யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் , இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
Sunday, August 24, 2025
Home »
» யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job
0 comments:
Post a Comment