செவ்வந்தியின் அழகை ரசித்து பதிவிட்ட யாழ்ப்பாணப் பெடியல்!! யாழ் பிரதேசசபை பெண் ஊழியர் சுரேக்கா அன்ரிக்கு வந்த வயித்தெரிச்சல்!!
சுரேக்கா எனும் பெண் அரச ஊழியரின் சமூகவலைத்தளப் பதிவினையும் அதற்கு எதிராக ஆண்கள் வெளியிட்ட கருத்தையும் அப்படியே தந்துள்ளோம்.
ஒருவருடைய நிறத்தையும் தோற்றத்தையும் சிரிப்பையும் எடைபோட்டு , கதாநாயகித்தன்மையுடன் முகப்புத்தகங்களில் பாடல்கள் போட்டு , மகிழ்ச்சியடைகின்ற ஆண்களை நினைத்துப்பார்க்கின்றேன்.
பெண்ணுடல் மீதான பார்வை என்பது எத்தகைய மோசமாக ஆண்களிடம் விரவிக்கிடக்கின்றது .
குற்றத்தின் கனதி எத்தகையது என்பதை
விலத்தி , பதிவிடும் ஆண்வர்க்கத்தை நினைக்கும் போது , குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்ற கும்பல்கள் பங்குதாரர்களை இணைத்துக்கொள்ளும் போது , எத்தகைய வித்தைகளையெல்லாம்
கண்டுபிடிக்கின்றனர் .
தோற்றத்தைக் கொண்டு , பண்புகளை எடைபோடுதல் என்பது எத்தகைய பெரிய வன்மம் என்பதை , இஷாரா செவ்வந்தி விடயத்தில் கண்டுகொள்ள முடிவது , வேதனைக்குரியது என்பதுடன் இளைஞர்களின் மனநிலை நாட்டை மேன்மேலும் இழிவுப்பாதைக்கு நகர்த்தக்கூடுமோ என இரக்கப்படுகின்றேன்
“அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை
மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால்
உருகிட வைத்தானடி” நா .முத்துக்குமார் பாடல் தான் ஞாபகம் வருகின்றது .
எலும்பும் தோலுமாக அரசி களவெடுத்தவனை கல்லால் அடித்து குற்றவாளி என கொல்கின்றார்கள் , குற்றவாளியென கதைு செய்தால் கவிதை போடுகிறார்கள்…
சுரேக்காவின் பதிவுக்கு எதிராக ஆண்கள் சிலர் வெளியிட்ட கருத்து
Shankeerthanan Kugathasan
இதே கணேமுல்ல சஞ்சீவ்வை கொலைசெய்த இளைஞனை எத்தனை பெண்கள் க்ரஸ் என்று பதிவுகள் இட்டு வைரல் ஆனது
அப்போது பெண்களை இழிவு்படுத்தி எந்த ஆணாவது பதிவு போட்டானா
Inuvaijur Mayuran
என்ன நியாயம் இது
29m
Reply
Inuvaijur Mayuran
Shankeerthanan Kugathasan இது ஒருவகை வைத்தெரிச்சல் பதிவு 😂







0 comments:
Post a Comment