நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, November 20, 2024

வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிக்கபடும் அபாயம்!!


வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிக்கபடும் அபாயம்!!

முறைப்படியாக அரச வேலையை விட்டு விலகாது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவித்து வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிபடவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் எழுந்துள்ளன. குறித்த சட்டச்சிக்கலால் அவரது பதவி நிச்சயம் பறிக்கப்படும் என சட்டவாளர்கள் சிலர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment