இந்த புகைப்படத்தில் இருப்பவளின் பெயர் மலர் என அழைக்கப்படும் இதயகுமாரி சுவர்ணராஜா. இவளுக்கு தற்போது வயது 54. இவளுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளார்கள். ஒரு பிள்ளை திருமணம் முடித்துவிட்டாள். இன்னொருவள் இவளுடன் இருக்கின்றாள். இதில் உள்ள கிழவனுக்கு தற்போது 93 வயது. இவரது பெயர் வரதலிங்கம். இந்தக் கிழவன் அந்தக் காலத்திலிருந்து பெரிய மன்மதராசாதான். அந்தக் கால இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்தக் கிழவனின் மனைவியும் அரச அதிகாரியாக இருந்தவர். மனைவி இறந்துவிட்டார். இந்தக் கிழவனுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை. மனைவி மற்றும் இந்தகக் கிழவனுக்கு ஏராளமான சொத்துக்களும் கோடிக்கணக்கான பணமும் இருந்ததை அறிந்துள்ளாள் மீசாலை மலர். மலர் ஏற்கனவே துர்நடத்தையுள்ளவள் என்பது மீசாலையில் உள்ளவர்களுக்கு தெரியும். தன்னை விட 14 வயது குறைந்த ஒரு இளைஞனுடன் உறவு கொண்டே இரு பெண் பிள்ளைகளைப் பெற்றிருந்தாள். அதன் பின் சுவிஸ்லாந்தில் இருந்து வந்த சிறி என்று அழைக்கப்படும் ஒருவனை மடக்கி அவனது சொத்துக்களை அபகரித்துள்ளாள். அந்தச் சிறி தற்போது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பகுதிகளில் மன நோயாளியாகத் திரிவதாக தெரியவருகின்றது.
இந் நிலையிலலேயே 25 வருடங்களுக்கு முன் இந்த மன்மதராசாவான வரதலிங்கத்தை மடக்கியுள்ளாள். தற்போதுவரை இந்த மன்மதராசாவுடன் வாழ்க்கை நடாத்திவரும் மலர் மன்மதராசாவினதும் அவரது மனைவியினதுமான சுமார் 90 ஆயிரம் ரூபாவான இரு ஓய்வூதியப் பணத்தையும் தானே பெற்று வருகி்ன்றாள். அத்துடன் வரதலிங்கத்தின் அனைத்து அசையாச் சொத்துக்களையும் குகநேசன் என்ற லோயர் மூலம் உயில் எழுதி அவ்வளவு சொத்துக்களும் தனக்குத்தான் என எழுதி வைத்துள்ளாள். அத்துடன் வரதலிங்கத்தின் பெயரில் அந்தக் காலத்திலேயே இருந்த லட்சக்கணக்கான வங்கி பணத்தையும் (தற்போது கோடிக் கணக்கில் இருக்கும் என தெரியவருகின்றது ) பின்னுரித்து தனக்குத்தான் என மாற்றி வைத்துள்ளாள்.
வரதலிங்கத்தின் ஒரே ஒரு மகள் திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில் மகள் வசிக்கும் வீடு காணி என்பவற்றை வரதலிங்கம் சீவிய உரித்து வைத்து எழுதியிருந்தாராம். தற்போது அந்த உரித்தை மாற்றி தனக்கு எழுதுவதற்கு மலர் முயன்று வருவதாக கூறப்படுகின்றது. இதனையறிந்து வரதலிங்கத்தின் மகள் மற்றும் மருமகன் இரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் மருமகனுக்கு பாரிசவாதமும் ஏற்பட்டு வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாக அலைந்து திரிகின்றனராம்…….
இவ்வாறான பல சம்பவங்கள் தமிழர் பிரதேசங்களில் நடந்து கொண்டிருக்கின்றன… நடக்கப் போகின்றன…. நடந்த சம்பவங்களை தொடர்ச்சியாக நாம் இங்கு தருவோம். நடக்கப் போகும் சம்பவங்களை இங்கு நாம் பிரசுரிக்காமல் பார்த்துக் கொள்வது அந்த அந்த சம்பவங்களைச் செய்பவர்களின் கைகளில் உள்ளது…..
0 comments:
Post a Comment