஆவார். அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அவரது சகோதரி ஒருவரும் அதே மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்திரசேகரன் அணி சண்டித்தனம்: அமைச்சரின் முன்பாக மீனவர் சங்க தலைவரை தாக்கிய சாரதி!
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனோடு வந்த சாரதியால் முல்லைத்தீவு கேப்பாபுலவில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் .
நேற்று (24) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளூராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயணங்களை மேற்கொண்டு வேட்பாளர்களோடு இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் .
இதன் ஒரு அங்கமாக கேப்பாபுலவு கிராமத்துக்கு சென்ற மீன்பிடி அமைச்சர் கேப்பாபுலவு மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்கள் நந்திக்கடலுக்கு கடற் தொழிலுக்கு சென்று வரும் வீதியை பார்வையிட்டு அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கோடு கேப்பாபுலவு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளார்களையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் .
இதன்போது கேப்பாபுலவு கிராம் மீனவர் சங்க தலைவர் வீட்டுக்கு முன்பாக நந்திக்கடலுக்கு செல்லும் வீதியில் தனது வாகனத்தை நிறுத்திய கடற்தொழில் அமைச்சர் தனது கட்சி சார்பான கேப்பாபுலவு வட்டார வேட்ப்பாளர்கள் மூலம் மீனவர் சங்க தலைவரை அவரது வீட்டுக்கு முன்பாக வீதிக்கு அழைத்து உரையாடியுள்ளனர் .
இதன்போது மிக நீண்டகால கோரிக்கையான நந்திக்கடலுக்கு தாம் தொழிலுக்காக சென்றுவரும் வீதி செப்பனிடப்படாது இருப்பதை சுட்டிக்காட்டிய மீனவர் சங்க தலைவர் தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக கோபத்தோடு பேசியுள்ளார் அதாவது முன்னர் இருந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடமும் பலமுறை முறையிட்டும் அவர் பார்வையிட்டும் இந்த வீதி இதே நிலையில் காணப்படுகின்றது. அதே போல் இன்று நீங்களும் வந்து பார்த்து விட்டு செல்லாமல் எமக்கு இந்த வீதியை சரிசெய்து தரவேண்டும் என கோபமாக கூறியுள்ளார். இதன்போது அமைச்சரோடு வருகை தந்தவர்களில் ஒருவரான சாரதி என கருதப்படும் வெள்ளை சேர்ட் அணிந்திருந்த நபர் ஒருவர் அமைச்சரை பார்த்து என்ன கதைக்கிறாய் இவர் யார் என்று தெரியுமா என கேட்டு தனது கழுத்தை பிடித்து அழுத்தி சப்பாத்து கால்களால் முதுகு புறத்தில் பலதடவை உதைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவரும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர் சங்க தலைவர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு எதையும் செய்யவில்லை. ஏன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது,
தாக்குதல் மேற்கொண்டவர் அமைச்சர் முன்பாகவே மேற்கொண்டார். சம்பவம் அனைத்தையும் அமைச்சர் பார்த்துக்கொண்டு நின்றார். இது இவ்வாறு நடந்திருக்க ஒரு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்றால் எனக்கே மேலும் அச்சுறுத்தலாக இந்த சம்பவம் மாறும் என்ற அச்சம் காரணமாக பொலிஸ் முறைப்பாடு செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சூட்சுமமாக இந்த சம்பவத்தை தனது முகநூலில் எழுதியிருந்த நிலையில் அவரது பதிவின் கருத்து பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனின் இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு முக்கியஸ்தருமான நடராசா வாகீசன் எனும் நபர் சம்பவம் இடம்பெற்ற வேளை தான் அங்கே இருந்ததாகவும் சம்பவம் தெரியாது உளற வேண்டாம் எனவும் . அமைச்சரை தாக்க வந்தவரை கொஞ்சுவதா எனவும் தற்பாதுகாப்புக்கு தள்ளிவிட்டதோட சரி.தூக்கி உள்ள வைக்காம விட்டது தப்பு போல ஒரு அமைச்சர் ஊர்மக்களை நம்பி பாதுகாப்பில்லாது வந்ததுக்கு நல்லா காட்டிவிட்டீங்க. கேப்பாபுலவு இராணுவ முகாம் காணி விடுவிப்புக்கு வந்த அமைச்சரை வீதி திருத்தி தாங்கோ என கேட்டு கூப்பிட்டு தாக்க வந்ததையிட்டு தெரியாது நினைத்த எல்லாம் வெளிப்படுத்த உங்களால் மட்டும் முடிகிறது..அதெப்படி உடனே மூக்கு வேர்க்கிறது..வாங்கியவர் சொன்னாரா? என கருத்திட்டுள்ளார்
Thursday, April 24, 2025
கண்டியில் கள்ளத் தொடர்பு!! மனைவியின் அந்தரங்க உறுப்பை அயன் பண்ணிய கணவன்!!
மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது என ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்து கொண்ட கணவன், மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பு கருகும் வரை சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயங்களுக்கு உள்ளான பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன், கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Wednesday, April 23, 2025
டான் பிரியசாத் கொலையில் அவனது மச்சாளுக்கும் பங்காம்!! பொலிஸ் கூறுவது என்ன?
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்கான இலங்கை பொதுஜன பெரமுன வேட்பாளராகப் போட்டியிடும் சமூக ஆர்வலர் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் அல்லது டான் பிரியசாத்தின் கொலை தொடர்பாக புலனாய்வுக் குழுக்கள் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
அதன்படி, தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் நேற்று (23) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
டான் பிரியசாத் தனது மனைவியின் சகோதரி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக கொலன்னாவை, சாலமுல்லவில் உள்ள லக்சந்த செவன வீட்டு வளாகத்திற்குச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார். ஆறாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக டான் பிரியசாத் மீதொட்டமுல்லவிலிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விருந்துக்கு சென்றர்.
இந்த விருந்து டான் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியின் அழைப்பில் அவரது குடும்பம் கலந்து கொண்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தென்மேற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு டான் பிரியசாத்தின் மனைவியின் மைத்துனியிடம் நீண்ட நேரம் விசாரித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்துள்ளதாகவும், அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விருந்தில் கலந்து கொண்ட இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையில் முக்கிய சந்தேக நபர் தந்தை மற்றும் மகன் ஆவார்.
ஜூன் 25, 2022 அன்று ஒருகொடவத்தை மேம்பாலத்தின் கீழ் டான் பிரியசாத்தின் சகோதரர் திலின பிரசாத்தை கொலை செய்ததாக தந்தை மற்றும் மகன் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனவெல நேற்று (23) உத்தரவிட்டார்.
தந்தை மற்றும் மகன் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்ஷன ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு, அவர்களின் தொலைபேசி பதிவுகளையும் ஆராய உத்தரவிடப்பட்டது.
டான் பிரியசாத்தின் கொலையில் தந்தையும் மகனும் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை வெல்லம்பிட்டிய காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சுமார் பத்து பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தனது சகோதரனின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு முச்சக்கர வண்டியைக் கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு நபருடன் டான் பிரியசாத் ஏதோ ஒரு தகராறில் ஈடுபட்டதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த நபரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அல்லது இந்தக் கொலையின் மூளையாக இருந்தவருக்கு யாரோ ஒருவர் செய்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். டான் பிரியசாத் வீட்டு வளாகத்திற்கு வந்து விருந்தில் கலந்து கொண்டுள்ளதாக வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து, இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். விருந்து நடந்த இடத்திலோ அல்லது அருகிலோ இருந்த யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், தொலைபேசி நெட்வொர்க் சோதனை மூலம் அந்த நபரை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக்திவாய்ந்த குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான காஞ்சிபாணி இம்ரான் உட்பட பல பாதாள உலக குற்றவாளிகளுக்கு எதிராக டான் பிரியசாத் தலைமையில் கொழும்பில் சமீபத்தில் ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, காஞ்சிபாணி இம்ரான் உட்பட வெளிநாடுகளில் குற்றங்களில் ஈடுபடும் பல பாதாள உலக நபர்களையும் டான் பிரியசாத் விமர்சித்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் துபாய் சென்று சிறிது காலம் அங்கேயே தங்கினார். அப்போது அவர் துபாயில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
டான் பிரியசாத்தின் கொலைக்குப் பிறகு காஞ்சிபாணி இம்ரான் வெளியிட்டதாகக் கூறப்படும் ஓடியோ கிளிப்பும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது இந்தக் கொலையை காஞ்சிபாணி இம்ரான் செய்தாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறு காவல் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அவரது உதவியாளரும் கட்டிடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு தப்பிச் செல்வதை அவதானித்ததில் இருந்து, அவர்கள் கட்டிடத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
திரு. டான் பிரியசாத் சிங்கள அமைப்பு உட்பட பல அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் பல அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவர். பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் திகனவில் வெடித்த அமைதியின்மை ஆகியவற்றால் அவர் மிகவும் சர்ச்சைக்குரியவராக மாறினார். அந்த இரண்டு சம்பவங்களுக்காகவும் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
யூரியூப்பர் கிருஷ்ணா பிணையில் வந்தான்!! வெளிநாட்டு அன்ரிமார் வெடி கொளுத்திக் கொண்டாட்டமா?
யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி | Secret Behind Mystery Murders In Sri Lanka
அண்மைக்காலமாக தென்னிலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பலர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மறுபுறத்தில் அரசியல் ரீதியான படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சமகால அநுர அரசாங்கம் கடந்த கால ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜபக்ச குடும்பம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையை காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி | Secret Behind Mystery Murders In Sri Lanka
இந்நிலையில் கடந்த காலங்களில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு இது பாரியதொரு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு பல்வேறு குற்றச்செயல்களை செய்த நபர்களை கொலை செய்யும் படலம் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைவாக ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவரும், பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்தவருமான அருண விதானகமகே என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொலை
அவருடன் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமான அருண விதானகமகே, பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இரவு ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமானவரும், இனவாத சிந்தனையும் கொண்ட டான் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மீதொட்டுமுல்ல லக்சந்தசெவன அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில், டான் பிரியசாத் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.
அநுர அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் பிரதான சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமான அரகல மீதான வன்முறை தாக்குதல் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
இந்த தாக்குதலை ராஜபக்சர்களின் உத்தரவுக்கு அமைய டான் பிரியசாத் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் பல காணொளி ஆதாரங்களும் உள்ளன.
இவ்வாறான நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது ராஜபக்சர்களுக்கு வாழ்நாள் ஆபத்தாக மாறும், கூண்டோடு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இவ்வாறான பின்னணியில் டான் பிரியசாத் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கும் ராஜபக்சர்களின் அச்சத்திற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமக்கு எதிரான சாட்சியங்களை திரைமறைவில் ராஜபக்சர்கள் அழித்து வருவதாகவே அரசியல் மட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, தென்னிலங்கையில் தமிழர்சார் நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடங்களில் வன்முறையில் ஈடுபட்டமை, சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவான செயற்பாடுகள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, போதைப்பொருள் கடத்தல், அதிகார துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் டான் பிரியசாத் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 22, 2025
துப்பாக்கிச் சூட்டில் டான் பிரியசாத் உயிரிழப்பு.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
யாழில் JVP ஏவல் பொலிஸாரினால் துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் - வலுக்கும் கண்டனங்கள்
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கூட்டத்திற்கு செல்லவில்லை என கூறி இளைஞன் ஒருவரை கைது செய்து பொலிஸார் மனிதாபிமானற்ற இந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.
அதனை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற பொலிஸார் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால் , தான் தற்போது வேட்பாளர் இல்லை எனும் காரணத்தால் சந்திப்பு வரவில்லை என பொலிஸாருக்கு பதில் அளித்துள்ளார்.
பொலிஸார் அழைத்தால் பொலிஸ் நிலையம் வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி, தர்க்கப்பட்டுள்ளனர். அதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொலிசாரிடம் கோரிய போது , பொலிஸார் மகனுடன் முரண்பட்டுக்கொண்டனர்.
பின்னர் மேலங்கி இல்லாது சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து , சாரத்தில் பிடித்து இழுத்து சென்ற போது சாரம் அவிழந்தையும் கருத்தில் எடுக்காது மனிதாபிமானமின்றி இளைஞனை பொலிஸ் நிலையம் இழுத்து சென்றுள்ளனர்.
மேலங்கி இன்றி இளைஞனை வீதியில் சாரம் அவிழும் நிலையில் , சாரத்தை பிடித்து பொலிஸார் இழுத்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் பல தரப்பினரும் பொலிசாரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்!
யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த 14 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, குறித்த பெண் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின், மேலதிக சிகிச்சைக்காக கடந்த 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், மூளை காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்காவில் துப்பாக்கியால் வீடு புகுந்து சுடமுற்பட்டவன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட காட்சி!!
கட்டுநாயக்காவில் துப்பாக்கியால் வீடு புகுந்து சுடமுற்பட்டவன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட காட்சி!!
கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தின்போது, துப்பாக்கி செயலிழந்ததால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மற்றவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் தடுப்புச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இரு கால்களும் முறிந்து படுகாயமடைந்துள்ளார்.
அந்த நேரத்தில், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அங்கு கூடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின் பிரதேசவாசிகளால் குறித்த நபர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.தற்போது, துப்பாக்கிதாரி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Monday, April 21, 2025
24 மணி நேரத்தில் 1000 ஆண்களுடன்.. உலக சாதனை படைத்த நடிகை
அண்மையில், ஆன்லைன் உள்ளடக்க படைப்பாளரான போனி ப்ளூ மற்றொரு உலக சாதனையை முறியடித்து, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த வாரம், அவர் தனது மிகவும் தைரியமான மற்றும் சர்ச்சைக்குரிய திட்டத்தை அறிவித்தார். இது, முன்பு அவர் மேற்கொண்ட "12 மணி நேரத்தில் 100 ஆண்களுடன்" என்ற சவாலை விடவும் பெரிய அளவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த முறை, அவர் 1000 ஆண்களுடன் ஒரு "குழு நிகழ்வை" நேரலை செய்ய திட்டமிட்டு, அதை தனது OnlyFans தளத்தில் பகிர்ந்தார். இந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது, மேலும் போனி இதை வெற்றிகரமாக முடித்தார்.
(ஆமா, அது என்ன குழு நிகழ்வு.. அட நீங்க நினைக்குற நிகழ்வு தான் பாஸ்.. ஒன்னு சொன்னா நூறு புரிஞ்சிக்கோங்க)
போனி ப்ளூ, மற்றொரு OnlyFans படைப்பாளரான கமிலா அராஜோவுடன் இந்த திட்டத்தைப் பற்றி விவாதித்தார். அப்போது, இந்த நிகழ்வின் தளவாடங்கள் குறித்து கமிலா கேள்வி எழுப்ப, போனி, "நான் ஒருவருடன் இருக்கும் போது வரிசையில் பின்னால் நிற்பார்கள், அவர்கள் அடுத்து என்னுடன் இருக்கப் போகிறார்கள் என்ற உற்சாகத்தில் இருப்பார்கள், இது அவர்களை மேலும் தூண்டும்," என்று பதிலளித்தார்.
இந்த நிகழ்வு "உலகின் மிகப்பெரிய குழு நிகழ்வு" என்று போனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு, இது தனது புதிய உலக சாதனையாக அமைந்ததாக அறிவித்தார்.
நிகழ்வு நடைபெற்றபோது, பல OnlyFans படைப்பாளர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் இதில் பங்கேற்றனர். OnlyFans படைப்பாளரான ஜூலியா ஃபிலிப்போ, போனியுடன் சேர்ந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.
இந்த புகைப்படத்தில், பல ஆண்கள் நீல முகமூடிகள் அணிந்து, ஒரு படுக்கையைச் சுற்றி கூடியிருப்பது தெரிகிறது. இது அவர்களின் அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம்.
மேலும், பாட்காஸ்ட் தொகுப்பாளர் ரயான் பவல், போனியுடன் சேர்ந்த வீடியோவை பகிர்ந்தார், இதில் அவர் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியதாக தெரிகிறது.
ரயான் முன்பு போனியின் "24 மணி நேரத்தில் 100 பேர்" நிகழ்வுகளையும் பின்தொடர்ந்து பதிவிட்டிருந்தார். இதற்கிடையில், மற்றொரு OnlyFans படைப்பாளரான லிலி ஃபிலிப்ஸ், தனது "பின் வாசல் சவால்" பற்றி பதிவிட்டு வந்தார்.
(அது சரி, அது என்ன பின் வாசல் சவால் என்று கேட்கிறீர்களா..? ஆங்கிலத்தில் இதை Back Door Challenge என்று கூறுகிறார்கள். முன் வாசலை பயன்படுத்தாமல், பின் வாசலை மட்டும் பயன்படுத்துவது.. ஒன்னு சொன்னா நூறு புரிஞ்சிக்கோங்க)
இந்த இரு பெண்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் தொடர்ந்து வைரல் ஸ்டண்டுகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த Cupid PR நிறுவனத்தின் நிறுவனரும், பத்திரிகை தொடர்பு நிபுணருமான ஒருவர், இந்த வைரல் ஸ்டண்டுகளின் போட்டி "பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் புத்திசாலித்தனமான உத்தி" என்று கூறினார்.
