ஓமந்தை பகுதியில் விபத்து இருவர் உயிருக்கு பலர் காயம்
வவுனியா-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஓமந்த பகுதியில் கெப் வண்டியொன்றும் லொறியொன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

0 comments:
Post a Comment