நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, April 26, 2025

க.பொத உயர்தர மருத்துவத்துறையில் வரலாற்று சாதனை!! வைத்தியர் ஜமுனானந்தாவி்ன மகன்களான இரட்டையர்கள் 1ம், 2ம் இடம்!!


க.பொத உயர்தர மருத்துவத்துறையில் வரலாற்று சாதனை!! வைத்தியர் ஜமுனானந்தாவி்ன மகன்களான இரட்டையர்கள் 1ம், 2ம் இடம்!!

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இப் பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை ஒன்றை இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். 

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜமுனானந்தாவின் மகன்களான இரட்டையர்கள் பிரணவன் மற்றும் சரவணன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களையும் தேசிய மட்டத்தில் 3ம் 5ம் இடங்களையும் பெற்று சிறப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment