யாழ் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய 22 வயது மதிக்கத்தக் யுவதியின் சடலம்! கடல்அட்டைப் பண்ணைக்குள் கூட்டு வ ல்லு றவா?
யாழ்ப்பாணம் – சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் உடல் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது.
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் #சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை யாழ் மற்றும் பூநகரி கடற் பகுதிகளில் கடல் ்அட்டை பண்ணைகளுக்காக போடப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் பல்வேறு பட்ட குற்றச்செயல்கள், வி பச்சா ரம், போதைப்பொருள் விற்பனை போன்றவை இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் 2 யுவதிகள் 7 இளைஞர்களுடன் இரவிரவாக கடல் அட்டை பண்ணை கூடாரத்தினுள் கூத்தாடியதாக தெரியவருகின்றது
0 comments:
Post a Comment