நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 12, 2025

யாழில் பாடசாலை ஆசிரியை மாலினி மரணம்!!


 யாழில் பாடசாலை ஆசிரியை மாலினி மரணம்!!

 குமுழமுனையைச் சேர்ந்தவரும் யா/சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலையின் ஆசிரியையுமாகிய திருமதி. மாலினி விஜய் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் இன்றைய தினம் (2025.08.12) இறைவனடி சேர்ந்துள்ளார். இறுதிக் கிரிகைகள் 14.08.2025 வியாழன் அன்று சுண்டிக்குளி,யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

0 comments:

Post a Comment