50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, July 29, 2025

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் சுகன்ஜா நோர்வேயில் துாக்கில் பலி !



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் சுகன்ஜா நோர்வேயில் துாக்கில் பலி !

வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
நோர்வே நாட்டில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். 
இறப்புக்கான காரணம் அறியமுடியவில்லை , யாழ் பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த சுகன்ஜா ஹரிகரன் வயது 34 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றது இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job