நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 9, 2025

நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் தர்சிகாமேரி குழந்தைப் பேற்றின் போது மருத்துவ கொலை!! உறவினர்கள் குழப்பம்!


நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் தர்சிகாமேரி குழந்தைப் பேற்றின் போது மருத்துவ கொலை!! உறவினர்கள் குழப்பம்!

நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் மரணம்….

நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான சரியான காரணம் , நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment