யாழில் பக்கத்துவீட்டுக்கார அங்கிளுடன் மகள் கள்ளத் தொடர்பு என சந்தேகம்!! அங்கிள் மண்டையை உடைத்த ஆசிரியர்!!
யாழில் 61 வயதான ஓய்வு பெற்ற அரசஊழியரான வயோதிபர் தலையில் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அரச ஊழியரான பக்கத்து வீட்டுக்கார அங்கிளுடன் ஆசிரியரின் 20 வயதான மகள் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாக சந்தேகித்தே ஆசிரியரும் அரச ஊழியரான அவரது மனைவியும் சேர்ந்து இருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
61 வயதான காயமடைந்த ஓய்வூதியரின் மனைவியும் அரச அதிகாரியாக உள்ளதாகவும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனைவி பொலிசாரிம் முறையிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. காயமடைந்த ஓய்வூதியரின் மகன் பொறியியலாளர் எனவும் தெரியவருகின்றது. ஓய்வூதியரின் பெண்கள் பாவிக்கும் மோட்டர் சைக்கிளை குறித்த ஆசிரியரின் மகள் அடிக்கடி பாவித்து வந்துள்ளார்.
தாயார் மற்றும் தந்தை இல்லாத நேரங்களில் குறித்த மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டிப் பழகி வந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையிலேயே இருவரும் நெருங்கிப் பழகியிருக்கலாம் என அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment