கட்டிய கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!!
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் பல கலாசார சீரழிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியது. இள வயது திருமணங்கள், பல தார திருமணங்கள், பதின்ம வயது திருமணங்கள் மற்றும் பதின்ம வயது கர்ப்பம் காரணமாக வட மாகாணத்தின் கல்வித் தரம் குறைவடைகின்றது.
இது ஒருபுறம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் இருந்து உதவி வழங்கும் போர்வையில் வருபவர்களும், இங்குள்ள குடும்பப் பெண்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ ஏதுமறியாத குழந்தைகள்தான்.
புகைப்படத்தில் உள்ள ரங்கா என்று அழைக்கப்படும் தனுராஜ் மதுரங்கி 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். திருமணம் முடித்து,
11 வயது ஆண் பிள்ளை மற்றும் 6 வயது பெ2ண் பிள்ளை என இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து புலம்பெயர் நாடான பிரான்ஸில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, தொலைபேசியில் சசி என்பவருடன் மலந்த காதல் (காமம்) காரணமாக இன்று கணவரும் குழந்தைகளும் நிர்க்கதியான நிலையில் தவிக்கிறார்கள்.
ஆனால் ரங்காவோ (மதுரங்கியோ) இரண்டு குழந்தைகளையும் கணவரையும் உதறித் தள்ளிவிட்டு, சட்டரீதியான விவாகரத்து ஏதுமின்றி, வெளிநாட்டு முகவர் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி, பிரான்ஸ் சென்றடைந்துள்ளார்.
அதுமாத்திரம் அல்லாமல், அங்கு ஏற்கனவே திருமணமான சசியுடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திவருவதுடன், ஒரு குழந்தைக்கும் தாயார் ஆகியுள்ளார்.
கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கிளிநொச்சியில் வாழும்போது, கணவரை அருகில் வைத்துக் கொண்டு, பிரான்ஸ் சசியுடன் இரவிரவாக தொலைபேசியில் காதல் லீலைகளை புரிந்தார். அதனால் கணவன் – மனைவிக்கு இடையில் அடிக்கடி பிரசரசினைகள் எழுந்தன. ஆனால் ரங்காவோ வாய் கூசாமல் கணவன் எயிட்ஸ் நோயாளி என கதை கட்டியதுடன், தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸிலும் முறைப்பாடு செய்தார். பிரான்ஸ் காதல் (காமம்) தொடர்புக்கு கிளிநொச்சியில் அரசியல் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளரும் உதவியாம். அவரின் மகன் பி்ரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான தொழில் வாய்ப்பை பிரான்ஸ் சசி வழங்கியதற்கான கைமாறாம் இது. இறுதியில் கணவன் – பிள்ளைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, பறந்துவிட்டார் ரங்கா (மதுரங்கி)
யாரை யார் நோவது?
0 comments:
Post a Comment