இதனால், இந்த போட்டி விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் இல்லை. போனி ப்ளூவின் இந்த சாதனைகள், ஆன்லைன் உள்ளடக்க படைப்பு துறையில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளன.
ஒருபுறம், இது பிரபலத்தையும், வருமானத்தையும் அதிகரிக்க உதவுகிறது என்றாலும், மறுபுறம், இத்தகைய சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் சமூகத்தில் எழுப்பும் கேள்விகளும் குறைவல்ல.
இந்த போட்டி எங்கு சென்று முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கணவரை பிரிந்த பின் இளம்பெண்ணுக்கு மற்றொரு காதல்: தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று காதலன் வெறிச்செயல்!
கணவரை பிரிந்த பின் இளம்பெண்ணுக்கு மற்றொரு காதல்: தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று காதலன் வெறிச்செயல்!
அகலவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் பெண்ணை அவரது காதலன் மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பிச் சென்றதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் அகலவத்தையில் உள்ள மேர்வின் சமரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 33 வயதான விவாகரத்து பெற்ற டி.டி.மதுஷானி என்ற இளம் பெண். அவர் திருமணமான பெண், பின்னர் விவாகரத்து பெற்றவர். பின்னர் அகலவத்தை பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞனுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
அவர் 18 ஆம் திகதி தனது காதலனை சந்தித்தார். இருவரும் அகலவத்தை, முலட்டியான, டோலஹேனவில் தென்னந்தோட்டங்கள் உள்ள பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து இளம்பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த இளம் பெண்ணின் உடலைக் கண்ட உள்ளூர்வாசிகள் மத்துகம தலைமையக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது காதலன் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், சந்தேக நபரைக் கைது செய்ய மூன்று போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்துகம தலைமையகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
Sunday, April 20, 2025
புலிகளின் தலைவர் பிரபாகரனை நேற்று தீ வைத்து எரித்தேன்!! மஹரகமவில் பரபரப்பு வாக்குமூலம்!!
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும் அவரை தீயிட்டு கொளுத்தவே தீயை வைத்ததாகவும் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மஹரகம நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்களைக் கொண்ட கட்டிடத்தின் பாதுகாவலர், பாதுகாப்பு சாவடிக்கு தீ வைத்ததாகக் கூறி சனிக்கிழமை (19) அன்று கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த (32) வயதுடைய கட்டிடத்தின் பாதுகாப்பு அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விடுமுறை நாள் என்பதால், ஒரு தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நபர் மட்டுமே கட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிற்பகல் 2.30 மணியளவில், பாதுகாப்பு காவலர் நிறுத்தப்பட்டிருந்த காவலர் இல்லத்தில் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும், அவரை கொளுத்துவதற்காக தீ வைக்க எரியக்கூடிய திரவம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்தில் காவலர் இல்லத்தில் இருந்த ஒரு படுக்கை, ஒரு மேஜை, ஒரு நாற்காலி, பல புத்தகங்கள் மற்றும் பாதுகாப்புக் காவலரின் துணிகள் மட்டுமே முற்றிலுமாக எரிந்து நாசமானதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து, கோட்டே நகரசபை தீயணைப்புத் துறையின் பொறுப்பதிகாரி ஜி.டி.டி.பி. உட்பட எட்டு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தார்.
சந்தேக நபரை கைது செய்து விசாரித்தபோது, அவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும், மயக்க நிலையில் நடந்து கொண்டதும் தெரியவந்தது. பிரபாகரன் அங்கு தங்கியிருந்ததால் தான் அந்த அறைக்கு தீ வைத்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட்டு, மருத்துவ அறிக்கையைப் பெற்று நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Saturday, April 19, 2025
பொலிஸ் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி ஹொலசிப் படிப்பிக்கும் ரியூசன் ரீச்சர் நடாத்திய திருவிளையாடல்!!
தனியார் நிகழ்விற்காக காவல்துறை வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய 05 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பயிற்சி ஆசிரியர் குறித்து இலங்கை காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்விற்காக வாகனங்களை அந்த பெண் ஆசிரியர் கோரியதாகக் கூறினார்.
இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் மற்றும் 35,000 பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் கூறியதாக எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க கூறினார்.
“நாங்கள் ஒரு புலனாய்வு சோதனை நடத்தினோம். இந்த நிகழ்வில் குழந்தைகள் சம்பந்தப்பட்டிருந்ததாலும், பின்னணி சரிபார்ப்பு தெளிவாக இருந்ததாலும், கோரிக்கையை நாங்கள் அங்கீகரித்தோம். 20 பொலிசார், சில பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் காரை ரூ. 200,000 அளவான கட்டணத்திற்கு வழங்கினோம். கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்ட பின்னரே நாங்கள் சேவையை வழங்கினோம், ”என்று அவர் கூறினார்.
இருப்பினும், டியூஷன் ஆசிரியை வாகனங்களை கோரப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தனது நற்பெயரை உயர்த்திக் கொள்ள பயன்படுத்தியதாக எஸ்எஸ்பி புத்திக மனதுங்க கூறினார்.
எனவே, பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் மீது பொலிஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தனிநபர்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பொலிஸ் வாகனங்களைப் பயன்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, டிக்கெட் பெற்ற மற்றும் பொதுவான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிகழ்வுகளுக்கு இலங்கை காவல்துறை வாகனங்களை வழங்குகிறது என்பதை பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“டிக்கெட் பெற்று வருமானம் ஈட்டும் நிகழ்வுகள் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் வாகனங்களைக் கோரலாம். இவை திரைப்பட படப்பிடிப்புகள், தனியார் திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், நலன்புரி நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகள். ஒரு உளவுத்துறை சோதனை நடத்தப்படுகிறது, மேலும் அனுமதியின் அடிப்படையில், சேவைகள் கட்டணத்திற்காக வழங்கப்படுகின்றன, ”என்று அவர் கூறினார்.
இது இலங்கை காவல்துறைக்கு கூடுதல் வருமானமாக செய்யப்படுகிறது, பெறப்பட்ட பணம் அரசாங்கத்திற்கு மாற்றப்படுகிறது என்று எஸ்எஸ்பி புத்திக மனதுங்க கூறினார்.
இருப்பினும், பாடசாலைகள், நலன்புரி மற்றும் தேசிய நிகழ்வுகள் தொடர்பான நிகழ்வுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார், மேலும் தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக காவல்துறை வாகனங்கள் ஒருபோதும் வழங்கப்படாது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
வவுனியா கோபிதாசனை அடித்துக் கொலை செய்தது குளக்கட்டில் போட்டது பொலிசாரா? அதிர்ச்சித் தகவல்
வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து புதன்கிழமை (16.04) மாலை இளைஞன் ஒருவரின் சடலம் இரத்தக் கறைக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது.
குறித்த இளைஞன் புதுவருட தினத்தன்று (14.04) காலை வீட்டில் இருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றதாகவும் தமது கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீதியால் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, மரணமடைந்த இளைஞன் தன்னை சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போறேன்.
பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடும் படியும் கோரியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞனை உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன்பின் அவரை தேடியும் கிடைக்காத நிலையில் இரண்டு தினங்களின் பின் கடந்த புதன்கிழமையே (16.04) சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள உறவினர்கள் இக் கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறவினர்கள் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாத ஜேவிபியின் மிரட்டல்: தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்து ஏனைய கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜேவிபி சிறுபிள்ளைத்தனமாக விடுத்துள்ள மிரட்டல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, தேர்தல் ஆணைக்குழு செயலாளருக்கும், மாத்தளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.
மேற்படி மிரட்டல் விடுத்து விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுர விநியோகத்தை நிறுத்துமாறு அவர் ஆணைக்குழுவை வலியுறுத்தியுள்ளார்.
திருமதி கவிரத்ன தனது கடிதத்தில் பின்வருமாறு கூறினார்
எனது கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில், உள்ளாட்சி அமைப்புகள் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஒரு உள்ளாட்சி அமைப்பில் வேறொரு கட்சியால் வெற்றி பெற்றால் அதன் நிர்வாகம் வீழ்ச்சியடையாதா? அத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இருக்காது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூட சமீபத்திய கூட்டத்தில் இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சம்பாதிக்கும் எந்த நிதியையும் மத்திய அரசு சேகரிக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை நிர்வகிக்கும் சட்டங்கள் உள்ளன. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியளிப்பது குறித்த வழிகாட்டுதல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நகராட்சி கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபைச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளின் நிதிகள் மீது நிர்வாகத்திற்கு அதிகாரங்கள் இல்லை.
இந்த குறிப்பிட்ட துண்டுப்பிரசுரம் சந்தேகத்திற்கு இடமின்றி மக்களின் வாக்குரிமையைப் பாதிக்கும். எதிர்க்கட்சியால் நடத்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைத் தடுப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பான ஒரு கொள்கையாகும்.
தேர்தல் ஆணைக்குழு தனது கடமையைச் செய்து மாத்தளையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நம்புகிறேன். எனவே, இந்த குறிப்பிட்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகிப்பதை நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Friday, April 18, 2025
யாழில் வில்லங்க சம்பவம்: பிரான்ஸ் மாப்பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற ஜிம் சென்ற யுவதி… மாஸ்டருன் எஸ்கேப்; பேஸ்புக்கில் பகிரப்படும் அந்தரங்க படங்கள்!
யாழில் வில்லங்க சம்பவம்: பிரான்ஸ் மாப்பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற ஜிம் சென்ற யுவதி… மாஸ்டருன் எஸ்கேப்; பேஸ்புக்கில் பகிரப்படும் அந்தரங்க படங்கள்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியொருவர், தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன் ஓடிச்சென்றதையடுத்து, அவரது அந்தரங்கப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. யுவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிரான்ஸ் மாப்பிள்ளையே அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 24 வயதான யுவதியின் அந்தரங்கப் படங்களே கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றும் இந்த யுவதி, கடந்த சில நாட்களின் முன்னர் தனது புதிய காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன் வீட்டுக்கு தெரியாமல் ஓடிச் சென்றுவிட்டார்.
இந்த யுவதிக்கு கடந்த வருட இறுதியில் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமகன் பிரான்ஸில் இருக்கிறார். அவர் அங்கு நிரந்தர குடியுரிமையை கொண்டிருக்காததால், யுவதியை திருமணம் செய்து சட்டப்பூர்வமாக பிரான்ஸூக்கு அழைத்து செல்வதில் சிக்கல்கள் இருந்தன.
இதையடுத்து, யுவதியை சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் அழைக்க மணமகன் குடும்பத்தினர் தீர்மானித்திருந்தனர். சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல சில மாதங்களாக திட்டமிடப்பட்டு வந்தது. விசாவில் சந்தேகம் ஏற்படாமலிருக்க, யுவதி, கடந்த சில மாதங்களின் முன்னர் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் சென்று வந்துள்ளார்.
அங்கு மணமகனும் வந்து, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது மணமகன் சில பல அந்தரங்க புகைப்படங்களை எடுத்துள்ளார்.
சுற்றுலா விசாவில் சந்தேகம் ஏற்படாமலிருக்க யுவதி தனது உடற்தோற்றத்தையும் பெருமளவில் மாற்றியுள்ளார். வெள்ளையாக மாறுவதற்காக கொழும்பில் சிகிச்சையும் பெற்றுள்ளார். உடல் மெலிவதற்கு உடற்கட்டழகு பயிற்சி நிலையம் செல்லுமாறு மாப்பிள்ளை கூறியுள்ளார். இதன்படி யுவதி பலாலி வீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையமொன்றுக்கு சென்று வந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் யுவதிக்காக பிரான்ஸ் மாப்பிள்ளை பெரும் தொகை பணத்தை செலவிட்டுள்ளார். யுவதியின் தோற்ற மாறுதல் சிகிச்சைகளிற்காகவும் பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளார்.
எனினும், சட்டவிரோத பிரான்ஸ் பயணம் தொடர்ந்து இழுபறியில் இருந்த வந்த நிலையில், உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் யுவதிக்கு மற்றொரு காதல் மலர்ந்துள்ளது. அங்கு பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் யுவதி காதலித்து, கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் ஓடிச்சென்றுவிட்டார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அனாமதேய பெயர்களில் உருவாக்கப்படும் பேஸ்புக் கணக்குகளில் யுவதியின் அந்தரங்கப்படங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் அந்த கணக்குகளை முடக்கினாலும், புதிய புதிய கணக்குகள் மூலம் படங்கள் பதிவேற்றப்பட்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களிற்கு பகிரப்பட்டு வருகிறது.
யுவதி ஓடிச்சென்றதால் ஏமாற்றமடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளையே இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job