நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 20, 2025

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக திட்டம்: அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு!


 நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக திட்டம்: அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்காலத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகக் கூறினார்.

நேற்று (20) இரவு சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நேரடி அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த ஆவலுடன் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்

0 comments:

Post a Comment