50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 23, 2025

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 


கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசாங்கம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும்.

TOEFL Essentials test தற்போது Express Entry உள்ளிட்ட முக்கிய வதிவிட வழிகளுக்குப் பொருந்தும்.

இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும்.

Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும். ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், TOEFL Essentials test குறித்த கீழ்வரும் முக்கிய தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை,

இந்த தெரிவு 90 நிமிடங்கள் நீளமுடையது

கேட்கும் திறன், வாசிப்பு, எழுத்து, மற்றும் பேசும் திறன் ஆகிய நான்கு பகுதிகளையும் மதிப்பீடு செய்கிறது

தெரிவுக்குப் பின் கேட்கும் மற்றும் வாசிப்பு திறனுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும்

முழுமையான மதிப்பீடு 6 நாட்களில் வெளியிடப்படும்

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job