யாழில் 12 வயது மாணவன் நண்பிக்கு அனுப்பிய தனது குஞ்சு மணி வீடியோ!! மாணவியின் தாயார் பார்த்து அதிர்ச்சி!! பெற்றோரே அவதானம்!!
யாழில் தான் கல்வி கற்கும் ரியூசனில், தனது வகுப்பைச் சேர்ந்த மாணவியின் தாயின் வட்சப் இலக்கத்திற்கு தனது குஞ்சுமணியின் வீடியோவை அனுப்பியுள்ளான் 12 வயது மாணவன். குறித்த மாணவனும் மாணவியும் யாழில் உள்ள முன்னணி ஆண்கள், பெண்கள் பாடசாலையில் கற்று வருவதுடன் மாணவனின் தாயும் தந்தையும் அரச அதிகாரிகள் எனவும் மாணவியின் தந்தை வர்த்தகர் என்பதுடன் தாயாரும் அரச உத்தியோகத்தர் எனத் தெரிவருகின்றது.
ரியூசன் வட்சப் குறுாப்பில் காணப்பட்ட மாணவியின் இலக்கத்திற்கு மாணவன் பல தடவைகள் தொடர்பு கொண்டு சற்றிங் செய்துள்ளதும் மாணவியும் அதற்கு பதிலளித்த பின் அந்த மெசேஜ்களை அழித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த மாணவன் 2 நிமிடங்கள் அடங்கிய தனது குஞ்சுமணியின் வீடியோவை மாணவிக்கு மதியம் 3 மணியளவில் அனுப்பியுள்ளான். மாணவி பாடசாலை வி்ட்டு வந்த பின்னர் ரியூசனுக்கு செல்லாத நேரங்களில் இவ்வாறான விளையாட்டுக்கள் தொடந்து நடந்துள்ளன. மாணவியின் தாயாரின் 2 தொலைபேசிகளில் ஒரு தொலைபேசி மாணவியின் பாவனையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது, இந் நிலையில் மாணவியின் தாயார் தனது தொலைபேசியில் ஏற்பட்ட பழுது காரணமாக மாணவியின் தொலைபேசியை சிம் மாற்றி வி்ட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போதே குறித்த மாணவன் தனது குஞ்சுமணியின் வீடியோவை வட்சப்பிற்கு அனுப்பியிருந்தார். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இருவரது திருவிளையாடல்களும் பிடிபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதையடுத்து மாணவனின் பெற்றோரிடம் தாயார் முறையிட்ட போது அவர்கள் மாணவியையும் தாயாரையும் தரக்குறைவாக விமர்சித்ததாகத் தெரியவருகின்றது. இதன் பொலிசாருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, பின்னர் மோதலை மாணவர்கள் கற்கும் ரியூசன் நிர்வாகி தீர்த்து வைத்ததாகத் தெரியவருகின்றது.
சமூகவலைத்தளப் பயன்பாடு இளம் சமூகத்தில் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஆகவே பெற்றோரே உங்கள் பிள்ளைகளை அவதானித்து வாருங்கள்.
0 comments:
Post a Comment