யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீன்பிடியியல் வளாகத்தை முல்லைத்தீவில் நிறுவுவதற்கு தான் பிரதமமந்திரியின் செயலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக கூறி யாழ் மாவட்ட NPP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் அவர் கோரிக்கை விடுத்து ஆவணங்களை ஒப்படைத்தது பிரதமமந்திரியின் செயலாளர் இல்லை. பிரதமமந்திரியின் செயலாளரின் பெயர் பிரதீப் சபுதந்தரி ஆவார். அவர் ஒரு ஆண். ரஜீவன் அவர்களே… நாங்கள் உங்களை வடிவேலுவாக மாற்றவில்லை.. நீங்களே உங்களது செயற்பாட்டால் வடிவேலுவாக மாறிக் கொண்டு இருக்கின்றீர்கள்….
0 comments:
Post a Comment