நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, November 29, 2024

யாழ். இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது


யாழ். இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Terrorist Investigation Division) கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (29.11.2024) முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment