வவுனியாவில் மாணவிகளும் VSC ரியூசன் முதலாளியும் ஜல்சாவா? கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி!! நடப்பது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
2022 ஆம் ஆண்டு கல்வி நிலையத்துக்குள் மாணவிகளும் அந்த கல்வி நிலையத்தின் நிர்வாகியும் மதுபானம் அருந்தியதாக கூறி சீல் வைக்கப்பட்ட ஒரு கல்வி நிலையம் எப்படி மறுபடியும் ஓபன் ஆனது?
ஒருமுறை மட்டுமில்லை பலமுறை ஆசிரியர்களும் மாணவிகளும் மதுபானம் அருந்துவது என்று சொல்லி பலமுறை இந்த கல்வி நிலையத்தின் மீது முறைப்பாடுகள் நடந்துள்ளது..
இலங்கையில் இருக்கும் எல்லா தனியார் கல்வி நிலையங்களும் ஆறு மணி ஆறரை கடைசியாக 7:00 மணிக்கு மூடப்பட்டு விடும்,ஆனால் இந்த கல்வி நிலையத்தில் மட்டும் இரவு ஒன்பதரை மணி வரை வகுப்புகள் நடக்கிறது..
போதை வஸ்து கொடுத்து இந்த மாணவியை க ற்ப ழித்து கொலை செய்து கிணத்துக்குள் போட்டார்கள் என்ற சந்தேகம் அங்கிருக்கும் மக்களுக்கு எழுகிறது..
சக மாணவிகளையும் அந்த வகுப்பு நடத்திய ஆசிரியரையும் விசாரிக்குமாறு பெற்றோர்கள் போலீசார்ரிடம் முறையிட்டு இருந்தார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடக்கவில்லை..
அவ்வளவு ஆழமான கிணற்றில் ஒரு பாரமான பொருள் விழும்போது பெரிய ஒரு சத்தத்தை எழுப்பும் அந்த சத்தம் ஏன் இந்தப் பிள்ளையோடு படித்த சக மாணவிகளுக்கும் அங்குள்ள ஆசிரியர்களுக்கும் கேட்கவில்லை..?
இறந்து போன மாணவியின் பாதணிகள் கிணத்துக்கு அருகாமையில் திக்கு திசையில் சிதறி கிடக்கிறது..
தற்கொலை பண்ணியிருந்தால் அந்த காலணியை அந்தப் பெண் கழட்டி விட வாய்ப்பு இல்லை பாதணியோடு குதித்து தற்கொலை செய்திருக்கும்..
நன்றாக படிக்கக் கூடிய மாணவி எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை எப்படி இறந்து போகும்??
பல பா. லியல் குற்றங்கள் மதுபானங்கள் போதை வாஸ்து பயன்படுத்திய இந்த கல்லூர் தனியார் கல்வி நிலையத்தை எவ்வாறு மறுபடியும் திறந்து நடத்துகிறார்கள்.
0 comments:
Post a Comment