பெடியலுடன் படுக்க ஆசைப்படும் லண்டன் கணவன்!! யாழில் மனைவி விவாகரத்து நோட்டீஸ்!!
யாழில் 31 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்து விவாகரத்துக்கு செய்ய கணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது. நீண்ட காலம் லண்டனில் வசித்து வந்த 40 வயதான யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவர் மீண்டும் யாழ் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அந் நேரத்திலேயே அவருக்கு திருமணம் யாழில் நடைபெற்றுள்ளது. ஆனால் மனைவியுடன் தங்காத கணவர் கொடிகாமம் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான பண்ணையில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். 16, 17 வயதான சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதுடன் அந்த காட்சிகளை தனது தொலைபேசியிலும் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இதனையெல்லாம் தட்டிக்கேட்ட மனைவியை கணவர் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து லண்டன் கணவனை விவாகரத்து செய்ய மனைவி நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அவர் குறித்த நோட்டீஸ் அனுப்பபட்ட வீட்டிலிரு்நது வெளியேறி மீண்டும் லண்டன் சென்றுவிட்டதாகவும் அதனையடுத்து அவரது லண்டன் முகவரிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment