யாழில் வெளிநாட்டிலிருந்து வந்து கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட காமு கன் கைது!!
புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து 14 வயது சிறுமியை பா லி யல் து ஸ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பா லி யல் து ஸ்பி ரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment