கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று(29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் மோதி டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment