வெளிநாட்டு தமிழ் அன்ரிமார் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்!! இந்த யாழ்ப்பாண அன்ரி அதிலும் ஒரு விதம்!! வீடியோ
ஐயோ… ஐயோ… ரிக்ரொக் பக்கம் தலை காட்டேலாமல் இருக்குது… வம்புத்தனமாக பதிவிடுகின்ற எங்களுக்கே இப்படி என்றால் நோர்மலாக இருக்கிற அப்பாவிகளுக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்று நினைக்கிறீங்கள்….. எங்கட தமிழ் அன்ரிமாரிட அலப்பறைகளால் ரிக்ரொக் அதிர்கின்றது…
இப்ப ஒரு வீடியோ கீழே தருகின்றோம்…. பாருங்கள் அந்த அன்ரியின் அலப்பறையை…
இந்த அன்ரி செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பவர். டென்மார்க்கில் இவர் செய்யும் வேலை வயதாகி படுத்த படுக்கையாக இருப்பவர்களின் மலம், சலம் ஆகியவற்றை எடுத்து ரொய்லற்றுக்குள் போடுவதும் அவர்களை துப்பரவு செய்வதுமே…. இதே வேலையை யாழ்ப்பாணத்திலும் செய்கின்றார்கள். அவர்களும் மாதம் ஒரு லட்சம் வரை உழைக்கின்றார்கள்.
இதைப் பார்த்துவிட்டு அந்த அன்ரி கோபாவேசப்படுவா ரிக்ரொக்கில்… அதையும் நாங்கள் இங்கு பதிவிடுவோம்…. ஏன் தெரியுமா இந்த அன்ரி கோபப்படுவார்….. தன்னை ஏனடா அன்ரி என்று சொல்கின்றாய்… நான் என்ன கிழவியோ என்றதற்காகத்தான் அவர் கோபமாக கதைப்பாரே தவிர வேறோன்றுக்காகவும் இருக்காது…
0 comments:
Post a Comment