கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழு ஒன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி காரியாலயத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கட்சி தலைமை அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்
0 comments:
Post a Comment