போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்!! அருச்சுனா எம்.பி!! சுவிஸ் அங்கிள்மார் அவிழ்ந்துவிட்ட கதையா?
அர்சுனா எம்பி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில். யாழ் ஊடகவியலாளர் ஒருவரின் பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
”அவருடன் தற்போது பேசினேன். அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை நாடு திரும்புவேன் என்றார். சுவிஸ்லாந்தில் ஜெனிவாவை மையமாக வைத்து தமிழ் மக்களின் அவலங்களை விற்று பிழைப்பு நடத்தும் சில அமைப்புக்கள் இந்த போலி செய்தியை பரப்பி உள்ளதாக தெரிவித்தார்.” என குறித்த ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை சுவிஸ்லாந்தில் உள்ள தமது மனைவிகளை பாதுகாப்பதற்காக இவ்வாறன போலி உசுப்பேற்றல்களை அர்ச்சுனாவுக்கு விட்டு அர்ச்சுனாவின் தன்மானத்தை கிளறச் செய்து அவனை இலங்கைக்கு திரும்ப ஓடச் செய்யவே அங்குள்ள அங்கிள்மார்கள் திட்டமிட்டு குறித்த தகவலைப் பரப்பியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment