பிருத்தானியாவில் ஆடைகளைக் களைந்து திருவிளையாடல்!! இலங்கைத் தமிழன் சுகிர்தன் நீதிமன்றில் ஆயர்!!
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதுடைய சுகிர்தன் தங்கராசா, நியூ வீதி, ஃபிராட்டன், இங்கிலாந்தில் பல குற்றங்களுக்காக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைந்தமை
நிர்வாணமாகச் சென்றமை
சவுத்தாம்ப்டனில் ஒரு நபரைத் தாக்கியமை
போர்ட்ஸ்மவுத்தில் பொது ஒழுங்கை மீறியமை
செப்டம்பர் 19, 2025 அன்று போர்ட்ஸ்மவுத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒக்டோபர் 20 அன்று நகரத்தின் அரச நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
0 comments:
Post a Comment