பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு நிதி உதவி வழங்குவதாகக் கூறி மாணவியின் வீட்டுக்குச் சென்று மாணவியை அவமானப்படுத்தி அதனை தனது யூரியூப் பக்கத்தில் வெளியிட்ட SK கிருஷ்ணா என்ற யூரியூப்பர் மல்லாகம் நீதிமன்ற ஆணையின்படி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதிவரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை பிணை எடுப்பதற்கு கடுமையாக முயன்ற சட்டத்தரணி சர்மினியின் வாதம் நீதிமன்றத்தால் புறந்தள்ளப்படடு நீதிமன்றம் கிருஷ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைத்துள்ளது.
0 comments:
Post a Comment